12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 1 Marks

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 1 Marks

12th Botany PURE SCIENCE 7rd Lesson Additional 1 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 9 7th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. சூழல் மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 9 | Lesson 9. சூழல் மண்டலம் – Additional 5 Mark Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 7th Lesson Additional 1 Marks

 கூடுதல் வினாக்கள் 1 Marks

I.சரியான கூற்றைக் கண்டறி
1.தாழ் புல்வெளிகள் உயரத்திற்கு வரை காணப்படுகின்றன.
அ) 1000 மீ
ஆ) 200 மீ
இ) 500 மீ
ஈ) 1500 LS
விடை: அ) 1000 மீ
2. துணை பனிமலைக்காடுகள் மற்றும்  உயரத்தில் காணப்படுகின்றன.
அ) 10 முதல் 15 மீ
ஆ) 2900 மீ முதல் 3500 மீ
இ) 1000 மீ முதல் 2000 மீ
ஈ) 3600 மீ முதல் 4900 மீ
விடை : ஆ) 2900 மீ முதல் 3500 மீ
3. நாணற்சதுப்புநிலை தாவரத்திற்கு எ.கா. தருக.
அ) அசோலா
ஆ) லெம்னா
இ) டயட்டம்
ஈ) டைஃபா
விடை : ஈ) டைஃபா.
4.மித வெப்பமண்டல அகன்ற இலைக்காடு எங்கு காணப்படுகின்றன?
அ) தமிழ்நாடு
ஆ) சிக்கிம்மின்
இ) சிவாலிக்
ஈ) மகாராஷ்டிரா
விடை : அ) தமிழ்நாடு
5.தாவர மிதவை உயிரிநிலை முன்னோடி குழுமங்களைக் கொண்ட வழிமுறை வளர்ச்சியின் முதல்நிலை ஆகும்.
அ)
ஆ) டயட்டம்
இ) பூஞ்சை
ஈ) தாவரம்
விடை ஆ) டயட்டம்

Leave a Reply