You are currently viewing 12th Botany Unit 7 Lesson 2 Very Short Answers

12th Botany Unit 7 Lesson 2 Very Short Answers

12th Botany Unit 7 Lesson 2 Very Short Answers.

TN 12th Standard Unit 7. Lesson 2 Very Short Answers Additional Question and Answers. 12th Bio Botany Tamil Medium Samacheer kalvi guide Book Back question and answers additional short answers. 12th Botany all important questions with answers unit 7 lesson 2. +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360. 12th Botany பாரம்பரிய மரபியல் short answers.

பன்னிரண்டாம் வகுப்பு தாவரவியல் அலகு 7 பாடம் 2 குறுகிய வினா விடைகள்.12th Botany Unit 7 Lesson 2 Very Short Answers.

ஒரு மதிப்பெண்

1. ஒரு உயிரினத்தின் மரபணு தொகையம் எனப்படும்……………………………

விடை: மரபணுவாக்கம்

 

2. ஒரு உயிரினத்தில் பார்க்கக்கூடிய பண்புநலம் …… எனப்படும்.

விடை : பீனோஃடைப்

 

3. மரபியலின் தந்தை எனப்படுவர்…………………

விடை : கிரிகர் ஹோகேன் மெண்டல்

 

4. மெண்டல் வெளியிட்ட மெண்டலின் ஆய்வுக் கட்டுரையின் பெயர்

விடை : தாவர கலப்புயிரிகளின் ஆய்வுகள்

 

5. எந்த ஆண்டு மெண்டலின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டது.

விடை: 1899

 

6. கிரிகர் ஜோடின் மண் பிரசுரிக்கப்பட்ட இடங்கள்…….. எனப்படும்.

விடை பிரன் சொஸைட்டி & இயல்பான வரலாறு

 

7. அல்லீல் என்பது

விடை : மரபணுவின் வேறு பெயர்

 

8. உயிரினத் தொகையில் சில பண்புகளில் காணப் படும் குறிப்பிட்ட அளவு வேறுபாடுகள்

விடை : தொடர்ச்சியான வேறுபாடுகள்

 

9. ஒன்று (அ) இரண்டு பண்புகளில் தம்மிடையே வெளிப்படுத்தும் பெரிய அளவிலான வேறு பாடுகள்

விடை : தொடர்ச்சியற்ற வேறுபாடுகள்

 

10. மனித உயரத்தின் பாரம்பரியம்

விடை : தொடர்ச்சியான வேறுபாடு

 

11. மனித தோலின் நிறத்தின் பாரம்பரியம்

விடை : தொடர்ச்சியான வேறுபாடு

 

12. தொடர்ச்சியற்ற வேறுபாடுகள் இரு – எடுத்துக்காட்டுகள்

விடை : பிரிமுலா தாவர சூல் தண்டின் நீளம் & தோட்டப் பட்டாணியின் உயரம்

 

13. ஒரு அமைவிடத்திலுள்ள இரு மரபணுக்களில் ஒன்று ஓங்கியும் மற்றொன்றின் வெளிப்பாட்டை மறைப்பது

விடை : ஓங்கு தன்மை

 

14. F1 சந்ததி என்பது

விடை : பெற்றோர் தலைமுறை கலப்பினால் கிடைக்கும் முதல் மகவு கலப்பு சந்ததி

 

15. ‘P’ என்பது குறிப்பது

விடை: பெற்றோர் தலைமுறை

 

16. அல்லீல் அல்லாத ஒரு மரபணு மற்ற மரபணுவின் வெளிப்பாட்டை மறைப்பது

விடை : எபிஸ்ட்டாஸிஸ்

 

17. முழுமையற்ற ஓங்கு தன்மையைக் கண்டு அறிந்தவர்

விடை : காரன்ஸ் (ஜெர்மனி)

 

18, இரு மடிய உயிரினங்கள் ஒரே அமைவிடத்தில் இரண்டு வேறுபட்ட அல்லீல்களைக் கொண்டு இருப்பது

விடை : ஹெட்டிரோசைகஸ்

 

19. TT குறிப்பது

விடை : ஒத்த பண்பினைப் பெற்ற ஓங்கு நிலை

 

20.பெற்றோரை விட சேய் ஒன்று (அ) பல பண்பு களில் மேம்பட்டுக் காணப்படுவது

விடை : ஹைபிரிட் (அ) கலப்பின வீரியம் (Hybrid vigour)

 

21. ஒரு குறிப்பிட்ட மரபணு குரோமோசோமில் அமைந்திருக்கும் இடம்

விடை : அமைவிடம்

 

22. ஒரு உயிரினத்தைக் கொல்லும் தன்மை உடைய ஒரு மரபணு

விடை கொல்லும் மரபணு

 

23. ஒரு மரபணு பல்வேறு பண்புகளைக் கட்டுப் படுத்துவது

விடை : பிளியோஃடிராபிசம்

 

24. பல காரணிகள் ஒன்றாகி ஒரு பண்பைக் கட்டுப் படுதுவது

விடை : பல் காரணிய பாரம்பரியம்

 

25. பல காரணியப் பாரம்பரியத்தை விளக்கியவர்

விடை : ஸ்வீடன் மரபியல் அறிவியலாளர் H.நில்சன் ஹுல் (1909)

 

26. பல் காரணியப் பாரம்பரியம் அறியப்பட்ட தாவரம்

விடை : கோதுமை – விதையுறை நிறம் (அடர்சிவப்பு & வெள்ளை)

 

27. இரு மரபணு இடையீட்டுச் செயலுக்கு உதாரணம்

விடை : 1.முழுமையற்ற ஓங்கு தன்மை & 2. இணை ஓங்கு தன்மை

 

28. மரபணுக்களுக்கிடையேயான அல்லீல்களல்லா இடைச்செயல் எ.கா இரண்டு தருக.

விடை : 1. ஓங்கு பண்பு மறைத்தல் & 2. ஒடுங்கு பண்பு மறைத்தல்

 

29. முழுமையற்ற ஓங்கு தன்மை அறியப்பட்ட தாவரம்

விடை : மிராபிலிஸ் ஜலாபா

 

30. இரட்டிப்பு மரபணுக்களுடன் கூட்டு விளைவு அறியப்பட்ட தாவரம்

விடை பூசணியின் கனி வடிவம்

 

31. 4 மணி தாவரம்…………………..

 

32. தடைசெய்யும் மரபணுக்களின் F2 புறத்தோற்ற விகிதம்

விடை: 13:3

 

33. இரத்த வகையில் காணப்பட்ட பாரம்பரியம்

விடை : இணை மரபணு பாரம்பரியம்

 

34. இரு மரபணு இடைச்செயலின் வகைகள்

விடை : 1. அமைவிடத்திற்குள் நடைபெறும் இடைச்செயல் &

2. அமைவிடங்களுக்கிடையே நிகழும் இடைச் செயல்கள்.

 

35. ஒடுங்கு மரபணுவின் மரபணு இடையீட்டுச் செயலில் F1 புறத்தோற்ற விகிதம்

விடை : 13:3

 

36. ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்புகளை வெளிப்படுத்தும் நிகழ்வுக்கு பெயர்

விடை :  இணை ஓங்கு தன்மை

 

37. இரு மரபணு இடைச்செயல் இருவகைப்படும்.

விடை : 1. அல்லீல்களுக்கிடையேயான இடைச்செயல்,

2. அல்லீல்களல்லாத இடையீட்டுச்செயல்

 

38. கலப்புகளை தீர்மானிக்கும் வரைபட முறை

விடை : செக்கர் போர்டு

 

39. மெண்டலிச்சந்தை மறு ஆய்வு செய்த அறிஞர் களின் பெயர்

விடை : 1. ஹியுகோ-டி-விரிஸ், 2.கார்ல் காரன்ஸ், 3.எரிக் வான் செர்மாக்

 

40. கலப்பு செய்வதற்கு முன் அவசியம்

விடை: ஆண் மலடாக்குதல்

 

41. உட்கரு தவிர்த்த மரபணுக்களின் பாரம்பரியம்….. எனப்படும்

விடை : சைட்டோபிளாசம் சார் பாரம்பரியம்

 

42. இணை ஓங்கு தன்மைக்கு தாவரங்களில் காணப்படுவதற்கு எ.கா

விடை : கமீலியாவில் சிவப்பு & வெள்ளை மலர்கள்

 

43. கதிர் அரிவாள் வடிவ ஹீமோகுளோபின் எதனால் ஏற்படுகிறது?

விடை : இணை ஓங்குதன்மை

 

44. ஸ்னாப்டிராகனில் கொல்லி மரபணு பாரம்பரியத்தைக் கண்டறிந்தவர்

விடை : E. பார்

 

45. ஒடுங்கு கொல்லி மரபணுப் பாரம்பரியத்திற்கு எ.கா தாவரம்

விடை : ஆன்டிரைனம் எனும் ஸ்னாப்டிராகன்

 

46. முப்பண்பு F2 புறத்தோற்ற விகிதம்

விடை : 27: 9: 9:9:3:3 : 3:1

 

47. பல் அல்லீல் பாரம்பரியம் எனப்படும்.

விடை: இணைக் காரணி நிலை

 

48. மகவு சந்ததி பெற்றோரை விட மாறுபட்டுக் காணப்படுவது……………… எனப்படும்

விடை வேறுபாடு

 

49. பாரம்பரிய மரபணுக் கோட்பாட்டை உருவாக் கியவர்

விடை : T.H.மோர்கன்

 

50. முது மரபு மீட்சி எ.கா

விடை : ஹிராசிய பில்லோ செல்லா பாலினப் பெருக்கம் மீண்டும் வருவது

 

51. பட்டாணியில் வேறுபட்ட காரணி நிலை உடைய மஞ்சள் விதை தாவரம் ஒரு பச்சை விதை தாவரத் துடன் கலப்பு செய்தால் F1 சந்ததியில் மஞ்சள் மற்றும் பச்சை விதையுடைய தாவரங்கள் என்ன விகிதத்தில் கிடைக்கும்?

விடை : 50:50 (அ) 1:1

 

56. சில மரபணுக்களின் அல்லீல்கள் ஒத்த காரணி நிலை (அ) வேறுபட்ட காரணி நிலையில் உயிர் வாழ்வதைத் தடுக்கும் இதற்கு ………………….என்று பெயர்

விடை: கொல்லும் அல்லீல்கள்

 

57. இரு மரபணுக்களின் ஒடுங்கு அல்லீல்கள் ஒரே பீனோஃடைப்பை உருவாக்கினால் அதற்கு ………………………..என்று பெயர்.

விடை : நிரப்பு மரபணுக்கள்

 

58. அல்லீல்கள் என்பவை எதன் மாற்றுத் தோற்றங்கள்

விடை : மரபணு

 

59. நெல் தாவரத்தின் இலையின் நிறம் எந்த வகை இடைச்செயலுக்கு எ.கா

விடை : தடை செய்யம் மரபணுக்கள்

 

60. துணை மரபணுக்கள் இடையீட்டுச் செயல் பாரம்பரியம் கண்டறியப்பட்ட தாவரம்

விடை : மக்காச்சோள விதையின் நிறம்

Leave a Reply