Tiruvalluva Malai Important Notes – TET – TNPSC
திருவள்ளுவமாலை
TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes திருவள்ளுவமாலை. Thiruvalluvamalai is part of the TNPSC Group 2, Group 4 syllabus. The Tamil language section of the TNPSC Group 4 exam includes Thirukkural, specifically focusing on understanding the content and structure of the text. Tamil eligibility test. All Exams very ude full Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.
-
திருக்குறனின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது.
-
இந்நூலில் 55 பாடல்கள்களை, 53 புலவர்கள் பாடியுள்ளனர்.
-
இப்பாடல் திருவள்ளுவமாலையில் மூன்றாவது பாடல்.
-
இப்பாடல் அறிவியல் அணுகுமுறையைச் சார்ந்தது.
-
ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும் படி செய்யலாம் என்று கண்டறிந்தவர் கலீலியோ கலிலி.
“தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்.
வெள்ளைக் குறட்பா விரி.”
–கபிலர்
சொற்பொருள்;
- வள்ளை – நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் ஒருவகைப்பாடல்;
- அளகு- கோழி