You are currently viewing Inna Narpathu Important Notes

Inna Narpathu Important Notes

Inna Narpathu Important Notes

இன்னா நாற்பது – TET – TNPSC

Inna Narpathu Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes இன்னா நாற்பது. Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

 

இன்னா நாற்பது – Exam Points

ஆசிரியர் : கபிலர்

காலம்  : 4ம் நூற்றாண்டு

சமயம்  :  சைவர்

பாடல்கள் : 40 இன்னிசை வெண்பாக்கள்

  • கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 41 வெண்பாக்கள் உள்ளன.
  • ஒவ்வொரு பாடலிலும் “இன்னா” எனும் சொல் இடம் பெற்றுள்ளது.
  •  கடவுள் வாழ்த்தில் சிவன், திருமால், முருகன், பலராமன் ஆகியோரை குறித்துள்ளார்.
  • துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக்கூறும் நூல்
  • மொத்தம் 164 இன்னாச்செயல்கள் கூறப்பட்டுள்ளன.

மேற்கோள்:

  • “தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”
  • “குழவிகள் உற்றபிணி இன்னா”
  •  “இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு”
  •  “இன்ளா – ஈன்றாளை ஓம்பாவிடல்”
  • “திருவுடையாரைச் செறல் இன்னா”

Leave a Reply