You are currently viewing Ainthinai Aimpathu Important Notes

Ainthinai Aimpathu Important Notes

Ainthinai Aimpathu Important Notes

ஐந்திணை ஐம்பது All Exam Important Points

Ainthinai Aimpathu Important Notes TNPSC, TET, TRB, BEO, Police PC, SI, All Exam Important Notes ஐந்திணை ஐம்பது. Tamil eligibility test. All Exams Line by Libe // Point by point notes. Class 1 – 12 Book Back Answers. Class 1 – 12 TN Text Book Download PDF.

 

    • ஆசிரியர்        : மாறன் பொறையனார்.
    • காலம்     : 4ம் நூற்றாண்டு
    • பாடல்கள்  : 50
  • இது ஒரு அகநூல்.
  • முல்லைத் திணையை முதலாகக்கொண்ட கீழ்க்கணக்கு நூல் இது மட்டுமே.
  • முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசை முறையை உடையது.

Leave a Reply