You are currently viewing 12th Botany Unit 7 Additional Questions

12th Botany Unit 7 Additional Questions

12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 1 Marks

12th Botany Additional Questions. Twelth Standard Bio-Botany Unit 7 Lesson 2 Bool Back Question and Answers Tamil Medium.  +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360 already update Bio Botany Unit 1 Lesson 1 Book Back and Addition question and answers. HSC 12th Botany Important or Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks with Answers. www.studentsguide360.com All Important Notes, Guide Book Answers because Free Students Guide 360. We help poor students because Education is More Power full to the students And we love Teaching.

12th Bio-Botany | Botany பாரம்பரிய மரபியல் Book Back Question and answers12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 1 Marks samacheer kalvi guide

12th Botany Additional Questions

பகுதி-II. கூடுதல் வினாக்கள்

I.பொருத்துக

தொகுதி I

தொகுதி II

விடைகள்

அ. உயரம்

I. வெள்ளை

IV. குட்டை

ஆ. ஊதா

II. சுருங்கியது

I. வெள்ளை

இ. ஏரியல்

III. நுனி

III. நுனி

ஈ. உருண்டை

IV குட்டை

II. சுருங்கியது

2. பொருத்துக

தொகுதி 1

தொகுதி II

அ. ஓங்கு மறைத்தல்

i) 9:7

ஆ. இரட்டிப்பு மரபணுக்கள்

ii) 12:3:1

இ. ஒடுங்கு மறைத்தல்

iii) 15:1

ஈ. நிரப்பு மரபணுக்கள்

iv) 9:3:4

அ) 1 – iv, 2 – i, 3- ii, 4 – iii

ஆ) 1 – ii, 2 – iii, 3- iv, 4 – i

இ) 1 – i, 2 – iifi, 3- iii, 4 – iv

ஈ) 1 – iii, 2 – iv, 3- ii, 4 – i

விடை : ஆ) 1 – ii, 2 – jii, 3- iv, 4 – i

3. பொருத்துக

தொகுதி I

தொகுதி II

விடைகள்

அ. பாரம்பரியவியல்

I. E.பேஃயர்  

II. W.பேட்சன்

ஆ. மெண்டல்

II. W.பேட்சன்

IV. கோதுமை விதையின் நிறம்

இ. ஒடுக்கும் மரபணு

III. மரபியலின் தந்தை

I. E.பேஃயர்  

ஈ. H.நில்சன் ஹுல்

IV. கோதுமை விதையின் நிறம்

III. மரபியலின் தந்தை

12th Botany Additional Questions

II.சரியான கூற்றைத் தெரிவு செய்க

4. இயல்பான தனி செல் ஹீமோகுளோபின் குறித்த சரியான கூற்றைத் தெரிவு செய்க.

அ) HbA & HbS அல்லீல்கள் பல்காரணியக் பாரம் பரியம் உடையவை

ஆ) HbA & HbS தன்மையுடைய ஒடுங்கு அல்லீல்

இ) HbA & HbA இணை ஓங்கு தன்மையது

ஈ) HbA & HbS இவை ஒடுங்கு அல்லீல்

விடை : இ) HbA & HbA இணை ஓங்கு தன்மையது

5.இரு வேறுபட்ட பண்புகளைக் கட்டுப்படுத்தும் அல்லீல்கள் சேர்ந்து காணப்பட்டால் ஒன்று வெளிப் பட மற்றொன்று மறைக்கப்படுகிறது. இது குறித்த சரியான விடையைத் தெரிவு செய்க.

அ) இதற்கு கேமீட்டுகளின் தூய தன்மை விதி என்று பெயர்.

ஆ) இதற்கு ஓங்கு பண்பு விதி என்று பெயர்

இ) இதற்கு தனித்துப் பிரிதல் என்று பெயர்

ஈ) சார்பின்றி ஒதுங்குதல் விதி என்று பெயர்.

விடை : ஆ) இதற்கு ஓங்கு பண்பு விதி என்று பெயர்

6.அ) ஒரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 9:3:3:1.

ஆ) F1 சந்ததியை ஏதேனும் ஒரு பெற்றோருடன் செய்யும் கலப்பு சோதனைக் கலப்பு எனப்படும்

இ) இரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 1:1:1:1.

ஈ) பெற்றோர் ஒரு பண்பில் வேறுபட்டுக் காணப்படும் பண்பு முப்பண்பு கலப்பு எனப்படும்.

விடை : இ) இரு பண்பு சோதனைக் கலப்பு விகிதம் 1:1:1:1

7. அ) பெற்றோரைக் கலப்பு செய்து கிடைக்கும் சந்ததி F2 சந்ததி இரண்டாம் மகவுச் சந்ததி எனப்படும்.

ஆ) மெண்டலின் பரிசோதனை முழு வெற்றி பெறத் தூய வழி கலப்பு செய்ய பயன்பட்ட தோட்டப் பட்டாணி தாவரம் காரணமாகும்.

இ) X மற்றும் Y இவை அல்லீல்களாகும்

ஈ) செக்கர்போர்டு மூலம் எந்த பெற்றோரின் மரபணு வாக்கத்தையும் அறியலாம்.

விடை : ஆ) மெண்டலின் பரிசோதனை முழு வெற்றி பெறத் தூய வழி கலப்பு செய்ய பயன்பட்ட தோட்டப்பட்டாணி தாவரம் காரணமாகும்.

12th Botany Additional Questions

III. சரியான இணையைக் கண்டறி

8. அ) தொடர்பற்ற வேறுபாடு – பண்பு சார்வேறுபாடு

ஆ) தொடர் வேறுபாடு – மரபியல் முக்கியத்துவம் வாய்ந்தது

இ) இரட்டிப்படைந்த மரபணு – 13:3

ஈ) ஒடுங்கு பண்பு மறைத்தல் – 9:7

விடை : அ) தொடர்பற்ற வேறுபாடு – பண்புசார் வேறுபாடு

 

9. அ) ஒரு பண்பு கலப்பு – 9:3:3:1

ஆ) இரு பண்பு கலப்பு – 1:2:1

இ) ஒடுங்கு பண்பு மறைத்தல் – 9:3:4

ஈ) முழுமையற்ற ஓங்குதன்மை – 12:3:1

விடை : இ) ஒடுங்கு பண்பு மறைத்தல் – 9 : 3 : 4

 

10. அ) ஆண்மலடாக்கல் – மகரந்தப்பைகளை அகற்றுதல்

ஆ) Tt – ஒத்த காரணி நிலை புறப்பண்பாக்கம்

இ) மரபணு தொகையம் –

ஈ) ஒரு பண்பு கலப்பு – சார்பின்றி ஒதுங்குதல்

விடை : அ) ஆண்மலடாக்கல் – மகரந்தப் பைகளை அகற்றுதல்

 

11. அ) பல் காரணிப்பண்பு – பல் மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படும் காரணி

ஆ) பல்கூட்டு அல்லீல்கள் – ஒரு அல்லீலை உடைய ஒரு மரபணு

இ) பிளியோஃடிராபி  – ஒரு மரபணு பல பண்புகளைக் கட்டுப்படுத்துவதில்லை

ஈ) பீனோஃடைப் – மரபணுவாக்கம்

விடை : அ) பல் காரணிப்பண்பு – பல மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படும் காரணி

 

12th Botany Additional Questions

IV. தவறான இணையைக் கண்டறி

12.அ) செக்கர்போர்டு அட்டவணை மூலம் எந்த மரபணுக்களை இணை ஓங்கு தன்மையுடையவை என்பதை அறிய முடியும்

ஆ) பெற்றோர் தற்கலப்பு செய்யப்படும்போது ஒரே விதமான சேய் தாவரங்களை உருவாக்குதவற்கு தூய வழி கலப்பு என்று பெயர்.

இ) பல் மரபணு பாரம்பரியத்தில் பண்புகளின் ஒரு மரபணுவின் இடைச்செயலால் தோன்றுகிறது

ஈ) தனி மரபணுக்களில் ஒன்றின் வெளிப்பாட்டை மற்றொன்று மறைப்பதற்கு மறைத்தல் என்று பெயர்.

விடை : இ) பல் மரபணு பாரம்பரியத்தில் பண்புகளின் ஒரு மரபணுவின் இடைச்செயலால் தோன்றுகிறது.

 

13.அ) ஒரு உயிரினத்தின் மரபணுவாக்கத்தின் புறத்தோற்ற வெளிப்பாடு பீனோஃடைப் என்று அழைக்கப் படுகிறது.

ஆ) ஒரு பண்பிற்கான ஒடுங்கு பண்பு எப்போதும் ஒத்த காரணி நிலையிலே காணப்படும்.

இ) உயிரினத்தைக் கொல்லும் திறனுடைய அல்லீல்களுக்கு கொள்ளும் மரபணுக்கள் என்று பெயர்.

ஈ) ஒரு மரபணு வேறுபட்ட அமைப்புகளுக்கு கேமீட்டுகள் என்று பெயர்.

விடை : ஈ) ஒரு மரபணு வேறுபட்ட அமைப்புகளுக்கு கேமீட்டுகள் என்று பெயர்.

 

14.அ) அல்லீல் என்பது DNA இன் ஒரு பகுதியான அல்லீல் என்ற குரோமோசோமின் குறிப்பிட்ட அமைவிடத்தில் காணப்படுகிறது.

ஆ) அல்லீல் என்பது மரபணுவின் மாற்று வடிவமாகும்.

இ) ஒரு உயிரினத்தில் ஒரு பண்பிற்கான இரு வேறுபட்ட அல்லீல்கள் காணப்பட்டால் இதற்கு ஒத்த காரணி நிலை என்று பெயர்.

ஈ) ஒரு மனிதனிடம் A இரத்த வகை அல்லீலையும் B இரத்த வகை அல்லீலும் காணப்பட்டால் அதற்கு AB இரத்த வகை என்று பெயர்

விடை : இ) ஒரு உயிரினத்தில் ஒரு பண்பிற்கான இரு வேறுபட்ட அல்லீல்கள் காணப்பட்டால் இதற்கு ஒத்த காரணி நிலை என்று பெயர்.

15.அ) ஒரு மரபணு ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கட்டுப்படுத்துவது -பிளியோஃமார்பிக் மரபணு என்று பெயர்.

ஆ) ஒரு மரபணு பல பண்புகளைக் கட்டுப்படுத்துவதோடு அதன் புறத்தோற்றத்தை மாற்றினால் அதற்கு பிளியோஃடிராபி மரபணு (பல் பண்புக் கூறு தன்மை) என்று பெயர்.

இ) எதிர் அரிவாள் சோகை நோய் பல் பண்புக் கூறு தன்மை என்று அழைக்கப்படுகிறது.

ஈ ஒன்று (அ) தனி மரபணு பல்வேறு பண்புகளைக் கட்டுப்படுத்தாவிடில் அது பல் பண்புக் கூறு தன்மை என்று பெயர்.

விடை : ஈ) ஒன்று (அ) தனி மரபணு பல்வேறு பண்புகளைக் கட்டுப்படுத்தாவிடில் அது பல் பண்புக் கூறு தன்மை என்று பெயர்.

12th Botany Additional Questions

V. தவறான இணையைத் தெரிவு செய்க

16. அ) மரபணுத்தோற்றம் – ஒரு உயிரினத்தின் மரபணுவாக்கம்

ஆ) ஒடுங்கு தன்மை – வெளிப்படாத பண்பு

இ) வாய்ப்பு – நடைபெறுவதற்கான சாத்யக்கூறு

ஈ) சார்பின்றி ஒதுங்குதல் – மெண்டலின் முதலாம் விதி

விடை : ஈ) சார்பின்றி ஒதுங்குதல் – மெண்டலின் முதலாம் விதி

 

17. அ) ஓங்கு அல்லீல் – RR

ஆ) ஒடுங்கு அல்லீல் – rryy

இ) மாறுபட்ட பண்பிணைவு – RrYy

ஈ) ஒடுங்கு ஒத்த பண்பிணைவு – RRRYY

விடை : ஈ) ஒடுங்கு ஒத்த பண்பிணைவு – RRYY

 

18. அ) அமைவிடத்திற்குள் காணப்படும் இடைச்செயல் – அல்லீல்களுக்கிடையேயான இடைச்செயல்

ஆ) மறைத்தல் – அல்லீல்களுக்கிடையேயான இடைச்செயல்

இ) பல்காரணிய இடைச்செயல் – அல்லீல்களல்லாத இடைச்செயல்

விடை : ஆ) மறைத்தல் – அல்லீல்களுக்கிடையேயான இடைச்செயல்

 

19. அ) நிரப்பு மரபணு – 9:7

ஆ) இணை ஓங்குத்தன்மை – 1:2:1

இ) ஓங்கு தன்மை மறைத்தல் – 9:3:4

ஈ) ஒடுங்கு மரபணு – 13:3

விடை : இ) ஓங்கு தன்மை மறைத்தல் – 9: 3: 4

12th Botany Additional Questions

VI. தொடர்பற்றதை வெளியேற்றுக

20. அ.மிராபிலிஸ் ஜலாபா

ஆ. ஸ்ராப்டிராகன்

இ.A.B.O .இரத்தவகை

ஈ.மறைத்தல்

விடை : ஈ) மறைத்தல் (அ, ஆ, இ – இவற்றின் புறத்தோற்றவிகிதம் 1: 2: 1)

 

21. அ. DNA

ஆ.மைட்டோகாண்ரியப் பாரம்பரியமாதல்

இ. பசுங்கணிகப் பாரம்பரியமாதல்

ஈ.மூது மரபு மீட்சி

விடை : ஈ) மூது மரபு மீட்சி, (அ, ஆ, இ – இவை பாரம்பரிய மரபணுக்கள் கொண்டவை)

 

22. அ. ஒரு பண்பு கலப்பு

ஆ.செக்கர் போர்டு

இ. மரபணுவாக்கம்

ஈ.புறப்பண்பாக்கம்

விடை : ஆ. செக்கர்போர்டு

 

23. அ. இணை ஓங்குத்தன்மை

ஆ. இரட்டிப்பு மரபணுக்கள்

இ. இரட்டிப்பு மரபணுக்கள்

ஈ. துணை மரபணுக்கள்

விடை : ஆ. இரட்டிப்பு மரபணுக்கள்

12th Botany Additional Questions

VII. உறுதிப்படுத்துதல் & காரணம் தருக

24.Aபல்காரணிய பாரம்பரியம்

R – பல மரபணுக்கள் இணைந்து ஒரு பண்பைக்கட்டுப்படுத்துகிறது

அ) A சரியானது

ஆ) R- தவறானது

இ) R – Aஐ சரியாக விளக்குகிறது

ஈ) R – மட்டும் சரியானது

விடை : இ) R – Aஐ சரியாக விளக்குகிறது.

 

25. A – முது மரபு மீட்சி என்பது ஒரு உயிரியல் பல பரிணாம மாற்றங்களுக்குப் பின்னர் இழக்கப்பட்ட பண்பு ஒன்று அவ்வுயிரியில் தோன்றும் நிகழ்வ தாகும்.

R -ஹுரேஷியம் பைலோ செல்லாவின் பாலினப் பெருக்கமடையும் பண்பு திரும்பத் தோன்றுதல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அ) A சரியானது R – Aஐ சரியாக விளக்குகிறது

ஆ) A மட்டும் சரியானது

இ) R மட்டும் சரியானது

ஈ) A தவறானது & R மட்டும் சரியானது

விடை : அ) A சரியானது R-Aஐ சரியாக விளக்குகிறது

 

26.A – ஒரு மரபணுவின் செயல்படும் வெளிப்பாடு பீனோஃடைப் எனப்படும்

R – பீனோஃடைப் என்பது வெளிப்புற தெரியும் பண்பாகும்.

அ) A & R சரியானது

ஆ) A & R தவறானது

இ) A மட்டும் சரியானது

ஈ)R மட்டும் சரி

விடை: அ) A – R சரியானது

27.A – ஒரே அமைவிடத்தில் காணப்படும் இரு அல்லீல்களுக்கிடையே காணப்படும் இடையீட்டுச் செயலால் ஏற்படுவதே மறைத்தலாகும்.

R – மறைத்தல் என்று இரு மரபணுக்களுக்கிடையே மற்றும் அல்லீல்களுக்கிடையேயான இடையீட்டுச் செயலாகும்.

அ) A மட்டும் சரியானது, R தவறானது

ஆ) R மட்டும் சரியானது

இ) R & A மட்டும் சரியானது

ஈ) R – A ஐ சரியாக விளக்குகிறது

விடை : அ) A மட்டும் சரியானது, R தவறானது

Leave a Reply