12th Botany Unit 9 Lesson 7 Additional 2 Marks

12th Botany Unit 9 Lesson 7 Additional 1 Marks

12th Botany Unit 9 Lesson 7 Additional 1 Marks

TN 12th Bio-Botany Unit 9, Lesson 7 Additional One Marks. 7th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 7 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 7 . சூழல்மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 7 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 7. சூழல்மண்டலம் – Additional One Marks Answers

12th Botany Unit 9 Lesson 7 Additional 1 Marks

12th Botany Unit 9 – Lesson 7 – பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.இப்புவியில் காணப்படும் அதிக நிலைப்பு தன்மை உடைய சூழல்மண்டலம் …
அ) சதுப்பு நிலக்காடுகள்
ஆ) புல்வெளி சூழல்மண்டலம்
இ) குளச்சூழல் மண்டலம்.
ஈ) வனச்சூழல் மண்டலம்
விடை : ஈ) வனச்சூழல் மண்டலம் 
2. சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும்
அ) ஒரே திசையில் பாய்கிறது
ஆ) மேலிருந்து கீழாக
இ) சங்கிலி அமைப்பில்
ஈ) எல்லா திசைகளிலும்
விடை : அ) ஒரே திசையில் பாய்கிறது
3.புற்கள் ஆடு → மனிதன். இது ஒரு மேய்ச்சல் உணவுச்சங்கிலி சரியான விடையை தேர்வு செய்க. 
அ) ஆடு முதல் நிலை உற்பத்தியாளர், இரண்டாம் நிலை ஊட்டமட்டம் மற்றும் தாவரஉண்ணி
ஆ) புற்கள் முதல்நிலை உற்பத்தியாளர், தாவரஉண்ணி மற்றும் முதல்நிலை ஊட்டமட்டம்
இ) ஆடு நுகர்வோர். தாவர உண்ணி, இரண்டாம் நிலை ஊட்டமட்டம்
ஈ) ஆடு முதல்நிலை நுகர்வோர். தாவர உண்ணி, முதல்நிலை ஊட்டமட்டம் விடை இ) ஆடு முதல்நிலை நுகர்வோர். தாவர உண்ணி, இரண்டாம் நிலை ஊட்டமட்டம் 
4. பின்வருவனவற்றில் தவறான கூற்று (அ) அறிக்கையை தேர்வு செய்க.
அ) ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது
ஆ) புல்வெளி மற்றும் வனச் சூழல்மண்டலத்தில் உயிரித்திரள் பிரமிட் நேரானது
இ) எண்ணிக்கை பிரமிட் நேரான கதிரிழை மற்றும் தலைகீழ் பிரமிட்கள் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.
ஈ) உணவுவலை. சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
விடை : ஈ) உணவுவலை, சூழியல் பிரமிட்கள் உருவாக்க பயன்படுகிறது.
5.உறுதிப்படுத்துதல் : மட்குண்ணிகளை சூழல மண்டலத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விட்டால் சூழல்மண்டலத்தின் செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்படும்.
காரணம் : உயிரற்ற கூறுகள் மற்றும் உயிரினக் கூறுகளிடையே ஊட்டச்சத்துக்களின் சுழற்சி
தடைபடும்.
அ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் கூறுதல் சரி
ஆ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் கூறுதல் தவறு
இ) உறுதிப்படுத்துதல் சரி, காரணம் கூறுதல் தவறு
ஈ) காரணம் கூறுதல் உறுதிப்படுத்தலுக்கு சரியான விளக்கம் அல்ல
விடை : அ ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் கூறுதல் சரி
6. உறுதிப்படுத்துதல் : சூழியியல் பிரமிட்கள் என்பவை சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரை படங்கள்,
காரணம் : பல்வேறு உணவுச்சங்கிலியின் ஊட்டமட்டங்கள் சூழியல் பிரமிடுகளில் கணக்கிடப்படுகிறது.
அ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் சரியல்ல
ஆ) உறுதிப்படுத்துதலுக்கு ஏற்ற காரணம் அல்ல
இ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் இரண்டுமே சரியல்ல
ஈ) காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்புடைய விளக்கம்
விடை ஈ) காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்புடைய விளக்கம்
7. பின்வரும் கூற்று (அ) அறிக்கையை வாசித்து சரியான விடையை தேர்வு செய்க (A) மற்றும் (B) யில் நிரப்புக.
தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் (A). மற்றும் உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பன் (B) சரியான ஒன்றை தேர்வு செய்க.
A
அ)பழுப்பு கார்பன்
ஆ)சாம்பல் கார்பன்
இ)கருமை கார்பன்
ஈ) பசுமை கார்பன்
B
கருமை கார்பன்
பசுமைக் கார்பன்
சாம்பல் கார்பன்
சூழல்மண்டலம்
நீல கார்பன்
விடை : ஆ) சாம்பல் கார்பன் – பசுமைக் கார்பன்
8. எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத வெற்றுப் பரப்பில் முதலில் குடியேறும் தாவரங்கள் – என்று அழைக்கப்படுகின்றன.
அ) முன்னோடி சிற்றினங்கள்
ஆ) படிநிலை
இ) சுய வழிமுறை வளர்ச்சி
ஈ) வேற்று வழிமுறை வளர்ச்சி
விடை அ) முன்னோடி சிற்றினங்கள் வளர்ச்சி
9. சூழல் மண்டலம் என்ற சொல் . என்பவரால் முன்மொழியப்பட்டது. 
அ) A.Gஹக்ஸ்லி
ஆ) A.G.டான்ஸ்லி
இ) ஓடம்
ஈ) லின்ட்மேன்
விடை ஆ) A.G.டான்ஸ்லி
10. உணவுச் சங்கிலியில் உயிரினங்கள் அமைந்தி ருக்கும் இடத்தை குறிப்பது.
அ) சூழல்மண்டலம்
ஆ) ஊட்ட மட்டமாகும்
இ) உணவுச்சங்கிலி
ஈ) பத்து விழுக்காடு விதி
விடை ஆ) ஊட்ட மட்டமாகும்
11. உறுதிப்படுத்துதல் : ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சு (PAR) 400 – 700 nm க்கு இடைப்பட்ட அலைநீளங்களைக் கொண்ட கதிர் வீச்சாகும்.
காரணம் : இரவு நேரங்களில் PAR பூஜ்யமாகவும் கோடை காலங்களின் மதியவேளையில் PAR 2000 – 3000
மில்லி மோல்கள் / சதுரமீட்டர் / வினாடி ஆகவும் உள்ளது.
அ) காரணம் உறுதிப்படுத்தலுக்கு தொடர்புடையது அல்ல
ஆ) காரணம் உறுதிப்படுத்துதலோடு தொடர்பு உடையது
இ) உறுதிப்படுத்துதல் சரியானது, காரணம் தவறானது
ஈ) உறுதிப்படுத்துதல் மற்றும் காரணம் தவறானது
விடை : அ) காரணம் உறுதிப்படுத்தலுக்கு தொடர்புடையது அல்ல
12. சரியான கூற்றை தேர்ந்தெடு :
அ) 2 – 10% சூரிய ஒளி மட்டுமே தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆ) 56% சூரிய ஒளி மட்டுமே தாவரங்களின் ஒளிச்
சேர்க்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இ) உற்பத்தித்திறன் கிலோ கலோரி / சதுரமீட்டர் /
10 வருடம் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது
ஈ) நன்னீரியல் எனப்படுவது கடலைப் பற்றி படிப்பதாகும்.
விடை : அ) 2 -10% சூரிய ஒளி மட்டுமே தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.
13. நீல கார்பன் சூழலமண்டலங்கள் இதனுடன் தொடர்புடையவை 
அ) கார்பன் சேகரிக்கும் திறன்
ஆ) உற்பத்திதிறன்
இ) பாஸ்பரஸ் சுழற்சி
ஈ) தெரிதல் நிலை
விடை : அ) கார்பன் சேகரிக்கும் திறன் 
14. பின்வரும் கூற்றிற்கு சரியான இணையை தேர்ந்து எடு. இரண்டாம் நிலை உற்பத்தித்திறனை இவ்வாறு
அ) சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும் ஆற்றல்
ஆ) சேமிக்கப்படும் உயிர்த்திரள் ஆற்றல்
இ) ஆற்றல் உற்பத்தி திறன்
(ஈ) ஆற்றல் பயன்படுத்தப்படும் திறன்
விடை : அ) சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப் படும் ஆற்றல் 
15.பாருந்தாததைக் கண்டறியவும். 
அ) தலைமை இனங்கள்
ஆ) புனரமைப்பு
இ) உயிரிப்பன்மத்தை பராமரித்தல்
ஈ) மானுடவியல் கழிவுகள்
விடை : ஈ) மானுடவியல் கழிவுகள்
16. சூழலியல் வழிமுறை வளர்ச்சியின் பண்புகள் என்பது………. 
அ) சிற்றின பன்மம், மொத்த உயரிஎடை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப்படியாக ஓரிடத்தில் ஏற்படும் முன்னேற்றம்
ஆ) சுற்றுச்சூழலை இணைத்தல்
இ) ஆற்றல் பரிமாற்றம்
(ஈ) உயிரியல் சமூகம்
விடை : அ) சிற்றின பன்மம், மொத்த உயரிஎடை, மண்ணின் கரிம மட்கு போன்றவற்றில் படிப் படியாக ஓரிடத்தில் ஏற்படும் முன்னேற்றம்
1. வழிமுறை வளர்ச்சி எவ்வகையான நிலங்களில் ஏற்படுகிறது. 
விடை : இயற்கை பேரழிவு (வெள்ளம் பூகம்பம்) மனிதச் செயல்பாடுகள்.
2. உப்பு நீரில் தொடங்கும் தாவர வழிமுறை வளர்ச்சி 
விடை : உவர் வழிமுறை வளர்ச்சி
3. தற்போதுள்ள தாவரக்குழுமம் புறக்காரணிகளான மண் அரிப்பு, தனிமங்கள் கசிந்தோடுதல் முதலிய வற்றால் மாற்றி அமைப்படுதல் 
விடை : வேற்று வழிமுறை வளர்ச்சி
4. முதல்நிலை வழிமுறை வளர்ச்சி எடுத்துக் கொளிளும் காலத்தை விட குறைவான காலத்தையே எடுத்துக்கொள்ளும் வளர்ச்சி ….. 
விடை: இரண்டாம் நிலை வழிமுறை வளர்ச்சி
5. இந்த வழிமுறை வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் பாக்டீரியங்கள், பூஞ்சைகள், ஆக்டினோமைசீட்எஸ் விலங்குகள் போன்ற உயிரிகள் ஆதிக்கம் செலுத்து கின்றன
விடை : சார்பூட்ட வழிமுறை வளர்ச்சி.
6.முன்னோடி குழுமங்களான நீலப்பசும் பாசிகள் பாக்டீரியங்கள், சயனோ பாக்டீரியங்கள். பசும் பாசிகள் டயட்டம் போன்ற நீர்நிலை வழிமுறை வளர்ச்சி கொண்ட நிலை
விடை : தாவர மிதவை உயிரிநிலை
7. வேருன்றிய மிதக்கும் தாவரங்களான தாமரை அல்லி ட்ராபா மற்றும் மிதக்கும் தாவரங்களான உல்ஃபியா, லெமனா போன்றவை காணப்படும் நிலை
விடை : நீருள் மூழ்கி மிதக்கும் நிலை
8. நீருள் மூழ்கி வாழும் தாவரங்களான கேரா, யூட்ரிகுலேரியா, வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா போன்றவை காணப்படும் தாவர வழிமுறை வளர்ச்சி. 
விடை : நீருள் மூழ்கிய தாவர நிலை
9. அதிகம் கிளைத்த வேர்களின் உதவியால் பாய் விரித்தது போன்ற தாவரத்தொகுப்பு உருவாகும் நீர்நிலை வழிமுறை வளர்ச்சி. 
விடை : சதுப்பு புல்வெளி நிலை
10. சைப்பரேசி மற்றும் போயேசி சிற்றினங்களான கேரெக்ஸ், ஜன்கஸ், சைபெரஸ், எலியோகேரிஸ் போன்றவை எப்பகுதியில் குடியேறுகின்றன. 
விடை : சதுப்பு புல்வெளி நிலை
11. சாலிக்ஸ், கார்னஸ் மற்றும் மரங்கள் பாப்புலஸ், அல்னஸ் போன்றவை காணப்படும் வழிமுறை நிலை………
விடை : புதர்ச்செடி நிலை

சரியா, தவறா

1. சரியா, தவறா எனக் கூறுக. குறைத்தல், 
மறுபயன்பாடு, மறுசுழற்சி “மூன்று – Rs.” பசுமைக்குச் செல்லுங்கள் என்ற வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதைக் குறிக்கிறது.
விடை சரி 
1. ————என்பது சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக தமிழ்நாடு அரசு ஆதரவின் கீழ் கொண்டு வரப்பட்டது. 
விடை : நகர்புற சூழலமண்டல மறுசீரமைப்பு மாதிரி
2. வெற்றுப்பாறைகளின் மீது தொடங்கும் தாவர வழிமுறை வளர்ச்சி என்பது 
விடை : பாறை வழிமுறை வளர்ச்சி
3. குறைந்த அளவு ஈரப்பதத்துடன் கூடிய இடங்களில் தொடங்கும் வழிமுறை வளர்ச்சி என்பது………. 
விடை : வறள் நிலை வழிமுறை வளர்ச்சி
4. ஒரு நன்னீர் சூழல்மண்டலத்தில் நடைபெறும் வழிமுறை வளர்ச்சி என்பது 
விடை : நீர் நிலை வழிமுறை வளர்ச்சி
5. சுற்று சூழலில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளை ஒருங்கிணைத்து அறியும் பாடப் பிரிவு 
விடை : சூழல்மண்டலம்
1. பின்வருவனவற்றுள் எது ஒளிச்சேர்க்கை சார் செயலூக்கக் கதிர்வீச்சுக்கு தொடர்புடையது அல்ல,
அ)400700 nm
ஆ) 10% ஓசோன், வளிமண்டல வாயுக்களால் ஈர்க்கப்படுதல்
இ) 2-10% தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு
ஈ) 46% பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது
விடை : ஈ) 46% பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது
2. தாவரங்கள் திறம்பட ஒளிச்சேர்க்கை செய்ய அதிக அளவில் எந்த ஒளிக்கதிர்களை ஈர்க்கின்றன. 
விடை : நீலம் மற்றும் சிவப்பு
3. பின்வருவனவற்றுள் எது பல்வேறு வகையான சூழல்மண்டலங்களின் உற்பத்தித்திறனை நிர்ணயிக்கிறது?
அ) நிலைநிறுத்தப்படும் மொத்த
ஆ) மக்கள் தொகை
இ) சூழல்மண்டலத்தின் வடிவம்
ஈ)தாவரங்களின் எண்ணிக்கை ஒளி ஆற்றல்
விடை : அ) நிலைநிறுத்தப்படும் மொத்த ஒளிஆற்றல்
4. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று மட்குப்பொருள் உணவுச் சங்கிலியைக் குறிக்கிறது?
அ) புற்கள்→  மண்புழு → கருப்பு பறவை→  பருந்து
ஆ) புற்கள்→  எலி→  பாம்பு→ கழுகு
இ) உதிர்ந்த, → இலைகள் → மண்புழு→ பறவை → பருந்து
ஈ) தாவரங்கள் → முயல் பாம்பு கழுகு
விடை இ) உதிர்ந்த, → இலைகள் → மண்புழு→ பறவை → பருந்து
5. மொத்த உயிரிக்கோளத்தின் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் ஒரு வருடத்திற்கு சுமார் — மில்லியன் டன்கள் (உலர்எடை) என மதிப்பிடப் பட்டுள்ளது.
அ) 140
ஆ) 170
இ) 150
ஈ) 160
விடை : ஆ) 170
6. கடல்வாழ் உற்பத்தியாளர்களின் நிகர முதல் நிலை உற்பத்தித்திறன் மில்லியன் டன்கள் ஆகும். 
அ) 55
ஆ) 45
இ) 56
ஈ) 54
விடை : அ) 55
7. உணவுவழி ஆற்றல் ஒரு ஊட்ட மட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும் போது 10% மட்டுமே ஒவ்வொரு ஊட்ட மட்டத்திலும் சேமிக்கப் படுகிறது. இவற்றில் எதனோடு தொடர்புடையது?
அ) வெப்ப இயக்கவியலின் முதல்விதி
ஆ) வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
இ) பத்து விழுக்காடு விதி
ஈ வெப்ப இயக்கவியலின் விதிகள்
விடை : இ) பத்து விழுக்காடு விதி 
8. பொதுவாக முதல்நிலை வழிமுறை வளர்ச்சியில் தொடர்புடைய சிற்றினம் ?
அ) லைக்கன்
ஆ) ‘மாஸ்கள்
இ) நுண்ணுயிரிகள்
ஈ) இவை அனைத்தும்
விடை ஈ) இவை அனைத்தும்
9. குறைவான உற்பத்திதிறன் காணப்படும் சூழல் மண்டலம்
அ) கடல்
இ) காடுகள்
ஆ) புல்வெளி
ஈ) வனாந்திர புல்வெளி
விடை அ) கடல்
10. ‘உயிர்க்கோளம்’ என்னும் சொல் இதனைக் குறிக்கிறது.
அ) சூழல்மண்டலம்
ஆ) தாவர மற்றும் விலங்குகள்
இ) எல்லா உயிரினங்களும்
ஈ) புவியும் அதன் உயிரினங்களும்
விடை : ஈ) புவியும் அதன் உயிரினங்களும்
11. உயிரி புவி வேதிச்சுழற்சி என்பது எதைக் குறிக்கிறது
அ) ஊட்ட பரிமாற்றம்
ஆ) உயிரினங்களுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையே நிகழும் ஊட்ட பரிமாற்றம்
இ) நீரின் சுழற்சி
ஈ) வேதிப்பொருட்களின் சுழற்சி
விடை : ஆ) உயிரினங்களுக்கும் அதன் சுற்றுச் சூழலுக்கும் இடையே நிகழும் ஊட்ட பரிமாற்றம்
12. பின்வருவனவற்றில் எது பாஸ்பரஸை கொண்டிருப் பதில்லை.
அ) பாஸ்போலிப்பிடுகள்
ஆ) DNA, RNA
இ) ATP, NADP
ஈ) சுவாசம்
விடை : ஈ) சுவாசம்
13. மனித தலையீடு பெற்ற அல்லது பெறாத சூழல் மண்டலம்
அ) நிலச்சூழல் மண்டலம்
ஆ) இயற்கைச் சூழல்மண்டலம்
இ) செயற்கை சூழல்மண்டலம்
ஈ) லோடிக் சூழல்மண்டலம்
விடை: ஆ) இயற்கைச் சூழல்மண்டலம்
14. தாவரங்கள் மற்றும் விலங்குகளை உண்ணும் உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது. 

விடை : அனைத்துண்ணி

15. சிட்டுக்குருவி பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்பதை
அ) முதல்நிலை நுகர்வோர்
ஆ) இரண்டாம் நிலை நுகர்வோர்
இ) மூன்றாம் நிலை நுகர்வோர்
ஈ) மாமிச உண்ணி
விடை : ஆ) இரண்டாம் நிலை நுகர்வோர்
16. அதிக எண்ணிக்கையிலான பறவைகள் மற்றும் பூச்சிகள் தங்கள் உணவுக்காக பெரிய தனி மரத்தை சார்ந்துள்ளது என கற்பனை செய்து எந்த வகையான பிரமிட் எனக் கூறுக.
அ) தலைகீழான எண்ணிக்கை பிரமிட்
ஆ) தலைகீழான ஆற்றல் பிரமிட்
இ) நேரான பிரமிட்
ஈ) நேரான ஆற்றல் பிரமிட்
விடை : அ) தலைகீழான எண்ணிக்கை பிரமிட்
17. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சூழல் மண்டலம்
அ) குளம் மற்றும் ஏரி
ஆ) நெல்வயல்

இ) மக்காச்சோள வயல்

ஈ) அக்குவாரியம்

விடை : அ) குளம் மற்றும் ஏரி

18. எந்த ஒன்று தலைகீழ் பிரமீட்டை குறிக்கும் உணவுச் சங்கிலி 
அ)புற்கள்→  எலிகள்→  பாம்பு→  பருந்து
ஆ) ஆலமரம்→  பறவைகள்→  வண்டுகள்→ பூஞ்சைகள்
இ) தாவர மிதவைகள்→விலங்கு மிதவைகள்→மீன்கள்→பாம்புகள்
ஈ)தாவரங்கள்→முயல்கள்→நரி→பருந்து
விடை : இ) தாவர மிதவைகள் விலங்கு மிதவைகள் மீன்கள் பாம்புகள்
19. பேரண்டத்தில் உள்ள ஆற்றலின் அளவு நிலையானது இதனோடு தொடர்புடையது 
அ) வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
ஆ) வெப்ப இயக்கவியலின் முதல் விதி
இ) பத்து விழுக்காடு விதி
ஈ) வெப்ப இயக்கவியல் விதி
விடை : ஆ) வெப்ப இயக்கவியலின் முதல் விதி

Leave a Reply