12th botany lesson 2 Choose the correct answer

12th Botany Lesson 2 Choose the correct answer

12th Bio-Botany Unit 7 Lesson 2

சரியான விடையைத் தெரிவு செய்க

TN 12th Botany Unit 7, Lesson 2 Choose the correct answer and Additional Questions. 12th Standard Bio-Botany Unit 7 Lesson 2 Tamil Medium Additional One Mark Question and Answers.  +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல் சரியான விடையைத் தெரிவு செய்க. 12th Botany Unit 7 Book Back Full Answer key.  and also the Additional Answer key.

12th Bio-Botany | Botany பாரம்பரிய மரபியல் –சரியான விடையைத் தெரிவு செய்க Book Back Question and answers

12th Bio-Botany Unit 7 Lesson 2 Choose the correct answer

12th Bio-Botany Unit 7 Lesson 2

சரியான விடையைத் தெரிவு செய்க

1. பைசம் சட்டைவம் தாவரத்தில் கனி வடிவம் மற்றும் தாவரத்தின் உயரம் ஆகிய இரு பண்புகளுக் கிடையே நீ இருபண்புக்கலப்பு செய்தால், உட்கரு மண்டலம் மகவுச்சந்ததியில் 9:3:3:1 என்னும் புறத்தோற்ற விகிதம் கிடைக்குமா? (PTA – 2)

அ) ஆம், ஏனெனில் அவைகள் சார்பின்றி ஒதுக்கும் மரபணுக்கள்

ஆ) இல்லை, அவைகள் பிணைப்பிற்குப்பட்ட மரபணுக்கள்

இ) குரோமோசோம்களில் அமைந்துள்ளன.

ஈ) இல்லை, நம்மால் இந்த இரண்டு பண்புகளுக்கிடையில் சோதனைகள் செய்ய முடியாது.

விடை: அ) ஆம், ஏனெனில் அவைகள் சார்பின்றி ஒதுக்கும் மரபணுக்கள்

2. ஒரு பண்பு பல மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுவதற்கு

அ) பாரம்பரியம்

ஆ) மறைத்தல்

இ) பல்காரணிய பாரம்பரியம்

ஈ) இணை ஓங்கு தன்மை

விடை : இ) பல்காரணிய பாரம்பரியம்

3. ஒரு அல்லீல் என்பது

அ) ஒத்த பண்பு மரபணுவாக்கம்

ஆ) மாறுபட்ட பண்பு மரபணுவாக்கம்

இ) மரபணுவின் வேறு பெயர்

ஈ) மரபணுவின் பல்வேறு விதமான வடிவங்கள்

விடை : இ) மரபணுவின் வேறு பெயர்

 

4. தொடர்ச்சியான வேறுபாடுகளுக்கான காரணம்

அ) பல மரபணுக்களின் விளைவுகள்

ஆ) சுற்றுச்சூழலின்விளைவுகள்

இ) பல மரபணுக்கள் மற்றும் சூழ்நிலை காரணிகளின் விளைவுகள்

ஈ) ஒன்று அல்லது இரண்டு மரபணுக்களின் விளைவுகள்

விடை : இ) பல மரபணுக்கள் மற்றும் சூழ்நிலை காரணிகளின் விளைவுகள்

 

5. ஓத்த பண்பினை பெற்ற தூய சிவப்பு மலர்களை உடைய தாவரம் ஒத்த பண்பினை உடைய வெள்ளை மலர் கொண்ட தூய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது கிடைக்கும் மகவுச்சந்ததி

அ) அனைத்தும் சிவப்பு மலர்கள்

ஆ) இளம் வெள்ளை மலர்கள்

இ) இளம் சிவப்பு மலர்கள்

ஈ) அனைத்து வெள்ளை மலர்கள்

விடை : இ) இளம் சிவப்பு மலர்கள்

 

6. இரண்டுக்குரிய மரபணுக்கள் காணப்பட்ட போது ஒரு பண்பானது மற்றொரு பண்பினை மறைத்தல் …….. எனப்படும்.

அ) வேறுபாடு

ஆ) ஒடுங்கியது

இ) இணை ஓங்கு தன்மை

ஈ) ஓங்கு தன்மை

விடை : ஈ) ஓங்கு தன்மை

7. பாரம்பரியவியல் (genetics) என்ற வார்த்தையை உருவாக்கியவர்

அ) T.H.மோர்கன்

ஆ) மெண்டல்

இ) பேட்சன்

ஈ) நில்சன் ஹூல்

விடை : இ) பேட்சன்

 

8. கீழ்வருவனவற்றுள் மரபணுக்கள் பற்றிய எந்த ஒன்று பட்டாணிச்செடி சரியற்ற இணை? (PTA – 5)

அ) விதை வடிவம் – குரோமோசோம் எண் : 6

ஆ) கனி நிறம் – குரோமோசோம் எண் : 5

இ) மலர் அமைவிடம் – குரோமோசோம் எண்: 4

ஈ) விதை நிறம் குரோமோசோம் எண் : 1

விடை : அ) விதை வடிவம் – குரோமோசோம் எண்: 8

 

9. பண்புகள் -பெற்றோர்களிடமிருந்து சந்ததிக்குக் கடத்தப்படுவது……. எனப்படும்.

அ) பாரம்பரியம்

ஆ) வேறுபாடு

இ) ஒடுங்கு தன்மை

ஈ) இணை ஓங்குத்தன்மை

விடை : ஆ) வேறுபாடு

10. ஓரே இயற்கையான உயிரினத் தொகுப்பில் சிற்றினங்களில் காணப்படும் வேறுபாடு எனப்படும்

அ) பாரம்பரியம்

ஆ) வேறுபாடு

இ) ஓடுங்கு தன்மை

ஈ) இணை ஓங்குத்தன்மை

விடை : ஆ) வேறுபாடு.

 

11. பண்பு தரம் சார்ந்த பாரம்பரியம் என்பது

அ) இணை ஓங்கு தன்மை

ஆ) தொடர்ச்சியான வேறுபாடு

இ) தொடர்ச்சியற்ற வேறுபாடு

ஈ) பாரம்பரியம்

விடை : இ) தொடர்ச்சியற்ற வேறுபாடு

 

12. தாவரக் கலப்புயிரிகளில் காணப்படும் பரிசோதனை என்பது

அ) புத்தகங்கள்

ஆ) ஆய்வு கட்டுரைகள்

இ) ஜெர்னல்

ஈ) மேகக்ஷின்

விடை : ஆ) ஆய்வு கட்டுரைகள்

 

13. மெண்டலின் பாரம்பரிய விதி சார்ந்திருக்கும் கருதுகோள்

அ) துகள் கோட்பாடு

ஆ) மாஸ்கள்

இ) கலப்புயிரியாக்கல்

ஈ) வேறுபாடுகள் கருதுகோள்

விடை : அ) துகள் கோட்பாடு

 

14. மகரந்தப்பையை வெட்டி நீக்குவது

அ) முது மரபு மீட்சி

ஆ) எபிஃஸ்டாடிஸ்

இ) இமாஷ்குலேஷன்

ஈ) ஹைபிரிடைசேஷன்

விடை : இ) இமாஷ்குலேஷன்

 

15. தோட்டப்பட்டாணியின் தாவரவியல் பெயர்

அ) ஸொலனம் டியூபரோசம்

ஆ) குரோகஸ் நியுசிஃபெரே

இ) பைசம் சட்டைவம்

ஈ) பட்டாணி

விடை : இ) பைசம் சட்டைவம்

 

16. மெண்டலின் ஆய்வுகளை மறுபரிசோதனை செய்த வர்கள்

அ) ஹியுகோடிவிரிஸ் & கார்ல் காரன்ஸ்

ஆ) E. பேஃயர்

ஈ) T.H. மோர்கன்

இ) H. நில்சன்

விடை : அ) ஹியுகோடிவிரிஸ் & கார்ல் காரன்ஸ்

 

17. மைட்டோகாண்டிரிய சார் சைட்டோபிளாச பாரம்பரியம்

அ) ஸொலனம் டியுபரோசம்

ஆ) மாங்குஃபெரா இண்டிகா

இ) சொர்கம் வல்கேர்

ஈ) பைசம் சட்டைவம்

விடை : இ) சொர்கம் வல்கேர்

 

12th Bio-Botany Unit 7 Lesson 2

சரியான விடையைத் தெரிவு செய்க

18. இது பசுங்கணிகம் சார் பாரம்பரியத்திற்கான எ.கா. ஆகும்

அ) மிராபிலிஸ் ஜலாபா

ஆ) சொர்கம் வலகேர்

இ) டிரிடிகம் வல்கேர்

ஈ) மியூஸா பாரடைசியாக்கா

விடை : அ) மிராபிலிஸ் ஜலாபா

 

19. மெண்டலின் இரு பண்பு கலப்பு………

அ)9:3:1

ஆ)9:3:3:1

இ)9:3:3:2

ஈ) 12: 3:7

விடை : ஆ) 9:3:3:1

 

20. பட்டாணி தாவர செல்களில் செயல்படும் நிலையை உருவாக்கவல்ல திறனுடைய முன்னோடி மூலக்கூறு எது?

அ) Le:le

ஆ) GA1

இ) Le

ஈ) le

விடை : ஆ) GA1

 

21. ஒரு உயிரினத்தைக் கொல்லும் திறனுடைய அல்லீல் எனப்படும்.

அ) மரபணு இடைச்செயல்

ஆ) லீத்தல் அல்லீல்கள்/மரபணுக்கள்

இ) முது மரபு மீட்சி

ஈ) ஆட்டிசம்

விடை : ஆ) லீத்தல் அல்லீல்கள் / மரபணுக்கள்

22. ஒரு மரபணுவின் பண்பின் வெளிப்பாடு அல்லீல் அல்லாத ஒரு மரபணுவால் தடைபடுவது எனப்படும்

அ) ஹைப்போஸ்ட்டாடிக்

ஆ) எபிஸ்ட்டாடிக்

இ) ஹிப்போஸ்ட்டாடிக்

ஈ) மெட்டாஸ்ட்டாடிக்

விடை : அ) ஹைப்போஸ்ட்டாடிக்

 

23. மனிதனின் உயரம் மற்றும் தோலின் நிறம் எத்தனை மரபணுக்களால் நிர்ணயிக்கப்படுகிறது?

அ) இரண்டு ஜோடி மரபணுக்கள்

ஆ) மூன்று ஜோடி மரபணுக்கள்

இ) ஐந்து கோடி மரபணுக்கள்

ஈ) ஒரு ஜோடி மரபணுக்கள்

விடை : ஆ) மூன்று ஜோடி மரபணுக்கள்

24. ஒரு பண்பு கலப்பின் மரபணுவாக்க விகிதம் ஆகும்

அ) 3:1

ஆ) 1 : 2:1

இ)  3:1:1

ஈ) 9:3:3:1

விடை: ஆ) 1:2:1

 

25. தனித்துப் பிரிதல் விதியைப் பொருத்த வரையில் எந்தக் கூற்று சரியானது?

அ) அல்லீல்கள் கேமீட்டுகள் உருவாக்கத்தின் போது தனித்தனியாகப் பிரிகின்றன

ஆ) காரணிகள் தனியாவதற்கு குரோமோசோம்கள் மியாசிசின் போது பிரிதலடைவதே காரணம்

இ) தனித்துப் பிரிதல் விதி கேமீட்டுகளின் தூய தன்மை விதி எனவும் கருதப்படுகிறது.

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை : ஈ) மேற்கூறிய அனைத்தும்

 

26. F1 சந்ததியை ஏதேனும் ஒரு பெற்றோருடன் செய்யும் கலப்பு ..எனப்படும்.

அ) சோதனைக் கலப்பு

ஆ) பிற்கலப்பு

இ) F கலப்பு

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை : ஆ) பிற்கலப்பு

27. ஓடுங்கு பண்பு வெளிப்படுவது

அ) F1 சந்ததியில்

ஆ) Fz சந்ததியில்

இ) அ & ஆ

ஈ) F மட்டும்

விடை : ஆ) F2 சந்ததியில்

 

28. பின்வரும் எந்த இணை தவறானது?

அ) KK – ஓங்கியது

ஆ) கலப்புயிரி – வேறுபட்ட பண்பு தன்மையது

இ) வேறுபட்ட பண்பு தன்மை – KK

ஈ) ஒத்த பண்புத் தன்மை -Rr

விடை : KK – ஓங்கியது

 

29. ஒரு குரோமோசோமின் ஒரு மரபணுவின் ஒரு நியூக்ளியோடைடில் ஏற்படும் மாற்றம்

அ) சடுதி மாற்றம்

ஆ) பாரம்பரியவியல்

இ) பாரமபரியம்

ஈ) வளர்ச்சி

விடை : அ) சடுதிமாற்றம்

30. மெண்டல் பாரம்பரியமாதலின் சட்ட திட்டங்களை செயல்படுத்தி அதில் சரியான நுட்பத்தை கண்டு அறிந்தார் ஆனால்

அ) செல்களில் செயல்படுதலைப் பற்றிய எந்தnஅறிவும் தெளிவும் இல்லை

ஆ) செல்களின் செயல்படுதலைப் பற்றிய தெளிவான அறிவு காணப்பட்டது

இ) பாரம்பரிய நுட்பத்தை அறிந்திருக்கவில்லை

ஈ) வளர்ச்சியின் செயல் நுட்பத்தை அறிந்திருக்க வில்லை

விடை : அ) செல்களில் செயல்படுதலைப் பற்றிய எந்த அறிவும், தெளிவும் அறிந்திருக்கவில்லை

 

31. ஒரு தாவரத்தின் தெரியாத மரபணுவாக்கத்தை அறிய அதனை ஒரு ஒத்த மரபணு ஒடுங்கு தன்மை உடைய தாவரத்துடன் கலப்பு செய்வது

அ) பிற்கலப்பு

ஆ) சோதனைக்கலப்பு

இ) ஒரு பண்பு கலப்பு

ஈ) இரு பண்புக் கலப்பு

விடை : ஆ) சோதனைக் கலப்பு

 

32. R1R2r2r2 என்னும் மரபணு ஆக்கம் கொண்ட கோதுமை விதையுறை புறத்தோற்றம் என்ன?

அ) அடர்சிவப்பு

ஆ) மிதமான அடர்சிவப்பு

இ) மிதமான சிவப்பு ஈ) இளஞ்சிவப்பு

விடை: இ) மிதமான சிவப்பு

Leave a Reply