3rd Tamil Term 1 Lesson 1 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

பாடம் 3: தனித்திறமை

3rd Tamil Term 1 3rd Lesson Book Back Answers. TN 3rd Standard 1st Term Lesson 3 Book Back Full Answer key based on New Samacheer kalvi syllabus. Students Guide 360. 3rd Standard All Important Study Materials. 3rd Tamil Term 1 Book Back Answers. 3rd Tamil Term 1 Book Back Answers.

3rd Tamil Term 1 Lesson 4 Book Back Answers

3rd Tamil Guide, Term 1 Lesson 3 Book Back Answers

 

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………………..

தரம்
மரம்
கரம்
வரம்
விடை : தரம்

2. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………………

நண்பர்கள்
எதிரிகள்
அயலவர்கள்
சகோதரர்கள்
விடை : நண்பர்கள்

3. பணி இச்சொல் உணர்த்தும் பொருள் ………………………..

வாழை
வேளை
வேலை
வாளை
விடை : வேலை

4. படைத்தளபதி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….

படைத் + தளபதி
படை + தளபதி
படையின் + தளபதி
படைத்த + தளபதி
விடை : படை + தளபதி

5. எதை + பார்த்தாலும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………………..

எதைபார்த்தாலும்
எதபார்த்தாலும்
எதைப்பார்த்தாலும்
எதைபார்தாலும்
விடை : எதைப்பார்த்தாலும்

II. வினாக்களுக்கு விடையளி.

1. காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலிராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

2. புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை யாருக்குக் கொடுத்தார்?

புலிராஜா, படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிக்குக் கொடுத்தார்.

3. ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?

ஆந்தைக்கு இரவு காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

4. கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?

ஆமை, முயல், கழுதை ஆகிய விலங்குகள் தகுதியற்றவை எனக் கரடி கூறியது.

5. இந்தக் கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை அடையாளம் கண்டு அதற்கேற்ற பொறுப்பை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

III. புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

1. பதுங்கிச் செல்வேன். பாய்ந்து இரையைப் பிடிப்பேன், நான் யார்?
புலி

2. இரவில் விழித்தும் பகலில் தூங்கியும் வாழ்வேன், என் கண்களை எல்லாத்திசையிலும் திருப்புவேன், நான் யார்?
ஆந்தை

3. என் காதுகள் நீண்டிருக்கும் வேகமாக ஓடுவேன், கேரட் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் யார்?
முயல்

IV. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers
விடை:
3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

V. எந்த விலங்கிற்கு, எந்தப் பணி?

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers
Ans:
3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

VI. பெயர் எது? செயல் எது?

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

விடை:

3rd Tamil Term 1 Lesson 3 Book Back Answers

 

மொழியோடு விளையாடு

எழுத்துகளின் வகைகள் :

உயிரெழுத்துகள் – 12
விடை:
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள
குறில் (குற்றெழுத்துகள்)
விடை:
அ, இ, உ, எ, ஒ
நெடில் (நெட்டெழுத்துகள்)
விடை:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஔ
மெய்யெழுத்துகள் – 18
விடை:
க், ங்,  ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
வல்லினம்
விடை:
க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்
விடை:
ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்
விடை:
ய், ர், ல், வ், ழ், ள்
ஆய்த எழுத்து
விடை:

Leave a Reply