You are currently viewing Avvaiyar TNPSC Important Notes

Avvaiyar TNPSC Important Notes

Avvaiyar TNPSC Important Notes

ஒளவையார்

Avvaiyar Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes ஒளவையார். Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

அறிவுசால் ஔவையார்

ஆசிரியர்   :அதியமான் காலத்து ஔவையார்

“சிறியிலை நெல்லித் நீங்களி குறியாது

 ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கிந் தனையே”

– ஔவையார்

 

பாடலின் பொருள்:

  • அரிய நெல்லிக்கனியை அதியமான் தன் உண்ணாது ஒளவையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான்.
  • அதியமானின் முன்னோர்கள் கரும்பை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள் என ஔவையார் கூறுகிறார்.
  •  அதியமானின் போர் எதிரி தொண்டைமானிடம் சென்று ஔவையார் அதியமானின் போர்த்திறம் குறித்து கூறினார்.
  • அதியமானின் படைக்கொட்டிலில் உள்ள கருவிகள் அனைத்தும் பகைவர்களின் உடலை துளைத்த குருதிக் கரைகளுடன் நுனி ஓடிந்தும் கூர் மழுங்கியும் இருப்பதாக ஒளவையார் தொண்டைமானிடம் கூறினார்.

 

 “இவ்வே பீலியணிந்து மாலை குட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து

 கடியுடை வியன் நகரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

உண்டாயின் பதம் கொடுத்து

இல்லாயின் உடன் உண்னும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே” 

– ஔவையார்

Leave a Reply