You are currently viewing 12th Tamil Half Yearly Exam Important Questions

12th Tamil Half Yearly Exam Important Questions

12th Tamil Half Yearly Exam Important Questions

12th Tamil Half Yearly Exam Important Questions. 12th Tamil Half Yearly Exam Original and official question and answers, TN Samacheer Kalvi Guide 12th Tamil All Unit Book Back Answers

12th Tamil Half Yearly Exam Important Questions

 • 1. கவிஞர் சிற்பி எவற்டை வியந்து பாட தமிழின் துடை வவண்டும் என்கிைார் ?
 • 2. நகரம் பட்டட தீட்டிய பவள்டை டவரமாகிைது’ – விைக்கம் தருக
 • 3. எதிர்பாராத நிகழ்வுகடை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிைார் ?
 • 4. .நிடலயாடம குைித்து, சவாி உடரக்கும் கருத்து யாது/
 • 5. வசனம், கவிடத வவறுபாடு தருக
 • 6. கலிவிழா, ஒலிவிழா – விைக்கம் தருக
 • 7. தருமமிகு பசன்டனயில் கந்த வகாட்டத்துள்வைர் தலவமாங்கு கந்தவவவை”
 • 8. பதாடருக்குப் பதவுடர எழுதுக
 • 9. எண்வடக பமய்ப்பாடுகள் யாடவ?
 • 10. ஒருமுக எழினி, பபாருமுக எழினி – குைிப்பு எழுதுக?
 • 11. பசவியைிவுறூஉ துடைடய விைக்குக?
 • 12.இடைமகனின் இன்னடலக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினார் ?

வினா எண் – 19முதல் 21 ( 2 x 2 = 4 )

 • 1. நடட அழகியல் பற்ைித் பதால்காப்பியம் கூறும் கருத்டதக் குைிப்பிடுக
 • 2. புக்கில், தன்மடன – சிறுகுைிப்பு எழுதுக
 • 3. அக்காலத்து கல்வி முடையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எடவ ?
 • 4. .பின்னைி இடச படத்தின் காட்சியடமப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் ?
 • சான்று?தருக
 • 5. பருவத்வத பயிர் பசய் – வநர வமலாண்டமடய பபாருத்தி எழுதுக?
 • 6. தமிழர் வைர்த்த அழகுக் கடலகள்’ நூல் பற்ைிக் குைிப்பு வடரக?

வினா எண் – 22 முதல் 30 ( 7 x 2 = 14 )

 • 1. முடிந்தால் தரலாம் , முடித்தால் தரலாம் வவறுபாடு
 • 2. திருவைர்பசல்வன் , திருவைச்பசல்வன் சாியான பதாடர் எது?காரைம் ?
 • 3. ஒரு விகற்பம் , பல விகற்பம் விைக்குக

வினா எண் – 31 முதல் 34 ( 2 x 4 = 8 )

 • 1. “ஏங்பகாலிநீர் ஞாலத்து இருைகற்றும்” – இடஞ்சுட்டிப் பபாருள் விைக்குக :-
 • 2. சடாயுடவ தந்டதயாக ஏற்று, இராமன் ஆற்ைிய கடடமடய எழுதுக?
 • 3. மனத்திட்பம் அவசியமான பண்பு என்படதக் குைள்பநைி நின்று விைக்குக.
 • 4. எங்கிருந்வதாவருகிைது வண்ைத்துப் பூச்சி ஒன்று பைடவகளும் வரக்கூடும் நாடை – இடஞ்சுட்டிப் பபாருள் விைக்குக?
 • 5. யாடன புக்க புலம் வபாலதானும் கண்ைன் உலகமும் பகடுவம – உவடமடயயும் பபாருடையும் பபாருத்தி விைக்குக?
 • 6. குகவனாடு ஐவராகி, வீடைவனாடு எழுவரான நிகழ்விடனச் சுட்டிக் காட்டுக
 • 7. நாட்டிய அரங்கின் அடமப்டப இைங்வகாவடிகள் காட்சிப்படுத்தும் பாங்குகுைித்து உங்கள் கருத்டத எழுதுக?
 • 8. மயிடல சீனி, வவங்கடசாமி நிடனவுச் சிைப்பிதழுக்குச் பசய்திகள் தருக?

வினா எண் – 35 முதல் 38 ( 2 x 4 = 8 )

 • 1. வபாிடர் வமலாண்டம ஆடையம் – விைக்கம் தருக
 • 2. பண்டடய விாிந்த குடும்பத்தின் பதாடர்ச்சிவய இன்டைய கூட்டுக் குடும்பம் விைக்கம் எழுதுக?
 • 3. வபாிடர் வமலாண்டம ஆடையம் – விைக்கம் தருக
 • 4. மைலில் எழுதியது முதல் தற்காலம் வடரமுடையில் ஏற்பட்டுள்ை மாற்ைங்கடைத்பதாகுத்துடரக்க;
 • 5. திடரப்படத்தின் காட்சியின் ஆற்ைடல எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?
 • 6. வவைாண் வமலாண்டம குைித்து நீவிர் பாிந்துடர பலவற்டை எழுதுக?

வினா எண் – 39 முதல் 43 ( 3 x 4 = 12 )

 • 2. திடை ( பாடாண் திடை , பாிசில் துடை )
 • 3. பழபமாழி வாழ்க்டக நிகழ்வில் அடமத்து ( பக்க எண் : 103 )
 • 4. தமிழாக்கம் ( இயல் 1 , இயல் 8 மிக முக்கியம் )
 • 5. நயம் பாராட்டல்

வினா எண் – 44 முதல் 46 ( 3 x 6 = 18 )

44 ( பசய்யுள் )

 • 1. தமிழின் சீாிைடமத் திைம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமைியம் கூறுவனவற்டைத் பதாகுத்து எழுதுக?
 • 2. எச்.ஏ. கிருட்டிைனார் ‘கிைித்தவக் கம்பவர’ என்படத நும் பாடப்பகுதி வ நிறுவுக
 • 3. பசய்ந்நன்ைியைிதவல அைம் என்படத வாயுடை வாழ்த்தின் துடைக்பகாண்டு நிறுவுக.
 • 4. “அைிவுடடடம வாழ்வின் உயர்வுக்குத் துடை நிற்கும்” என்படத வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
 •  
 • 1. பநகிழி தவிர்த்து நிலத்டத நிமிர்த்து’ என்னும் தடலப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்
  பசுடமதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்படனக் கலந்துடரயாடல் கருத்துகடைத்
  பதாகுத்து எழுதுக.
 • 2. குடும்பம் என்னும் சிைிய அடமப்பிலிருந்வத மனித சமூகம் என்னும் பார் அடமப்பு
  கட்டடமக்கப்படுகிைது – எவ்வாறு? விைக்குக
 • 3. பண்டடக்காலக் கல்வி முடையில் ஆசிாியர் மாைவர்களுக்கிடடவய நிகழ்ந்த
  கற்ைல், கற்பித்தல் முடைகள் பதாகுத்து எழுதுக?
 • 4. .மயிடலயார் ஓர் “ஆராய்ச்சிப் வபரைிஞர் என்னும் கூற்ைிடனச் சான்றுக
  கட்டுடரயாக்குக:

46 ( துடைபாடம் )

 • 1. மகாநடிகடரக் கண்ட பாலசந்திரனின் மனவவாட்டத்டத நயத்துடன் எழுதுக.
 • 2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அைிந்து பகாண்ட பமாழிப்பற்று, சமூகப்பற்று
  ஆகியவற்டை விவாிக்க.
 • 3. சங்ககால வரலாற்டை அைிந்துபகாள்ை, புகளூர்க் கல்பவட்டு எவ்வடகயில்
  துடைபுாிகிைது? விைக்குக.

Leave a Reply