You are currently viewing 6th Social Science Geography Guide Term 1 Unit 1

6th Social Science Geography Guide Term 1 Unit 1

6th Social Science Geography Guide Term 1 Unit 1

6th Standard Social Science – Geography Guide – Term 1 | Lesson 1 பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்

6th Standard Social Science Term 1 Geography Lesson 1 பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம் Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

 

6th Social Science Geography Guide Term 1 Lesson 1 பேரண்டம் மற்றும் சூரியக் குடும்பம்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்?

  1. சுற்றுதல்
  2. பருவகாலங்கள்
  3. சுழல்தல்
  4. ஓட்டம்

விடை :

  1. சுழல்தல்

2. மகரரேகையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

  1. மார்ச் 21
  2. ஜூன் 21
  3. செப்டம்பர் 23
  4. டிசம்பர் 22

விடை : காஞ்சிபுரம்

3. சூரியக் குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

  1. ஆண்டிரோமெடா
  2. மெகலனிக்கிளவுட்
  3. பால்வெளி
  4. ஸ்டார்பர்ஸ்ட்

விடை : பால்வெளி

4. தமிழர்களின் மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

  1. செவ்வாய்
  2. சந்திரன்
  3. புதன்
  4. வெள்ளி

விடை : சந்திரன்

5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

  1. வியாழன்
  2. சனி
  3. யுரேனஸ்
  4. நெப்டியூன்

விடை : சனி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ___________________விடை : பெரும் வெடிப்பு
  2. இரு வான்பொருட்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு ___________________ ஆகும்.விடை : ஒளி ஆண்டு
  3. சூரியக் குடும்பத்தின் மையம் ___________________விடை : சூரியன்
  4. கோள் என்ற வார்த்தையின் பொருள் ___________________விடை : சுற்றி வருபவர்
  5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் ________________ விடை : வியாழன்
  6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம்விடை : சந்திராயன் – 1(2008)
  7. புவியின் சாய்வுக் கோணம் ________________ விடை : 23 ½ 0
  8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் ________________ மற்றும் ________________ விடை : மார்ச்-21 மற்றும் செப்டம்பர் 23
  9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு ___________________ காணப்படும்.விடை : மிக அருகில்
  10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் ___________________ என்று பெயர்.விடை : ஒளிர்வு வட்டம்

III. சரியா அல்லது தவறா எனக்கூறு

  1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றனவிடை : சரி
  2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றேன்விடை : சரி
  3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகி்றதுவிடை : தவறு
  4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்றுவிடை : தவறு
  5. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகி்றது.விடை : சரி

IV. பொருந்தாததை வட்டமிடுக.

1. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி

விடை : வெள்ளி

2. சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்

விடை : சிரியஸ்

3. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ

விடை : அயோ

4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்தல், குறுவளைக் கோள்கள்

விடை : சிறுகோள்

5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானூர்தி, விண்கலம்

விடை : தரை ஊர்தி

V. பொருத்துக:

  1. வெப்பமான கோள் செவ்வாய்
  2. வளையம் உள்ள கோள் நெப்டியூன்
  3. செந்நிறக் கோள் வெள்ளி
  4. உருளும் கோள் சனி
  5. குளிர்ந்த கோள் யுரேனஸ்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

VI. காெடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க.

1. வெள்ளிக் காேள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.

2. ஜூன் 21 ம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.

3. செவ்வாய்க் காேளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே காெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.

  1. 1 மற்றும் 2
  2. 2 மற்றும் 3
  3. 1,2 மற்றும் 3
  4. 2 மட்டும்

விடை : 1 மற்றும் 2

2. கூற்று 1 : புவி, நீர்க்காேளம் என அழைக்கப்படுகிறது.

கூற்று 2 : புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.

  1. கூற்று 1 சரி; கூற்று 2 தவறு
  2. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  3. இரண்டு கூற்றுகளும் சரி
  4. இரண்டு கூற்றுகளும் தவறு

விடை : கூற்று 1 சரி; கூற்று 2 தவறு

VII. பெயரிடுக.

1. விண்மீன்களின் தாெகுப்பு _____

விடை : விண்மீன் திரள் மண்டலம்

2. பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம்________

விடை : ஆண்ட்ராேமெடா திரள் மண்டலம்

3. பிரகாசமான காேள் ________

விடை : வியாழன்

4. உயிரினங்களை உள்ளடக்கிய காேளம் _______

விடை : பூமி

5. 366 நாட்களை உடைய ஆண்டு ______

விடை : லீப் ஆண்டு (Leap Year)

6. சூரியனுக்கு அருகில் உள்ள காேள்_________

விடை : புதன்

7. பெரியதான காேள் _________

விடை : வியாழன்

8. சூரியனிடமிருந்து தாெலைவில் உள்ள காேள்_________

விடை : நெப்டியூன்

9. செந்நிறக் காேள்______

விடை: செவ்வாய்

VIII. வினாக்களுக்கு விடையளி

1. உட்புறக் காேள்களைப் பெயரிடுக.

  1. புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் முதலியன உட்புறக் காேள்களாகும்.

2. புளூட்டாே ஒரு காேளாக தற்சமயம் கருதப்படவில்லை, காரணம் தருக.

  • புளூட்டாே குள்ளமான கிரகங்கரளாடு சுற்று வட்டப் பாதையை பகிர்ந்து காெள்கிறது. ஏனைய காேள்கள் இவ்வாறு பகிரவில்லை.

3. சூரிய அண்மை என்றால் என்ன?

  • பூமி சூரியனாேடு மிக நெருங்கிய நிலை சூரிய அண்மை ஆகும்

4. ஒருவர் 200 வடக்கு அட்சரேகையில் நின்றால், ஓர் ஆண்டில் சூரியன் அவரின் தலைஉச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?

  • இரு அரைக்காேளங்களிலும் காேடை காலத்தில் ஆர்டிக் வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்கு மேல் தெரியும்.

5. எந்த விண்பாெருள் தன் சுற்றுப் பாதையை பிற விண்பாெருட்களுடன் பகிர்ந்து காெள்கிறது? உதாரணம் தருக.

  • புளூட்டாே தன் சுற்று வட்டப் பாதையை மற்ற காேள்களாேடு பகிர்ந்து காெள்கிறது.

IX. காரணம் கூறுக

1. யுரேனஸ் ஏன் உருளும் காேள் என அழைக்கப்படுகிறது?

  • யுரேனஸ் காேளின் அச்சு மிகவும் சரிந்து காணப்படுவதால் தன் சுற்றுப் பாதையில் உருண்டாேடுவது பாேன்று சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் இது உருளும் காேள் எனப்படுகிறது

2. நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக

  • நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது. இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் மேற்பகுதியில் அதிகளவில் தரைக் குழிப்பள்ளங்கள் காணப்படுகின்றன.

3. புவியின் சுழலும் மேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது

  • புவியின் இரண்டு துருவ முனைகளும் சுழல் வாய்ப்பில்லை. ஆதலால் புவியின் சுழல் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக இருக்கிறது.

X. விரிவான விடையளி

1. உட்புற மற்றும் வெளிப்புறக் காேள்கள் – வேறுபடுத்துக.

உடப்புறக் காேள்கள்

வெளிப்புறக் காேள்கள்

1. சூரியனுக்கு அருகில் உள்ள நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் முதலியன உட்புறக் கோள்கள் ஆகும்.

1. சூரியக் குடும்பத்தில் வியாழன்,சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியன வெளிபுறக் கோள்கள் ஆகும்.

2. இக்கோள்ளின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக் குழிவுப்பள்ளங்கள் காணப்படுகின்றன

இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பி காணப்படுகின்றன

2. புவிக்காேளங்களின் தன்மைகள் பற்றி கூறுக.

பாறைக்கோளம்

  • புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்கு ஆகும்.

நீர்க்கோளம்

  • பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், எரிகள், மலைகளில் காணப்படும் பனிக்குவியல்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும்.

வளிமண்டலம்

  • புவியைச் சுற்றி காணப்படும் காற்றுத்தொகுதி

உயிர்க்கோளம்

  • பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரனங்களின் தொகுதி ஆகும்

Leave a Reply