3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 8 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 8 Book Back Answers

பாடம் 8: நூலகம்

3rd Tamil Term 1 Lesson 8 Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 9 Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials. 3rd Tamil Term 1 Book Back Answers.

3rd Tamil Term 1 Lesson 8 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 8 Book Back Answers

பாடம் 8: நூலகம்

3rd Tamil Guide பாடம் 8: நூலகம்

 

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. நூல் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………….

  1. புத்தகம்
  2. கட்டகம்
  3. ஒட்டகம்
  4. கோல்
விடை : புத்தகம்

2. அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………

  1. அறிவில் சிறந்தவர்
  2. கவிதை எழுதுபவர்
  3. பாடல் பாடுபவர்
  4. மருத்துவம் பார்ப்பவர்
விடை : அறிவில் சிறந்தவர்

3. தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………….

  1. தேன் + அருவி
  2. தே + னருவி
  3. தே + அருவி
  4. தேனி + அருவி
விடை : தேன் + அருவி

4. புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………………

  1. புதுமை + உணர்ச்சி
  2. புத்து + உணர்ச்சி
  3. புதிய + உணர்ச்சி
  4. புது + உணர்ச்சி
விடை : புதுமை + உணர்ச்சி

5. அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………………..

  1. உள்ளே
  2. தனியே
  3. புறம்
  4. சிறப்பு
விடை : உள்ளே

6. தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………………..

  1. தேன்இருக்கும்
  2. தேனிருக்கும்
  3. தேனிறுக்கும்
  4. தேனிஇருக்கும்
விடை : தேனிருக்கும்

வினாக்களுக்கு விடை……யளி

1.நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?

‌விடை‌:
  • நூல் நிலையம், புத்தகச் சாலை ஆகியவை நூலகத்தின் வேறு பெயர்கள் ஆகும்.

2.நூலகத்தின் பயன்கள் யாவை?

‌விடை‌:
  • நூலகத்தில் நமக்குத் தேவையான அல்லது பிடித்த நூல்களை எடுத்துப் படிக்கலாம். நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் நூல்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம்.

3.நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?

‌விடை‌:
  • இங்கே குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
  • நூலகத்தில் உள்ள “வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.

4.நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக.

‌விடை‌:
  • நேற்று நான் நூலகத்திற்குச் சென்றேன். அங்கு சிந்துபாத்தின் கடற் பயணங்கள்’ என்ற படக் கதையை வாசித்தேன். கதை மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. சிந்துபாத் சென்ற தீவுகள், அவரது அனுபவங்கள், அவரது சாகசச் செயல்கள் போன்றவை கடற்பயணத்தின் மீது என் ஆவலைத் தூண்டின. அதைப் படித்ததில் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது.

II. சொற்களை உருவாக்குவோமா?

எ.கா: வரிக்குதிரை – வரி, குதிரை, குதி, திரை, வரை
Lesson 2 Book Back Answers பாடம் 8: நூலகம் TN Students Guide
‌விடை‌:
Lesson 2 Book Back Answers பாடம் 8: நூலகம்

III. எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக

III. எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக
‌விடை‌:
3rd Tamil guide Term 1, Lesson 8 நூலகம்

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

1.பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?

விடை‌:
பூமலர் தன் தோழி மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்.

2.சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

விடை‌:
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள்.

3.உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?

விடை‌:
பூமலர் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறினாள்.

4.இப்பத்தியில் இருந்து நீ அறிந்து கொண்டது என்ன?

விடை‌:
நாம் எந்த ஓர் உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது.

IV. பொருத்தமான சொல்லால் நிரப்புக

IV. பொருத்தமான சொல்லால் நிரப்புக

விடை‌:

3rd Tamil guide Term 1, Lesson 8 நூலகம்

Leave a Reply