10th Social Science Important 2 Marks

10th Social Science Important 2 Marks

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II. 10th Standard

10th Social Science Important 2 Marks

  1. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
  2. சேரன்மாதேவி குருகுலம் குறித்த கருத்துமாறுபாடு என்ன?
  3. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
  4. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக
  5. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.
  6. இந்தியாவின் பாதுகாப்புக் குறித்த அக்கறை எந்தெந்த வழிகளிலெல்லாம் பிரதிபலிக்கிறது?
  7. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது என்ன?
  8. பசுமை புரட்சியில் FCIயின் பங்கு என்ன?
  9. வரி ஏய்ப்பு என்றால் என்ன?
  10. நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாற உதவிய கொள்கை வகுப்பின் 3 பகுதிகளைக் குறிப்பிடுக.
  11. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
  12. மன்றோ கோட்பாட்டை விளக்குக.
  13. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
  14. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
  15. ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.
  16. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறு
  17. பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக
  18. ’வேளாண்மை’–வரையறு
  19. கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
  20. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II (10th Standard Tamil Medium Social Science Subject Industrial Clusters in Tamil Nadu Book back 2 Mark Questions with Solution P updated Book back Questions

  1. வளரும் பொருளாதாரம் ஏன் விவசாயத்திலிருந்து பன்முகப்படுத்தப்பட வேண்டும்?
  2. விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
  3. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?
  4. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
  5. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
  6. நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாற உதவிய கொள்கை வகுப்பின் 3 பகுதிகளைக் குறிப்பிடுக.
  7. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
  8. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
  9. தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
  10. தொழில்முனைவு என்றால் என்ன?

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் அரசாங்கமும் வரிகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி – II (10th Standard Tamil Medium Social Science Subject Government and Taxes Book back 2 Mark Questions with Solution Part – II) updated Book back Questions

  1. வரி வரையறுக்க.
  2. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
  3. வரி முறையின் வரி கொள்கைகளை எழுதுக.
  4. வரிகளின் வகைகள் யாவை ? எடுத்துக்காட்டு தருக.
  5. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி – சிறு குறிப்பு வரைக .
  6. வளர்வீத வரி என்றால் என்ன?
  7. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
  8. வரி ஏய்ப்பு என்றால் என்ன?
  9. வரி ஏய்ப்பிற்கான சில காரணங்களைக் கூறுக.
  10. வரிக்கும், கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

Leave a Reply