You are currently viewing 10th Tamil Free Online Test

10th Tamil Free Online Test

10th Tamil Free Online Test

10th Standard All Unit One Marks for Class 10 Students and TET Paper 1 & 2, UG TRB, PGTRB, SGT, TNPSC Exams. 10th Tamil All Unit Book Back Answers.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் TET Paper 1 & 2, SGT, UG TRB, PGTRB, TNPSC அனைத்து விதமான போட்டித் தேர்வுகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தமிழ் கட்டாய தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது

முழு மதிப்பெண் பெறும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி!

0%

10th Tamil MCQ's - Online Test

10th Tamil Free Online Test

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் TET Paper 1 & 2, SGT, UG TRB, PGTRB, TNPSC அனைத்து விதமான போட்டித் தேர்வுகளும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தமிழ் கட்டாய தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது

முழு மதிப்பெண் பெறும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் நண்பர்களுக்கு பகிரவும்.

நன்றி!

1 / 36

காசிக்காண்டம் என்பது

2 / 36

நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

3 / 36

குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

4 / 36

கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

5 / 36

பரிபாாடல் அடியில் ‘விசும்பில், இசைையில்’ ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

6 / 36

'விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை...............

7 / 36

கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

8 / 36

காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

9 / 36

மேன்மை தரும் அறம் என்பது................

10 / 36

சித்திரை, வைகாசி மாதங்கள_________ காலம் என்பர்.

11 / 36

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்.............

12 / 36

பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

13 / 36

செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் சூன் 15 ஐ உலகக் காற்று நாளாாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமைையே.

செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

14 / 36

படிப்போம், பயன்படுத்துவோம்! ------- Monolingual ? 

15 / 36

"மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

16 / 36

உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

17 / 36

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

18 / 36

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்......... இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்..........

19 / 36

“காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது .................

20 / 36

வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

21 / 36

தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

22 / 36

இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

23 / 36

'மகிழுந்து வருமா?' என்பது ........................

24 / 36

 'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

25 / 36

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

26 / 36

நன்மொழி என்பது................

27 / 36

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே ...........................

28 / 36

இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ----மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

29 / 36

படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

30 / 36

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்………

 

31 / 36

வேர்க்கடலைை, மிளகாாய் விதைை, மாாங்கொட்டைை ஆகியவற்றைைக் குறிப்பது ..........................

32 / 36

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று _________ ,_________ வேண்டினார்.

33 / 36

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்..............

34 / 36

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைைந்தது .................

35 / 36

பொருந்தும் விடைவரிசையைைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு
ஆ) கோடை - 2. தெற்கு
இ) வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் - 4. வடக்கு

36 / 36

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது................

Your score is

The average score is 70%

0%

This Post Has 4 Comments

  1. Sheela pradeepraj

    Respected sir madam, happy journey my pgtrb exam.. Sir.. Thank u so much give for free test portion.. Sir/madam..

  2. Yuva

    Qsn no. 17 and 36 answer is wrong…

Leave a Reply