You are currently viewing 4th Science Guide Term 1 Lesson 4

4th Science Guide Term 1 Lesson 4

4th Science Guide Term 1 Lesson 4

TN 4th Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்

4th Standard Science Term 1 Lesson 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Book Back Question and Answers Download PDf. 4th Science Term 1 English Medium Book in answers. 4th All Subject Book Back Answers

4th Science Guide Term 1 Lesson 4 Science in Everyday life

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் Text Book Back Questions and Answers

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

சில விலங்குகளின் இளம் உயிரிகளுக்கான முதன்மை ஆற்றல் ஆதாரம்.

அ) நீர்

ஆ) கனிகள்

இ) பால்

விடை:இ) பால்

Question 2.

பாலில் உள்ள எந்த உயிர்ச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது?

அ) உயிர்ச்சத்து ஈ

ஆ) உயிர்ச்சத்து சி

இ) உயிர்ச்சத்து டி

விடை:இ) உயிர்ச்சத்து டி

Question 3.

மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பழங்கால உணவு வகைகளுள் ஒன்று

அ) நூடுல்ஸ்

ஆ) கேக்

இ) ரொட்டி

விடை:இ) ரொட்டி

Question 4.

_____________ பச்சையாக உண்ணக்கூடிய ஓர் உணவாகும்.

அ) வெள்ளரி

ஆ) சப்பாத்தி

இ) ரொட்டி

விடை:அ) வெள்ளரி

Question 5.

பாடல்களைக் கேட்க உதவும் சிறு பொறி கருவி

அ) பென் டிரைவ்

ஆ) புகைப்படக்கருவி

இ) கையடக்க இசைக்கருவி

விடை:இ) கையடக்க இசைக்கருவி

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

பாலாடைக் கட்டி மற்றும் பனீர் ____________ லிருந்து தயாரிக்கப்படுகிறது.விடை:பாலி

Question 2.

_____________ மூலம் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்திற்குத் தயாராகின்றன.விடை:சமைத்தல்

இ. பொருத்துக.

  1. கையடக்க இசைக்கருவி ‘- உலகத்துடன் தொடர்புகொள்ளல்
  2. திறன்பேசி – தகவல் சேமித்தல்
  3. கை மின் விளக்கு – விளையாடுதல்
  4. விரலி – வெளிச்சம் தருதல்
  5. கையடக்கக் கணினி – இசையை ஒலித்தல்

விடை:

  1. கையடக்க இசைக்கருவி – இசையை ஒலித்தல்
  2. திறன்பேசி – உலகத்துடன் தொடர்புகொள்ளல்
  3. கை மின் விளக்கு – வெளிச்சம் தருதல்
  4. விரலி – தகவல் சேமித்தல்
  5. கையடக்கக் கணினி – விளையாடுதல்

ஈ. ஓரிரு தொடர்களில் விடையளிக்க.

1. பாலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்கள் யாவை?

விடை:

  • தயிர், வெண்ணெய், மோர், நெய், பாலாடைக்கட்டி, பன்னீர் மற்றும் இனிப்புகள், ஐஸ்க்ரீம், சாக்லேட்டுகள்.

2. அடுதல் மூலம் தயாரிக்கப்படும் மூன்று உணவுகளின் பெயர்களை எழுதுக.

விடை:

  • ரொட்டி, பிஸ்கட், கேக்.

3. திறன்பேசி எந்தெந்த வழிகளில் நமக்கு உதவுகிறது?

விடை:

  • தகவல் தொடர்பு தவிர, இணைய அணுகல் மற்றும் கோப்புகளைச் சேமித்தல், புகைப்படங்கள் எடுத்தல், இடங்களை அறிதல் போன்ற பல சேவைகளில் திறன்பேசிகள் பயன்படுகின்றன.

5. உணவு என்றால் என்ன?

விடை:

  • உணவு என்பது நமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உணவு நமக்கு ஆற்றல் அளிக்கிறது. பொதுவாக உணவை நாம் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறுகிறோம். நமது உடலை நலமாக – வைத்துக் கொள்ளத் தேவையான ஊட்டச்சத்துகள் உணவில் அடங்கியுள்ளன.

உ. விரிவாக விடையளிக்க.

1. சமைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் நீக்கப்படுகின்றன. சமையலின் பிற நன்மைகளை எழுதுக.

விடை:

உணவில் பின்வரும் பயனுள்ள மாற்றங்களைச் சமையல் ஏற்படுத்துகிறது.

  1. ஊட்டச்சத்துகள் உடடினயாகச் செரிமான மடைய உதவுகிறது.
  2. உணவை விரும்பும் தன்மை, மணம், சுவையுடன் தயாரிக்க உதவுகிறது.
  3. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை இது அழிக்கிறது.

2. நாம் ஏன் பாலைப் பருக வேண்டும்?

விடை:

பாலைப் பருகுவதன் நன்மைகள் :

  1. எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது.
  2. இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கிறது.
  3. இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
  4. இது ஓர் ஆற்றல் மூலமாகும்.

4th Science Guide அன்றாட வாழ்வில் அறிவியல் InText Questions and Answers

பக்கம் 115 பதிலளிப்போமா!

Question 1.

பாலில் அதிகம் உள்ள சத்து ____________. (கால்சியம் / இரும்புச்சத்து)விடை:கால்சியம்

Question 2.

பாலில் ______________, _____________ மற்றும் _____________ ஆகியவை உள்ளன.

விடை:சர்க்கரை, புரதம், கொழுப்பு

பக்கம் 117 பதிலளிப்போமா!

Question 1.

பச்சையாக உண்ணக் கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ____________, _____________விடை:பழங்கள், காரட்டு

Question 2.

சமைத்து உண்ணக்கூடிய உணவிற்கான எடுத்துக்காட்டுகள் ___________, _____________.விடை:சோறு, ரொட்டி

பக்கம் 119 பதிலளிப்போமா!

Question 1.

ரொட்டி என்பது ___________ (குறைந்த / அதிக) கொழுப்பு கொண்ட உணவு ஆகும்.

விடை:குறைந்த

Question 2.

பிஸ்கட்டுகள் ______________ (கோதுமை மாவு / அரிசி மாவு) – கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

விடை:கோதுமை மாவு

Question 3.

பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் தொடர்புடையது _____________. (கேக் / பிஸ்கட்)விடை:கேக்

பக்கம் 121 பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களின் பெயர்களை எழுதுக.

(இணைய ஒளிப்படக் கருவி, ரிமோட், ஒலி பெருக்கி, புகைப்படக்கருவி, தலையணி ஒலிக்கருவி)

விடை:

Leave a Reply