3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

பாடம் 5: மாணவர்கள் நினைத்தால்…

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 5 Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials. 3rd Tamil Term 1 Book Back Answers. 3rd Tamil Term 1 Book Back Answers.

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

3rd tamil guide பாடம் 5: மாணவர்கள் நினைத்தால்…

 

 I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. முயற்சி இச்சொல்லின் பொருள் ………………………………….. 

  1. ஆக்கம்
  2. ஊக்கம் / இடைவிடாத உழைப்பு
  3. இயக்கம்
  4. பக்கம்
விடை : ஊக்கம் / இடைவிடாத உழைப்பு
 

2. ஆன்றோர் இச்சொல்லின் பொருள் ………………………… 

  1. பெற்றோர்
  2. உற்றோர்
  3. சுற்றோர்
  4. பெரியோர்
விடை : பெரியோர்
 

3. வைத்திருந்தனர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………. 

  1. வைத்து + யிருந்தனர்
  2. வைத் + இருந்தனர்
  3. வைத்து + இருந்தனர்
  4. வைத் + திருந்தனர்
விடை : வைத்து + இருந்தனர்
 

4. வீதியெங்கும் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………………… 

  1. வீதி + எங்கும்
  2. வீதி + யெங்கும்
  3. வீதியெ + ங்கும்
  4. வீதி + அங்கும்
விடை : வீதி + எங்கும்
 

5. நெகிழி + அற்ற என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………… 

  1. நெகிழிஅற்ற
  2. நெகிழியற்ற
  3. நெகிழ்அற்ற
  4. நெகிழ்யற்ற
விடை : நெகிழியற்ற
 

6. பாதிப்பு + அடைகிறது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………………. 

  1. பாதிப்அடைகிறது
  2. பாதிப்புஅடைகிறது
  3. பாதிப்படைகிறது
  4. பாதிபடைகிறது
விடை : பாதிப்படைகிறது

வினாக்களுக்கு விடையளி

1 மேரி இனி யாருடன் விளையாடப் போவதாகக் கூறினாள்?

  • விடை:மேரி இனி தான் தன் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடப் போவதாகக் கூறினாள்.

2. பசு எதனால் இறந்தது? நெகிழிப்

  • விடை: பொருள்களை உண்டதால் பசு இறந்தது.

3. நெகிழியினால் ஏற்படும் தீமைகள் இரண்டினை எழுதுக.

  • விடை:நெகிழி மக்காத குப்பையாக மாறி சாக்கடையில் ஈ, கொசு, உற்பத்தியாக உதவுகிறது. இது ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்குகின்றன.

பொருத்தமான சொல்லை எடுத்து நிரப்புக

1.நெகிழியற்ற ______________________ உருவாக்குவோம். (உலகை /உளகை)
விடை:
உலகை
2.நெகிழியை ஒழிப்போம் ______________________ காப்போம். (மன்வளம் / மண்வ ளம்)
விடை:
மண்வளம்
3.மேரி ______________________ குறித்து ஓடிவந்தாள். (மகிள்வோடு / மகிழ்வோடு)
விடை:
மகிழ்வோடு
4.எறும்பு ______________________ கல்லும் தேயும். (ஊரக் / ஊறக்)
விடை:
ஊரக்
5.துணிப்பை என்பது ______________________ (எளிதானது / எலிதானது)
விடை:
எளிதானது

IV. இணைந்து செய்வோம்

நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பட்டியலிடுக.

 
3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers
விடை:
3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

IV. சொற்களை இனம்கண்டு அதற்குரிய பெட்டிக்குக் கீழே எழுதுக.

 
கண்ணாடித்துண்டு, நெகிழிப்பை, காகிதத்தாள், சணல்பை, பீங்கான் தட்டு, இலை
 
3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers
விடை:

 

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers
 

V. ஒருமை, பன்மை அறிவோமா?

 

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை.

ஒருமைச் சொல்லுக்கு உரிய பன்மைச் சொல்லை எழுதுவோமா!!!

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

விடை:

3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers
3rd Tamil Term 1 Lesson 5 Book Back Answers

Leave a Reply