7th Science Guide Term 3 Lesson 4
7th Standard Science Term 3 Solution Guide Tamil Medium | Lesson.4 அன்றாட வாழ்வில் வேதியியல்
7th Standard Science Samacheer kalvi guide Term 3 Lesson 4 அன்றாட வாழ்வில் வேதியியல் Book Back Question and answers Tamil Medium. 7th All subject Guide / Book Back answers. 7th Standard Science Text Book Download PDF.
7th Science Guide Term 3 பாடம் 4 அன்றாட வாழ்வில் வேதியியல்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. நிமோனியா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து _________
- ஸ்ட்ரெப்டோமைசின்
- குளோரோம்பெனிகால்
- பென்சிலின்
- சல்பாகுனிடின்
விடை : பென்சிலின்
2. ஆஸ்பிரின் ஒரு _________
- ஆண்டிபயாடிக்
- ஆண்டிபைரடிக்
- மயக்க மருந்து
- சைக்கீடெலிக்
விடை : ஆண்டிபைரடிக்
3. _________ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது
- அமிலநீக்கி
- ஆண்டிபைரடிக்
- வலிநிவாரணி
- ஆண்டிஹிஸ்டமின்
விடை : அமிலநீக்கி
4. ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் _________ என அழைக்கப்படுகிறது
- கொதிநிலை
- உருகுநிலை
- சிக்கலானவெப்பநிலை
- எரிவெப்பநிலை.
விடை : எரிவெப்பநிலை.
5. மெழுகுவத்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது _________
- நீலம்
- மஞ்சள்
- கருப்பு
- உள் பகுதி
விடை : நீலம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- பென்சிலின் முதன்முதலில் கண்டுபிடித்தவா் _________ விடை : அலெகசாண்டர் ஃப்ளெம்மிங
- உலக ORS தினம் _________விடை : ஜூலை 29
- எரிதல் என்பது ஒருவேதிவினை, இதில்பொருள் _________ உடன் வினைபுரிகிறதுவிடை : ஆக்ஸிஜனேற்ற காரணி
- நீரில் நனைந்த காகிதத்தின் எரிவெப்பநிலை _________விடை : 451oF
- எண்ணெய்யால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _________ ஆல்கட்டுப்படுத்த முடியாதுவிடை : தண்ணீர்
III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியானகூற்றை எழுதுக
- சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுதும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யும்.விடை : தவறு
- சரியான விடை : சளி மற்றும் புளூ போன்ற நோய்களை ஏற்படுதும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக்குகள் மருந்துகள் வேலை செய்யவதில்லை
- வலி நிவாரணி என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்.விடை : தவறு
- சரியான விடை : உடம்பெல்லாம் தனப்பு என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையைக் குறைக்கும் பொருட்கள்..
- அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன.விடை : தவறு
- சரியான விடை : அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குவதில்லை
- எரிதலுக்கு ஆக்ஸிஜன் அவசியம்விடை : சரி
- மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்றுமாசுபடுகிறதுவிடை : சரி
IV. பொருத்துக
- ஆண்டிபைரடிக் – வலியைக் குறைக்கும்
- வலி நிவாரணி – உடல் வெப்பநிலையைக் குறைக்கும்
- ஆன்டாசிட் – தன்னிச்சையான எரிப்பு
- பாஸ்பரஸ் – ORS தீர்வு
- கார்பன் டைஆக்சைடு – சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ, 5 – உ
V. ஒப்புமை
- சுடரின் உள் மண்டலம்: _________, சுடரின் வெளிமண்டலம்: _________ விடை : குறைந்த வெப்பம் (கருப்பு), அதிக வெப்பம் (நீலம்)
- டிஞ்சர் : _________. ஹிஸ்டமைன் : _________. விடை : நிறமி நாசினி, ஒவ்வாமை பாதிப்பு
VI. ஓரிரு சொற்களில் விடையளி
1. மனிதனில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ்நோய் _________ (மஞ்சள்காய்ச்சல் / டெங்குகாய்ச்சல்)
விடை : மஞ்சள் காய்ச்சல்
2. ORS – ன் விரிவாக்கம் _________________.
விடை : Oral Rehydration Solution (வாய்வழி நீரேற்ற கரைசல்)
3. கிருமி நாசினியாகவும் ஆண்டிசெப்டிக் ஆகவும் பயன்படக்கூடிய ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிடுக?
பினாலிக் கரைசல்
4. டெட்டாலின் முக்கிய கூறுகள் யாவை?
- குளோரோசைெலனோல் மற்றும் டெர்பென்கள்
5. எரிபொருளின் கலோரிஃபிக் மதிப்பின் அலகு என்ன?
- எரிபொருள் கலோரிஃபிக் மதிப்பின் அலகு
6. எத்தனை வகையான எரிதல் உள்ளது?
- எரிதலில் மூன்று வகை உள்ளது
7. நெருப்பை உற்பத்தி செய்வதற்கான அத்தியாவசிய தேவைகள் யாவை?
- எரிபொருள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன்
VII. குறுகிய விடையளி
1. மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் ஏன் மருந்துகள் எடுக்கக்கூடாது?
- மருத்துவர்களைக் கலந்தாலோசிக்காமல் மருந்துகள் எடுக்கக்கூடாது ஏனென்றால் ஒரு நோய்க்கு ஒரு தவறான மருந்து தற்செயலாக சாப்பிட்டால், அது நோயைக் குணப்படுத்தாது, ஆனால் உண்மையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
2. கிருமிநாசினிகள் ஆண்டிசெப்டிக்லிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
ஆண்டிசெப்டிக் |
கிருமிநாசினிகள் |
1. அனைத்து ஆண்டிசெப்டிக்களும் கிருமிநாசினிகள் ஆகும். |
அனைத்து கிருமிநாசினிகளும் ஆண்டிசெப்டிக் அல்ல. |
2. இது நேரடியாக உயிருள்ள செல்களின் மீது பயன்படுத்தப்படுகிறது. |
இது உயிரற்ற பொருள் மீது தெளிக்கலாம். |
3. எ.கா. தோல் / சளி |
எ.கா. மேற்பரப்பு, ஆய்வக மேசை, தரைகள். |
3. எரிதல் வெப்பநிலை என்றால் என்ன?
- ஒரு பொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிதல் வெப்பநிலை எனப்படும்.
4. 4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 kg என அளவிடப்படுகிறது என்றால், கலோரிஃபிக் மதிப்பு என்ன?
- கலோரிஃபிக் மதிப்பு = 1, 80,000 / 4.5 = 40,000 KJ / Kg
VIII. விரிவாக விடையளி.
1. ஆண்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி பற்றிச் சுருக்கமாக விளக்குங்கள்?
ஆண்டிபயாடிக்
- சில தாவரங்களும், நுண்ணுயிரிகளும் நச்சுத்தன்மையுள்ள பாெருள்களை உற்பத்தி செய்கின்றன.
- இந்தப் பாெருள்கள, மற்ற உயிரினங்களை அழிக்க உதவுகின்றன.
- இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை என அழைக்கப்படுகின்றன. இன்று பல மருந்துத் தாெழிற்சாலைகள் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை செயற்கை முறையில் உற்பத்தி செய்கின்றன
- உதாரணம் : குளாேராபினிகால் மற்றும் டெட்ராசைக்களின் பாேன்றவை புதிய வகை ஆண்டிபயாடிக்குகள் ஆகும்.
வலிநிவாரணி
- வலிநிவாரணிகள் அல்லது வலிநீக்கிகள் எனபன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி-குறைக்கும் வேதிப்பாெருள்களாகும்.
- அவை வெளியேறி வலி என்ற உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.
- மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பாடாே அல்லது வலி உணரப்படும் புறநரம்பு இடங்களில் அதிகமாற்றம் இல்லாத, நிலையில் குறிப்பாக இவ்வகை வலிநீக்கிகள் செயல்படுகிறது.