12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 2 Marks

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 2 Marks

12th Botany PURE SCIENCE 8th Lesson Additional 2 Marks Answers. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Additional 2 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 2 Marks

1.ஓசோன் கவசத்தின் பணி யாது? 
  • ஓசோன் அடுக்கு புவியின் மீவளிமண்டல அடுக்கின் (stratosphere) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இது சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களைப் பெருமளவில் கவர்ந்து கொள்ளும். இவ்வடுக்கினை ஓசோன் கவசம் (Ozone Shield) என்றும் அழைக்கலாம்.
2.எது பசுமை இல்ல வாயு விளைவினை தோற்றுவிக்கிறது?

  • மேகங்கள் மற்றும் தூசுத்துகள்களும் பசுமை இல்ல வாயு விளைவினைத் தோற்றுவிக்கின்றன. அதன் காரணமாகவே மேகங்கள், தூசுகள் மற்றும் ஈரப்பத இரவுகள், தெளிவான உலர் இரவுகளை விட அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது.

3.பசுமை இல்ல விளைவு வரையறு. 

  • சூரியனிடமிருந்து வரக்கூடிய வெப்பக்கதிர்கள் வளிமண்டல வாயுக்களால் கவரப்பட்டு வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வை பசுமை இல்ல விளைவு என்று அழைக்கிறோம்.

4.புரோசாபிஸ் ஜூலிஃப்ளோரா எவ்வகை தாவரம் மற்றும் இது எங்கு, எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

  • புரோசாபிஸ் ஜூலிஃப்ளோரா மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வந்த ஆக்கிரமிப்புத் தாவரமாகும். இது குஜராத்தில் முதன்முதலாகப் பாலைவனப் பரவலைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பிறகு ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் எரிபொருளாக அறிமுகப்படுத்தப்பட்டது.

5.மூன்று இடவரைத் தாவரங்களின் இடவரை மையம் தருக.

  1. பக்காரியா குற்றாலன்சிஸ்
  2. அகஸ்தியமலையய்யா பாசிஃப்ளோரா
  3. பென்டிக்கியா கொண்டப்பனா

 இடவரை மையம்

  1. மேற்கு தொடர்ச்சிமலை யின் தெற்கு பகுதி
  2. தீபகற்ப இந்தியா
  3. தமிழ்நாடு மற்றும் கேரளா மேற்கு தொடர்ச்சி மலைகள்

6.செம்பரம்பாக்கம் ஏரி குறிப்பு வரைக. 

  • சென்னைக்குக் குடிநீர் வழங்குவது சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • 500 வருட பழமைமிக்கது – 15 சதுர கி.மீ. அளவு பரந்து விரிந்தது.
  • இந்த ஏரியிலிருந்து முதன்மையாக வெளியேறும் நீர் அடையாறு எனும் ஆறு தோன்றுமிடமாகும்.
7.மின்னனுக் கழிவுகளுக்கு சில எ.கா. தருக.

  1. குறுந்தட்டுகள்
  2. கணிணி பாகங்கள்
  3. சேதமான செல்லிடபேசிகள் அவற்றின் பாகங்கள்
  4. தொலைக்காட்சிப் பெட்டிகளின் பாகங்கள் போன்றபல

Leave a Reply