You are currently viewing 4th Tamil Term 3 Guide Lesson 7

4th Tamil Term 3 Guide Lesson 7

4th Tamil Term 3 Guide Lesson 7

4th Standard Term 3 – Lesson 7 நீதிநெறி விளக்கம் Book Back Answers

4th Standard TN State Board Syllabus Term 3 Lesson 7 – இயல் 7 நீதிநெறி விளக்கம் Book Back Answers / Guide Download PDF. 4th ennum ezhuthum work book answers download pdf. 4th Samacheer kalvi guide book in answers.  Samacheer Kalvi 4th Books Solutions. 4th All Subject Guide.

 

4th Tamil Book Back Answers Term 3. Lesson 7: நீதிநெறி விளக்கம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘நவை’ என்னும் சொல்லின் பொருள்?

  1. அச்சம்
  2. மகிழ்ச்சி
  3. வருத்தம்
  4. குற்றம்

விடை : குற்றம்

2. ‘அவையஞ்சி’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அவைய + அஞ்சி
  2. அவை + அஞ்சி
  3. அவை + யஞ்சி
  4. அவ் + அஞ்சி

விடை : அவை + அஞ்சி

3. “இன்னலம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இன் + னலம்
  2. இன் + நலம்
  3. இனிமை + நலம்
  4. இனிய + நலம்

விடை : இனிமை + நலம்

4. ‘கல்லார்’ இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. படிக்காதவர்
  2. கற்றார்
  3. அருளில்லாதவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கற்றார்

முதல் எழுத்து ஒன்றிவரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  1. அவையஞ்சி – அவையஞ்சா
  2. கல்வியும் – கல்லார்
  3. பூத்தலின் – பூவாம
  4. நவையஞ்சி – நல்கூர்ந்தார்

 

மொழியோடு விளையாடு: குறிப்புகளைப் படி. சொல்லிலிருந்தே சொல்லைக் கண்டுபிடி

விலங்குகள் வாழுமிடம்

பாலைவனம்

வனம்

பூவின் வேறு பெயர்

பொன்மலர்

மலர்

பிறருக்குக் கொடுப்பது

கொடைக்கானல்

கொடை

விலங்குகளுக்கு மட்டும் உண்டு

வௌவால்

வால்

பால் தரும் வீட்டுவிலங்கு

கடற்பசு

பசு

சங்கு சக்கரத்தைச் சுழற்றி கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக

  1. கல்வி கண் போன்றது
  2. கல்வி நிகிர் ஏதுமில்லை
  3. கல்வியே அழியாச் செல்வம்

அறிந்து கொள்வோம்

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டா தவன்நல் மரம் பாடற்பொருளை ஆசிரியரிடம் கேட்டு அறிந்து கொள்க.

Leave a Reply