10th Tamil Model Revision Test Question Paper 2022

10th Common Revision Test – 1 Time Table 2022

10th Common Revision Test – 1 Time Table 2022

TN 10th Common Revision Test – 1 Time Table 2022. 10th Standard and 12th Standard Common Revision Test Time Table 2022 Announced by TN Government. DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006, SSLC EXAMINATION – 2021-2022, TIME TABLE – REVISION TEST – I and II. HIGHER SECONDARY SECOND YEAR (+2) EXAMINATION TIME TABLE – REVISION TEST – I and II. 10th 12th Revision Test Time Table January 2022. TN 10th standard Revision Test Exam Date in 2021 December Month. 10th Syllabus for Revision exam 2021.  9th, 10th, 11th, 12th All-District Unit Test Question Papers. TN 12th standard Revision Test Exam Date in 2022 January Month.. 12th Syllabus for Revision exam 2021. 12th Tamil Book Answers.

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் வெளியிடக் கோருகம்:- சார்பு

2021-2022-ஆம் கல்வியாண்டில் மாணவர்களின் அடைவுத்திறனை சோதிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தங்களது பத்திரிகையில் ! ஊடகத்தில் செய்திக் குறிப்பாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

10th, 11th, 12th – 1st Revision Test Question Papers & Key Answer Download PDF

10th Common Revision Test - 1 Time Table 2022

10th Common Revision Test – 1 Time Table 202

DATE / DAY

SUBJECT

19.01.2022
WEDNESDAY

LANGUAGE

20.01.2022
THURSDAY

ENGLISH

21.01.2022
FRIDAY

OPTIONAL LANGUAGE

24.01.2022
MONDAY

MATHEMATICS

25.01.2022
TUESDAY

SCIENCE

27.01.2022
THURSDAY

SOCIAL SCIENCE

Leave a Reply