10th Social Science Important 5 Marks

10th Social Science Important 5 Marks

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II

  1. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.
  2. தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
  3. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
  4. அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
  5. மீட்பியக்கத்தின் பங்களிப்பை சமயச் சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்போடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக.
  6. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி
  7. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
  8. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
  9. ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
  10. இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.
  11. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின்போக்கினை விளக்குக.
  12. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
  13. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
  14. அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
  15. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
  16. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி
  17. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்
  18. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
  19. ஹீக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
  20. இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Pa updated Book back Questions

  1. தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?
  2. தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் வரலாறு பற்றி குறிப்பு வரைக.
  3. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
  4. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
  5. தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. பொருளாதார முன்னேற்ற கொள்கைகளில் அரசின் பங்கினை விவரி?
  2. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக
  3. GST யின் அமைப்பை எழுதுக
  4. கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக
  5. பொருளாதார முன்னேற்றத்தில் வரி விதிப்பின் பங்கினை விளக்குக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Food Security and Nutrition Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி
  2. குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
  3. பொது விநியோக முறையை விவரிக்கவும்.
  4. வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை ? அவற்றை விளக்குக.
  5. தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை சுருக்கமாக விளக்குக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு – மானுட புவியியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Human Geography of Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.
  2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
  3. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.
  4. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.
  5. சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Physical Geography of Tamil Nadu Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்
  2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
  3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்
  4. பாலைவனமாதல் என்றால் என்ன? தமிழ்நாட்டில் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரி.
  5. தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Globalization and Trade Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.
  2. MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
  3. தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகர்களை பற்றி சுருக்கமாக விளக்குக.
  4. ‘உலக வர்த்தக அமைப்பு’ பற்றி எழுதுக.
  5. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Gross Domestic Product and its Growth: An Introductio updated Book back Questions

  1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
  2. GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
  3. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
  4. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.
  5. வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மாநில அரசு Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject State Government Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
  2. ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
  3. சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.
  4. அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
  5. உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject Central Government Book back 5 Mark Questions with Solution Part – I) updated Book back Questions

  1. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரி.
  2. இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகளை விளக்குக.
  3. இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை?
  4. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை திறனாய்வு செய்க.
  5. மாநிலங்களவை மற்றும் மக்களவையின் பணிகளைப் பட்டியலிடுக.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – I (10th Standard Tamil Medium Social Science Subject India – Population, Transport, Communication and updated Book back Questions

  1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துக்களை விவரி?
  2. GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
  3. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
  4. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைக் கூறுக.
  5. வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?

Leave a Reply