TNTET Paper 1 & 2 Download e Certificate

02.02.2026 பி.ப முதல் தகுதி பெற்றவர்கள் தங்களது தகுதிசான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்
www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- TNTET Paper 1 & 2 Download e Certificate – Click Here
TET Paper 1 தேர்வு எழுதியோர் =91072
- தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%)
- தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%)*
TET paper 2 – Social Science
- தேர்வு எழுதியோர் =142861
- தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %)
- தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % )
TET paper-2 – கணக்கு மற்றும் அறிவியல்
- தேர்வு எழுதியோர் =186878
- தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %)
- தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 % )

