12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Answers

12th Botany Pure Science Guide 8th Lesson Book Back Question Answers

12th Botany PURE SCIENCE 8th Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் Book Back Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 10. இந்திய இராணுவத் தளத்திற்கு அருகில் ஆங்கிலேயச் சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட ஏரி?

அ) வீராணம் ஏரி
ஆ) மதுராந்தகம் ஏரி
இ) சோழவரம் ஏரி
(ஈ) செம்பரம்பாக்கம் ஏரி
விடை : ஈ) செம்பரம்பாக்கம் ஏரி
12. பிலிப்பைன்சிலிருந்து இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு சிற்றினம்?
அ) லெண்டானா
ஆ) புரோசாப்பிஸ்
இ) பார்த்தீனியம்
ஈ) கப்பாஃ வகஸ்
விடை : ஈ) கப்பாஃபைவைகஸ்
13. எள் மற்றும் கம்பு போன்ற பணப்பயிர் வளர்ச்சிகளைத் தடுக்கும் தாவரம்?
அ) கப்பாஃபைகஸ்
ஆ) பார்த்தீனீயம்
இ) லெண்டானா
ஈ) புரோசாப்பிஸ்
விடை : ஆ) பார்த்தீனியம்
15. IUCN சிவப்பு பட்டியல் அலகுகளில் அச்சுறுத்தும் சிற்றினப் படியில் C எதைக் குறிப்பிடுகிறது? 
அ) புவியில் வரை
ஆ) எண்ணிக்கைசார் பகுப்பாய்வு
இ) சிறிய தாவரக் கூட்டத்தின் அளவு மற்றும் வீழ்ச்சி
ஈ) தாவரக்கூட்டம் குறைத்தல் வீழ்ச்சி
விடை : இ) சிறிய தாவரக் கூட்டத்தின்
18. வேளாண் வேதி பொருட்கள் என்றால் என்ன?

  • வேளாண் மேலாண்மையில் பயன்படும் வேளாண் வேதிப்பொருட்கள் எனப்படுவது உரங்கள், சுண்ணக்கலப்பு மற்றும் அமிலமாக்கும் காரணிகள், மண் பாங்குபடுத்தும் பொருட்கள் பூச்சிக் கொல்லிகள் மற்றும் விலங்கு வளர்ப்பில் உபயோகப்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் ஆகும்.

12th Botany Pure Science Guide 8th Lesson Answers

23. அச்சுறுத்தலுக்கு உட்பட்டது. பாதிப்பிற்கு உட்பட்டது மற்றும் அரிதான சிற்றினங்கள் இவற்றை வேறுபடுத்துக.
1. அச்சுறுத்தலுக்கு உட்பட்டது: 
  • ஒரு வகைப்பாட்டு அலகு கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் அ முதல் உ வரையிலான காரணிகளில் ஏதேனும் ஒன்றின் அழிவிற்கான அம்சங்களுக்கு பொருந்துமாயின் அது அழிவு அன்மை தாவரமாகக் கருதப்படும். இத்தகைய தாவரங்கள் எதிர்காலத்தில் அழிவு அச்சுறுத்தலலுக்கு உட்படும் தாவரங்களாகும்.
2. பாதிப்பிற்கு உட்பட்டவை (Vulnerable – VU) : 
  • ஒரு வகைப்பாட்டு அலகு ஏதேனும் கிடைக்கின்ற சிறந்த சான்றுகளின் அடிப்படையில் அ முதல் உ வரையிலான காரணிகளில் ஏதேனும் ஒரு பாதிப்பிற்கான அம்சங்களுக்குப் பொருந்து மாயின் அது பாதிப்பிற்கு உட்பட்டதாகக் கருதப்படும். எ.கா. டால்பெர்ஜியா லாட்டிஃபோலியா, சாண்டலம் ஆல்பம்,குளோரோஸைலான் சுவிட்டினாயா.

3.அரிதான சிற்றினங்கள் :

  • ஒரு வகைப்பாட்டு அலகு கிடைக்கின்ற சிறந்த சான்றுகளின் அடிப்படையில் அ முதல் உ வரையிலான காரணிகளில் அழிவிளிம்பு காரணிக்கான அம்சங்களைப் பெறுமாயின் அழிவிளம்பில் உள்ளதாகக் கருதப்படும். இந்தப் பட்டியலில் உள்ள தாவரங்கள் மாபெரும் அழிவு விளைவை நோக்கியதாகக் கருதப்படும் (இயல் சுழலில்). எ.கா. யூஃபோர்பியா சாந்தப்பாயி, பைப்பர் பார்பெரி, சைஜீஜியம் கேம்பிலியானம்.

Leave a Reply