11th Result Analysis 2022

11th Result Analysis 2022

பிளஸ் 1 – பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – 90.07% பேர் தேர்ச்சி!
 +1 தேர்வில் 90.07 % பேர் தேர்ச்சி
11th Result Analysis 2022
  • 11th Result 2022 – Direct Link – Click Here
தமிழகம் , புதுச்சேரியில் +1 தேர்வில் 90.07 % மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை
8,43,675 பேர் தேர்வு எழுதியதில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் : பள்ளிக்கல்வித்துறை
2020 பொதுத்தேர்வை விட தேர்ச்சிவிகிதம் குறைவு
மாணவிகள் 94.99 % , மாணவர்கள் 84.86 % தேர்ச்சி
மாணவர்களை விட மாணவிகள் 10.13 % பேர் தேர்ச்சி

Leave a Reply