You are currently viewing 10th Science Important 4 Marks

10th Science Important 4 Marks

10th Science Important 4 Marks

10th Science Public Exam Reduced Syllabus Important Questions 2022

10th Standard Science Important Questions 4 Marks Public Exam 2022 Reduced Syllabus. SSLC Science Important 4 Mark Questions. 10th Science Public Exam Model Question Paper. 10th Science Important 2 Marks, 4 Marks, 7 Marks Questions Public Exams May 2022. 10th Science Public Model Questions. 10th Science Free Online Test.

10th Science 4 Marks Download PDF

10th Science Important 4 Mark Questions – Tamil Medium

  • 1. விசையின் வகைகளைக் கூறி விளக்குக.
  • 2. (அ) பொருத்துக:
  • பகுதி -i                                          பகுதி – ii
  • (1) நியூட்டனின் முதல் விதி – பயணியர். ஒரு பக்கமாக சாயக் காரணம்
    (2) நியூட்டனின் இரண்டாம் விதி – பொருட்களின் சமநிலை
    (3) நியூட்டனின் மூன்றாம் விதி – விசையின் விதி
    (4) திசையில் நிலைமம் – பறவை பறத்தலில் பயன்படுகிறது
    – ஒரு பொருள் மேலிருந்து புவியை நோக்கி விழுதல்
  • 3. ஒளியின் பண்புகள் ஏதேனும் நான்கினைக் கூறுக.
  • 4. (அ) கோடிட்ட இடங்களை நிரப்புக.
    (i) இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ———– தேவை.
    (i) விசையின் SI அலகு————.
  • 5. ‘ஸ்நெல் விதியை’ கூறுக.
  • 6. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால் நான்கு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களை மட்டுமே காண இயலும். அவர் இருபது மீட்டர் தொலைவிலுள்ள பொருளை காண விரும்பினால் பயன்படுத்த வேண்டிய குழிலென்சின் குவியத் தொலைவு என்ன ?
  • 7. குவிலென்சின் பயன்பாடுகளை எழுதுக.
  • 8. மூலக்கூறு நிறையைக் காண்க. Ca3(PO4)2
  • 9. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் – வேறுபடுத்துக.
  • 10. (அ) சரியா தவறா என கண்டறிந்து தவறு எனில் கூற்றினை திருத்துக.
    (i) இருவிதையிலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
    (ii) இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.
  • 11. i) ATP ii) ADP – விரிவாக்கம் தருக.
  • 12. பசுங்கணிகத்தின் அமைப்பினை வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
  • 13. நிளற – எளட , இவற்ளற நவறுப்படுத்துக.
  • 14. நியூட்டனின் மூன் றாம் விதிளயக்கூறி சில எடுத்துக்காட்டுகள் தருக.
  • 15. கிட்டப்பார்ளவ என்றால் என்ன ? அதன் கு ப்பாட்டிற்கான காரணங்களள எழுதுக.
  • 16. அவகாட்ரோ விதியின் பயன்பாடுகள் யாவை?
  • 17. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை அட்டவனைப் படுத்துக.
  • 18.ஆக்ஸிஜன், ஒசோன், ஹைட்ரஜன் குளோரைடு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலக்கூறு அமைப்பை எழுதுக.
  • 19.வேறுப்படுத்துக: காற்றுள்ள சுவாசம் – காற்றில்லா சுவாசம்.
  • 20. விளக்கம் தருக:
    i) ATP
    ii) ADP
    iii) NAD
    iv) NADP
  • 21. ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள் யாவை?
  • 22. லென்சிற்கான கார்டீசியன் குறியீட்டு மரபினை கூறுக.
  • 23 நிறை எடை வேறுபடுத்துக
  • 24 i) விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
    ii) குவிலென்ஸ் – குழிலென்ஸ் வேறுபடுத்துக.
  • 25. 5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கி கி மீ M-1 எனில் அதன் திசைவேகத்தைக் கணக்கிடுக .
  • 26. குவிலென்சுக்கு முன் பொருள் F க்கும் C க்கும் இடையே வைக்கப்படும்போது ஏற்படும் பிம்பத்தின் தன்மையை கதிர்படம் மூலம் விவரி
  • 27. ஒளிச்சேர்க்கையில் ஒளி சார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது
  • 28. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீதவரவலையும் குறிப்பிடுக
  • 29. i) அவகேட்ரோ கற்பிதக் கொள்கையைக் கூறுக
    ii) அவகேட்ரோ எண்ணின் மதிப்பு யாது’ ?
  • 30. வாயுக்களுக்கான பாயில் விதி, சார்லஸ் விதியை கூறுக.
  • 31. அ)மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்தவேறுபாடு வரையறு.
  • 32. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
  • 33. மனித விந்து செல்லின் அமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும். I
  • 34. குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்,
  • 35. உலோகக் கலவை உருவாக்குவதற்கான காரணங்கள் யாவை?
  • 36. அ) மின்னோட்டத்தின் அலகை வரையறு
    ஆ) ஓம் விதி வரையறு.
  • 37. அ) ஜூல் வெப்ப விதி வரையறு.
    ஆ) பரும விதியைக் கூறுக.
  • 38. உலோக அரிமானத்தைத் தடுக்கும் முறைகளை விவரி?
  • 39. அ) சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக.
    ஆ) சைனோ ஆரிக்குலார் கணு பேஸ் மேக்கர் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
  • 40. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
  • 41. பூக்கும் தாவரத்தில் உள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.
  • 42. குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்.
  • 43. அ) சரியா? தவறா? தவறெனில் திருத்தி எழுதுக.
    1) மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
    2) ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோவாட் மணிக்கு சமம்.
  • 44. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?
  • 45. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் என்ன?
  • 46. அ) ஈரம் உறிஞ்சி சேர்மங்களுக்கும். ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
  • 47. MgS02.7H2O உப்பை வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?
  • 48. அ) இசையரங்கங்களின் மேற்கூறை வளைவாக இருப்பது ஏன்?
    ஆ) மீயொலி அதிவுறுதல் என்றால் என்ன?
  • 49. கதிரியக்கத்தின் பயன்களை எழுதுக.
  • 50. இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் வகைகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.
  • 51. படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.
  • 52. உயிரூட்டச்சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
  • 53. வட்டார இன தாவரவியல் என்பதனை வரையறுத்து அதன் முக்கியத்துவத்தை எழுதுக.
  • 54. மழை நீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?
  • 55. லாமார்க்கியத்தின் கொள்கைகளை விவரி.
  • 56. 92U235 ஒரு ஆல்பா மற்றும் ஒரு பீட்டா சிதைவிற்கு உட்படுகிறது. இறுதியில் புதிதாக தோன்றும் உட்கருவில் உள்ளடநியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

10th Science Important 4 Mark Questions – English Medium

  • 1. Define Inertia. Give its classification.
  • 2. i) What is Avagodrao Hypothesis.
    ii) Write any two applications of Avogadro’s law,
  • 3. How many grams are there in the following?
    i) 3 moles of Chlorine molecule, Cl2
    ii) 4 moles of Phosphorous molecule, P4
  • 4. i) What is photosynthesis? ii) Where in a cell it occur?
  • 5. i) Draw and Label the Parts of Chloroplast. ii) Write the reaction for photosynthesis.
  • 6. An object is placed at a distance 20cm from a convex lens of focal length 10cm. Find the image distance and nature of the image.
  • 7. Differentiate between mass and weight
  • 8. (i) What is the power of accommodation of the eye?
    (ii) Distinguish between the convex lens and concave lens
  • 9. Calculate the velocity of the moving body of mass 5kg whose linear momentum is 2.5 kgms-1
  • 10. In a convex lens, when objects are placed between F and C draw the ray diagram and write the characteristics of image?
  • 11. How does the light-dependent reaction differ from the light-independent reaction?
  • 12. Write the different types of isotopes of oxygen and its percentage abundance?
  • 13. State Avagadro’s hypothesis and write its number?
  • 14. What is Hypermeteropia ? What is the cause of it?
  • 15. Write any two stages of Aerobic respiration?
  • 16. Calculate the number of moles present in 27 grams of Aluminium
  • 17. Define inertia. Give its classification?
  • 18. Two bodies have a mass ratio of 3:4.The force applied on the bigger mass produces an acceleration of12ms-2. What could be the acceleration of the other body, if the same force acts on it?
  • 19. Explain the rules for obtaining images formed by a convex lens with the help of a ray diagram?
  • 20. What are plastids and give its types?
  • 21. Write the different types of isotopes of oxygen and its percentage abundance?
  • 22. List the properties of light?
  • 23. Define relative atomic mass?
  • 23. What is photosynthesis and wherein a cell does it occur?
  • 24. Differentiate aerobic and anaerobic respiration?
  • 25. Identify and label the parts?
  • 26. Classify the types of force based on their application? Give an example for each type.
  • 27. Two bodies have a mass ratio 3:4.The force applied on the bigger mass produces an acceleration of 12ms-2 .What could be the acceleration of the other body, if the same force acts on it?
  • 28. Explain the rules for obtaining images formed by a convex lens with the help of a ray diagram?
  • 29. What are casparian strips and Rhizodermis?
  • 30. Write the different types of isotopes of oxygen and its percentage abundance?
  • 31. Draw the structure of dicot stem?
  • 32. Define relative atomic mass?
  • 33. What is photosynthesis and were in a cell does it occur?
  • 34. Differentiate aerobic and anaerobic respiration?
  • 35. State snell’s law?
  • 36. Define electric potential and potential difference?
  • 37. Distinguish between ideal gas and real gas
  • 38. Three resistors of resistance 5 ohms, 3 ohms, and 2 ohms are connected is series with 10V battery to calculate their effective resistance and the current following through the circuit.
  • 39. What is an aqueous and non-aqueous solution?
  • 40. What is an alloy? Give appropriate reasons of alloying
  • 41. What is the importance of transpiration?
  • 42. ‘ A’ is a blue-colored crystalline salt on heating it loses blue color and to give ‘ B’ when water is added ‘ B’ gives back to ‘A’. Identify A and B write the equation.
  • 43. a) Enumerate any four functions of blood.
    b) Name the secondary sex organs in males.
  • 44. Differentiate between hygroscopic and deliquescence substances.
  • 45. a) The ratio of the potential difference to the current is known as ________.
    b) The value of Avogadro number ________.
    c) A charge of 12 coulomb flows through a bulb in 5 seconds. What is the current through the bulb?
  • 46. Draw a neat diagram of spermatozoan and label the parts.
  • 47. a) Write a note on Saturated and Unsaturated solutions.
    b) What is rusting? Write the chemical formula of rust.
  • 48. a) Define electric potential and electric potential difference.
    b) The relation between the different types of scales of temperature:
    i. Celsius and Kelvin: K =
    ii. Fahrenheit and Kelvin: [K] =
  • 49. Explain the structure of a chromosome with a labeled diagram.
  • 50. Distinguish between ideal gas and real gas
  • 51. A 100-watt electric bulb is used for 5 hours daily, and four 60-watt bulbs are used for 5 hours daily. Calculate the energy consumed (in kWh) in the month of January.
  • 52. State four conditions necessary for rusting of iron
  • 53. In what way do hygroscopic substances differ from deliquescent substances?
  • 54. A is blue-colored crystalline salt. On heating, it loses a blue color and to give B. When water is added, B gives back to A. Identify A and B. Write the equation
  • 55. What is transpiration? Give the importance of transpiration
  • 56. What are the functions of blood?
  • 57. Write the physiological effects of gibberellins
  • 58. What are the advantages and disadvantages of cross-pollination?
  • 59. Explain the structure of the ovum
  • 60. Write a short note on i) spontaneous generation or abiogenesis
    ii) Match the following.
    a. Use and disuse theory — life originates from pre-existing life
    b. Interspecific struggle. — competition among the individuals of the same species
    c. Intraspecific struggle. —- competition between the organism of different species
    d. Biogenesis. —– not used organ gradually degenerates
  • 61. Differentiate between outbreeding and inbreeding.
  • 62. a.How is a cancer cell different from a normal cell?
    b. How is HIV transmitted generally?
  • 63. How will you conserve electrical energy?
  • 64. i) Match the following health effects of E-waste.
    a. Lead. — damage brain and respiratory system
    b. Chromium. —- accumulated in kidney and liver, neural damage
    c. Cadmium. —- damage CNS and PNS
    d. Mercury. —- Asthmatic bronchitis
  • 65. a) Explain why the ceilings of concert halls are curved?
    b) What do you understand by the term ‘ultrasonic vibration’?
  • 66. Write down the benefits of radiation.
  • 67. Explain the types of double displacement reactions with examples.
  • 68. The molecular formula of alcohol is C4H10O. the locant number of its -OH group is 2.
    i) Draw its structural formula. ii) Give its IUPAC name.
  • 69. What is called homologous series? Give any three of its characteristics?
  • 70. Describe mutation breeding with an example.
  • 71. Define Ethnobotany and write its importance.
  • 72. How do rainwater harvesting structures recharge groundwater?
  • 73. Explain the principles of Lamarckism?

Leave a Reply