You are currently viewing 10th Science Important 7 Marks

10th Science Important 7 Marks

10th Science Important 7 Marks

10th Science Public Exam Reduced Syllabus Important Questions 2022

10th Standard Science Important Questions 7 Marks Public Exam 2022 Reduced Syllabus. SSLC Science Important 7 Mark Questions. 10th Science Public Exam Model Question Paper. 10th Science Important 2 Marks, 4 Marks, 7 Marks Questions Public Exams May 2022. 10th Science Public Model Questions. 10th Science Free Online Test.

10th Science 7 Marks Download PDF

10th Science Important 7 Mark Questions – Tamil Medium

  • 1. நிலைமத்தின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
  • 2. குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
  • 3. (i) அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக.
    (ii) கீழ்க்காணும் மூலக்கூறுகளுக்கு “அணுக்கட்டு எண்’ கணக்கிடுக.
    (A) HCI (B) H2SO4 (C) C6H1206
  • 4. (i) ஒப்பு அணுநிறை -வரையறுக்கவும்.
    (ii) அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளை எழுதுக.
  • 5. ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது ? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் மற்றும் இறுதிப் பொருட்கள் யாவை ? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன.?
  • 6. இருவிதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பை படம் வரைந்து விளக்குக.
  • 7. i) நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியைக் கூறுக.
    ii)விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி.
  • 8. அ) ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
    ஆ) கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைப்பாட்டினை வேறுப்படுத்துக.
  • 9. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
  • 10. அ) ஐசோடோப் மற்றும் ஐசோபார் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.
    ஆ) மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக. அ) 27 கி அலுமினியம் ஆ) 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
  • 11. பசுங்கணிகத்தின் அமைப்பை படம் வரைந்து விளக்குக.
  • 12. விளக்குக.
    அ) ஆரப்போக்கு அமைந்தவை ஆ) ஒன்றிணைந்தவை இ) சூழ்ந்தமைந்தவை.
  • 13. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
  • 14. கிட்டப்பார்வை மற்றும் துாரப்பார்வை குறைபாடுகளை வேறுபடுத்துக.
  • 15. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக
  • 16. கீழ்கண்டவற்றில் மோலின்நிறையைக் கணக்கிடுக.
    i) கார்பன்-டை-ஆக்சைடு
    (C-ன் அணுநிறை = 12,0-ன் அணுநிறை – 16)
    1)கால்சியம் பாஸ்பேட்
    (Ca-ன் அணுநிறை = 40, P-ன் அணுநிறை = 30, 0-ன் அணுநிறை = 16)
  • 17. இரு வித்துநிலைத் தாவரவேரின் (அவரை) உள்ளமைப்பை விவரி
  • 18. i) ஒளிச்சேர்க்கையை பாதிக்கும் காரணிகள் யாவை
    ii) பசுங்கணிதத்தின் அமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
  • 19. அ) ஓம் விதி வரையறு.
    ஆ) மிந்தடை எண் மற்றும் மின்கடத்து எண் ஆகியவற்றை வேறுபடுத்துக.
    இ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
  • 20. i) இருமடிக்கரைசல் என்றால் என்ன?
    ii) MgSO4.7H4O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
    iii) கரைதிறன் – வரையறு.
  • 21. பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை படம் வரைந்து விளக்குக.
  • 22. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
  • 23. அ) மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரி.
  • 24. ஆ) 1) மாதவிடாயின் சுழற்சி நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களை குறிப்பிடுக. (5)
    2) மூவிணைவு வரையறு (2)
  • 25. அ) தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்பு கலப்பை விளக்குக. இது ஒரு பண்பு கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது?
  • 26. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது. டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
  • 33. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி,
    அ) அடர் குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    ஆ) அடர் மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    இ) வளைவான பரப்புகளில் எதிரொலிப்பு.
  • 34. ஆ) ஆல்பா, பீட்டா, காமா கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.
    அ) 1) 1,0 x 10-5மோலார் செறிவுள்ள KOH கரைசலின் ph மதிப்பை காண்க
    2) A’ என்ற திண்ம சேர்மத்தை வெப்பப்படுத்தும் பொழுது சிதைந்து “8 மற்றும் C என்ற வாயுவைத் தருகிறது. C என்ற வாயுவை நீரில் செலுத்தும் போது அமிலத்தன்மையாக மாறுகிறது. A, B மற்றும் C யைக் காண்க,
  • 35. ஆ) கரும்பு சாறிலிருந்து எத்தனால் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
  • 36. அ) 1) விலங்குகளில் கலப்பின விரியத்தின் விளைவுகள் யாவை?
    2) மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
  • 37. ஆ) பரிணாமத்திற்கான உந்து விசையாக இயற்கைத் தேர்வு உள்ளது எவ்வாறு?

10th Science Important 7 Mark Questions – English Medium

  • 1.) i) State Newton’s second law.
    ii) Deduced the equation of a force using Newton’s second law of motion.
  • 2. i) List any five properties of light. ii) What are the causes of “Myopia”?
  • 3. (a) i) Give the salient features of modern atomic theory.
    ii) Calculate the mass of 1.51 X 1023 molecules of water.
  • 4. i) How does the light-dependent reaction different from the light-independent reaction.
    ii) What are the end product and reactant in each?
    iii) Where does each reaction occur within the chloroplast?
  • 5. State and explain Newton’s laws of motion
  • 6. Distinguish between short sight and long sight
  • 7. Explain the concepts of “Modern Atomic theory”
  • 8. Calculate the molecular mass of Carbondioxide and calcium phosphate (Atomic mass:-
    Carbon – 12, Oxygen-16, Calcium-40, Phosphorous-30)
  • 9. Discuss the internal structure of Dicot root (Bean)
  • 10. i) What are the factors affecting Photosynthesis?
    ii) Drae the structure of chloroplast
  • 11. i) State newton’s second law of motion?
    ii) Deduce the equation of a force using Newton’s second law of motion
  • 12. Differentiate the eye defects: Myopia and Hypermetropia.
  • 13. Give the salient features of modern atomic theory?
    a) Differentiate atoms and molecules?
    b) Diffrentiate homoatomic and heteroatomic mole . Give one example each?
  • 14. Draw and explain types of Vascular Bundles?
  • 15. Describe and name three stages of cellular respiration the aerobic organisms use to obtain energy from glucose?
  • 16. State newton’s law of gravitation and deduce the universal law of gravitation?
  • 17. An object is placed at a distance 20 cm from a convex lens of focal length 10 cm. Find the image distance and nature of the image.
  • 18. Give the salient features of modern atomic theory and differentiate atoms and molecules?
  • 19. How many grams are there in the following?
    i) 2 moles of hydrogen molecule, H2
    ii) 3 moles of chlorine molecule, C12
    iii) 5 moles of sulphur molecules, S8
    iv) 4 moles of the phosphorous molecule, P4
  • 20. Explain tissue and tissue system in detail?
  • 21. Describe and name three stages of cellular respiration the aerobic organisms use to obtain energy from glucose?
  • 22 Derive the ideal gas equation
  • 23. (i) What is meant by electric current
    (ii) Name and define it’s unit
    (iii) which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit?
  • 24. Explain the salient features of periods in the modern periodic table
  • 25. i) In what way hygroscopic substance differ from deliquescent substance
    ii) Define hydrated salt
    iii) what is the water crystalline
  • 26. (i) Enumerate the function of blood
    (ii) write the physiological effects of gibberellins
  • 27. (i) Draw the structure of the human ovum and label its parts
    (ii) Explain the DNA structure?
  • 28. a) What is meant by electric current?
    b) Name and define its unit.
    c) SI Unit of resistivity, electric power, electric potential
  • 29. a) Distinguish between ideal gas and real gas.
    b) Define temperature.
    c) The SI unit of temperature is __________.
  • 30. a) Define amalgam.
    b) What are the reasons for alloying?
    c) Name the group :
    Group 16 –
    Group 17 –
    Group 18 –
  • 31. a) What happens when MgSO4.7H2O is heated? Write the appropriate equation.
    b) Define Hydrated salt.
    c) A solution is a __________ mixture.
  • 32. a) How is the structure of DNA organized?
    b) What are the conditions which occur due to lack of ADH and insulin? How are the conditions different from one another?
    33. Describe the different types of expansion of solids
  • 34. Describe the various components of a circuit with their uses and symbols
  • 35. What are the physical properties of metals?
  • 36. Explain the different types of solutions based on the amount of solute
  • 37. Describe the different types of hormones produced by the anterior pituitary gland
  • 38. Explain the structure of Watson and crick’s model of DNA
  • 39. (a) (i) What is real gases? In which conditions the real gases behave as Ideal gases. State the reasons.
    (ii) Define – Ideal gases
  • 40. (i) Write notes on electrical conductance and electrical conductivity.
    (ii) Give two examples for Conductor and Insulator.
  • 41. (i) Write about Hydrated salts and water of crystallization with examples.
    ii) Define: Concentrated solutions and dilute solutions.
  • 42. i) What is Metal Corrosion
    ii) Write the methods of preventing corrosions.
  • 43. i) Write a note on the pancreas.
    ii) Explain the functions of Pancreatic hormones.
  • 44. i) Explain the Mendel’s Dihybrid cross experiments.
  • 45. ii) Write the phenotypic ratio of the Dihybrid cross.
  • 46. i) Natural selection is the driving force for evolution – How?
    ii) Biofortification may help in removing hidden hanger-How?
  • 47. i) what is rainwater harvesting?
    ii) Explain rooftop rainwater harvesting and Moranis.
    iii) List the advantages of rainwater harvesting.
  • 48. (A) What is meant by the reflection of sound? Explain:
    a) Reflection at the boundary of rarer medium.
    b) Reflection at the boundary of denser medium.
    c) Reflection at curved surfaces.
  • 49. Compare the properties of alpha, beta and gamma radiations.
  • 50. (1) What is the pH of 1.0 × 10-5 molar solution of KOH.
    (2) A solid compound ‘A’ decomposes on heating into ‘B’ and a gas ‘C’. On passing the gas ‘C’ through water, it becomes acidic. Identify A, B, and C.
  • 51. How is ethanol manufactured from sugarcane?
  • 52. 1) What are the effects of hybrid vigour in animals.
    2) Discuss the importance of biotechnology in the field of medicine.
  • 53. Natural selection is a driving force for evolution – How

Leave a Reply