You are currently viewing 12th Tamil Free Online Test

12th Tamil Free Online Test

12th Tamil Free Online Test

12th Standard All Unit One Marks for Class 12 Students and TET Paper 1 & 2, UG TRB, PGTRB, SGT, TNPSC Exams. 12th Tamil All Unit Book Back Answers.

12th Tamil MCQ - Online Test

12th Tamil Free Online Test

12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் TET Paper 1 & 2, SGT, UG TRB, PGTRB, TNPSC அனைத்து விதமான போட்டித் தேர்வுகளும் இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் தமிழ் கட்டாய தேர்வு.

முழு மதிப்பெண் பெறும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி!

1 / 29

ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூ நூல்

2 / 29

மயிலை சீனி. வேங்கடசாமி சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

3 / 29

"செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

4 / 29

"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!"-இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.

5 / 29

"மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம். என்பது

1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது

6 / 29

"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே" என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

7 / 29

"இவற்றை வாயிலுக்கே சென்று, இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று, ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

8 / 29

பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க.

சொல்              பொருள்
அ) செற்றார் - 1. மகிழ்ச்சி
ஆ) கிளை - 2. காடு
இ)உவகை - 3. பகைவர்
ஈ) கானம் - 4. உறவினர்

9 / 29

'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல் _________.

10 / 29

கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.

11 / 29

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பைத் தேர்க.

12 / 29

சென்னை, வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் – காரணம் _________.

13 / 29

'நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது' என்று, அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

14 / 29

பொருத்துக.

அ. குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன
ஆ. விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ. பறவைகள் - 3) குளிரால் நடுங்கின
ஈ. பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன

15 / 29

சோழ நாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?

16 / 29

புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர் _________.

17 / 29

'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுவர் யார்?

18 / 29

'பில்கிரிம்ஸ் புராகிரஸ்' (Pilgrim's Progress) என்னும் ஆங்கில நூலின் தழுவல் நூல் எது?

19 / 29

‘ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும்' என்று திருவள்ளுவர் குறிப்பிடும் அதிகாரம் _________.

20 / 29

'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

21 / 29

ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஓர்
ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் - தொடர்களில் வெளிப்படும் செய்திகள் __________.

அ) மாதவி ஏழு ஆண்டுகள்வரை நாட்டியம் பயின்றாள்.
ஆ) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

22 / 29

பொருத்துக.

அ) ஆமந்திரிகை – 1) முத்து
ஆ) நித்திலம் – 2) மூங்கில்
இ) கலஞ்சு – 3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4) எடை அளவு

23 / 29

சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

24 / 29

'குழிமாற்று', என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை

25 / 29

திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர் _________.

26 / 29

'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணுர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்லின் திரைப்படம் _________.

27 / 29

மாசித் திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது _________.

28 / 29

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு _________.

29 / 29

'வாளால் அறுத்துச் சுடினும்."- இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது _________.

Your score is

The average score is 78%

0%

12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் TET Paper 1 & 2, SGT, UG TRB, PGTRB, TNPSC அனைத்து விதமான போட்டித் தேர்வுகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தமிழ் கட்டாய தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

முழு மதிப்பெண் பெறும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி!

This Post Has One Comment

  1. sayeesh

    this website is very useful. thank you for making me get good marks and making my studies easy. this one mark quiz is very helpful. THANK YOU

Leave a Reply