12th Botany Unit 9 Answers

 12th Botany Unit 9 Lesson 6 Additional 1 Marks

 12th Botany Unit 9 Lesson 6 Additional 1 Marks

TN 12th Bio-Botany Unit 9, 6th lesson Additional 1 Marks Question and answers. Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide. 12th Botany Unit 9 Full Answers.TN 12th Standard Unit 9 Lesson 6 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 6 . தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 6 Book Back Answers.

12th Bio-Botany Unit 9 | Lesson 6. தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் – Additional 1 Marks

 12th Botany Unit 9 Lesson 6 additional 1 Marks

6.பாடம் பகுதி-II கூடுதல் வினாக்கள் 

பகுதி-II கூடுதல் வினாக்கள் – 1 Marks

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.சூழ்நிலையியலின் தந்தை
அ) R.மிஸ்ரா
ஆ) அலெக்சாண்டர் வான் அம்போல்ட்
இ) யூஜின் P.ஓடம்
ஈ) எர்னஸ்ட் ஹெக்கேல்
விடை : ஆ) அலெக்சாண்டர் வான் அம்போல்ட் 
2.கூட்டுச் சூழ்நிலையியலின் மற்றொரு பெயர்
அ) சுயசூழ்நிலையியல்
ஆ) சமுதாயச் சூழ்நிலையியல்
இ) சிற்றினச் சூழ்நிலையியல்
ஈ) படி சூழ்நிலையியல்
விடை : ஆ) சமுதாயச் சூழ்நிலையியல்
3.ஒளியில் காணப்படக்கூடிய ஒளியின் அலைநீளம் சுமார்………
அ) 500 nm
ஆ. 400 nm
இ) 200 nm
ஈ) 100 nm
விடை : ஆ) 400 nm
4.)யூரிதெர்மல் உயிரினத்தை இனம் காண்.
அ) மா
ஆ. வாழை
இ) ரப்பர்
ஈ) ஜோஸ்டீரா
விடை : ஈ) ஜோஸ்டீரா
5. கடல் நீரில் காணப்படும் உப்புத்தன்மையின் அளவு
அ) 5% -10%
ஆ.30%-35%
இ)10%-20%
ஈ) 80%-100%
விடை :ஆ) 30% -35%
6. சரியான கூற்றை தேர்வு செய்து அதற்கான விடையை தேர்ந்தெடு.
A) நெல்,ஆகாயத் தாமரை போன்ற தாவரங்கள் காட் மியத்தை தங்களின் புரதத்தோடு இணையச்செய்துள்ளது.
B) ஒற்றைத் திசை வீசும் காற்றானது ஆல்பிடோ விளைவை ஏற்படுத்துகின்றது.
C) போன்ற தாவரங்கள், தாவரங் களால் சீரமைப்படுதலுக்கு பயன்படுத்தப் படுகிறது.
அ) A மற்றும் C
ஆ) B மற்றும் D B
இ) A மற்றும் B
ஈ) B மற்றும் C
விடை : அ) A மற்றும் C
7. தவறான கூற்று எவை என்று கண்டு அதற்கான விடையை தேர்ந்தெடு. 
A) சில பூஞ்சைகள் எரிந்த பகுதியிலுள்ள மண்ணில் வளரும் அவை எரிந்த மண் விரும்பு எனப்படும்.
B) பைரோனிமா கன்ஃப்புளுயென்ஸ் எரிந்த மண் விரும்பி.
C) உப்பங்கழி (Lagoons) 100% மேலான உப்புத்தன்மை உடையது.
D) குறைந்த வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் தாவரங்கள் நோயற்றவைகளாக வாழ உதவுகின்றன.
அ) இவற்றில் எதுவுமில்லை
ஆ) A மட்டும்
இ) A, B மட்டும் C
ஈ) D மட்டும்
விடை : ஈ) D மட்டும்
8. பின்வருவனவற்றில் எது தவறான கூற்று எனக் கண்டு சரியான’விடையை தேர்ந்தெடு. 
A) பயன்பாட்டு சூழ்நிலையியல் சூழ்நிலை மேலாண்மை மற்றும் பாதுகாக்க உதவுகிறது.
B) செயல்வாழிடம் என்ற சொல்லை ரோஸ்வெல் ஹில் ஜான்சன் என்ற இயற்கையாளர் உருவாக்கினார்.
(C) உவர் சதுப்பு நில தாவரங்கள் இலேசான உப்பு நீரில் வளரும்.
D) மெட்டாலிம்னியான் நீரின் வெப்பநிலை படிப் படியாகக் குறையும் ஒரு மண்டலம்
அ) A மற்றும் B
ஆ) A, B மற்றும் C
இ) C மற்றும் D
ஈ) C மட்டும்
விடை : ஈ) C மட்டும்
9. மண் துகள்களின் வகையில் சரியற்ற இணையை தேர்வு செய்.
மண்ணின் வகை
பசலை மண்
மணல்
களிமண்
வண்டல் மண்
அளவு
0.002 முதல் 2 nm வரை
0.2 முதல் 2nm வரை
0.002 க்கு குறைவாக
0.02 முதல் 0.2 nm வரை
ஒப்பீட்டளவு
70% மணல்+30% களிமண்
85% மணல் மற்றும் 15% களிமண் (மென்மண்)
50% களிமண் மற்றும் 50%
90% வண்டல் மண் மற்றும் 20% மணல்
விடை : ஈ) வண்டல் மண் – 0.02 முதல் 0.2 nm வரை – 90% வண்டல் மண் மற்றும் 20% மணல்
10. பின்வருவனவற்றில் எது தவறு எனக் கண்டு அதற்கான விடையை தேர்ந்தெடு. 
A) R-அடுக்கு தாய்பாறை (அ) கற்படுகை அடுக்கு
B) C-அடுக்கு பகுதி உதிர்வடைந்த அடுக்கு
C) B – அடுக்கு அதிக கனிமங்களைக் கொண்ட பகுதி
D) A – அடுக்கு அதிக இலைமட்கு மற்றும் கனிமங்களைக் கொண்டது
அ) A, B மற்றும் C
ஆ) BCD
இ)இவற்றில் எதுவுமில்லை
ஈ)CA மற்றும் B
விடை : இ) இவற்றில் எதுவுமில்லை
11.பின்வருவனவற்றில் பெடாஜெனிசிஸ் என்பதை குறிக்கும் சொல்
அ)படிமங்கள்
ஆ)தண்ணீர்
இ)மக்கள் தொகை
ஈ)மண் உருவாக்கம்
விடை : ஈ) மண் உருவாக்கம்
12. சரியற்ற இணையை தேர்ந்தெடு.
பகுதி – I
Aஒளிநாட்டத் தாவரங்கள்
B புவியடி வாழத் தாவரங்கள்
Cநிழல் விரும்பும் தாவரங்கள்
D.ரைட்டிடோம்
பகுதி – II
1. தீக்கு எதிரான உடற்கட்டமைவு
2.பிரையோஃபைட்டுகள், டெரிடோஃபைட்டுகள்
3.பூக்கும் தாவரங்கள்
4.புவிப்பரப்பின் கீழ் வாழும் தாவரங்கள்
அ) A – 3), B – 4), C- 2), D-1)
ஆ) A – 4), B – 2), ( – 3), D – 1)
இ) A – 2), B – 3), C-4), D-1)
ஈ) A – 1), B – 2), C – 3), D-4)
விடை : அ) A – 3), B -4), C-2),
13.கூற்று (A): ஹைப்போலிம்னியாவில் இருக்கும் நீர் எப்பொழுதும் குளிராக இருக்கும்.
காரணம் (R): குளத்தின் அடியில் உள்ள பூமியின் வெப்பநிலையை அப்பகுதி நீர் கொண்டிருக்கிறது.
அ) A சரி R தவறு
ஆ) A மற்றும் R இரண்டுமே சரி ஆனால் R என்பது
Aயின் விளக்கமாக அமையவில்லை
இ) A மற்றும் R இரண்டுமே சரி R என்பது – Aயின் விளக்கமாக அமைகிறது
 ஈ)A மற்றும் R இரண்டுமே தவறு
விடை : அ) A சரி R தவறு
14. உறுதிப்படுத்துதல் (A) : பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப்பூச்சிகள் ஆகியவற்றின் உறிஞ்சு குழல் நீளம் மற்றும் மலரின் அல்லிவட்டக்குழல் நீளம். காரணம் (R): இது கூட்டுப்பரிணாமத்தால் உருவானது ஆகும்.
அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
ஆ) A சரி மற்றும் R, Aயின் சரியான விளக்கமல்ல
இ) A மற்றும் R தவறு
ஈ) A தவறு மற்றும் R சரியானது
விடை : அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
15. உறுதிப்படுத்துதல் (A) : சதைப்பற்றற்ற தாவரங் களும் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படுகின்றன.
காரணம் (R): வறண்ட நிலத்தாவரங்கள் வறட்சியை தாங்கிக் கொள்ள அதிக தகவமைப்புகளை பெற்றுள்ளன.
அ) A சரியானது மற்றும் R தவறானது
ஆ) A சரியானது மற்றும் R சரியானது
இ) A மற்றும் R தவறானது
ஈ) A சரியானது R,A யின் சரியான விளக்கம்
விடை : ஈ) A சரியானது R,A யின் சரியான விளக்கம்
16. பொருந்தாத ஒன்றைக் கண்டறி
அ) ஹார்ன் பில்
ஆ) முட்புதர்க்காடுகளின் பறவைகள்
இ) அபோசினேசி தாவர பொலினியா பிளவின் அளவும்.
ஈ) ஒட்டகப் பாதக் கொடி காலின் அளவும்
விடை : ஈ) ஒட்டகப் பாதக்கொடி காலின் அளவும்
17. பொருந்தாத ஒன்றைக் கண்டறி:
போயர்ஹாவியா மற்றும் கிளியோம் கனிகளின்
ஒட்டிக்கொள்ளும் சுரப்புத்தூவிகள் இதற்கு உதவி யாக உள்ளன.
அ) காற்றின் மூலம் பரவுதல்
ஆ) விலங்குகள் மூலம் பரவுதல்
இ) வெடித்தல் வழிமுறை மூலம் (ஈ) நீர் மூலம் பரவுதல்
விடை : ஆ) விலங்குகள் மூலம் பரவுதல்
18. பொருந்தாத ஒன்றைக் கண்டறி :
அ) ஆர்ஜிமோன்
ஆ) மொல்லுகோ
இ) ட்ரிபுலஸ்
ஈ) ப்ரையோஃபில்லம்
விடை ஈ) ப்ரையோஃபில்லம்
19. பின்வரும் படத்தை வரைந்து பாகங்களை சரியான விடையை கொண்டு குறிப்பிடுக.
அ) இலைக்காம்பு, பில்லோடு
ஆ) தண்டு, இலை
இ) முட்கள், இலைகள்
ஈ) தண்டு, செதில் இலைகள்
விடை ஈ) தண்டு, செதில் இலைகள்

III.கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1.ஜீகலன்ஸ் நிக்ரா என்ற கருப்பு வால்நெட் தாவரத்தின் கனிகளின் மேல் ஓடு மற்றும் வேர்களில், ஜிகலோன் என்ற அல்கலாய்டு சுரக்கப்படுகிறது.
  • 2.கோடைக்காலத்தில் வறண்ட நிலத்தாவரங்களாகவும் மழைக்காலங்களில் வளநிலத் தாவரங்களாகவோ (அ) நீர்வாழ் தாவரங்களாகவோ செயல்படுபவை. ட்ரோப்போபைட்கள்
  • 3.நிறமாலையில் பச்சை (500-600nm) அலைநீளம் குறைவாகவே தாவரங்களால் உறிஞ்சப்படுகிறது.
  • 4. ஒளிச்சேர்க்கையின் வீதம் நீலம் (400-500m) மற்றும் சிவப்பு (600-700nm அலைநீளத்தில் அதிகபட்சமாக உள்ளது.
  • 5.ஒளி என்பது தாவரங்களின் அடிப்படை வாழ்வியல் செயல்முறைகளுக்கு அறியப்பட்ட காரணி.
  • 6. காலநிலையியலில் தினசரிப் பகலிரவு எனும் அடிப்படை நிகழ்வு ஒவ்வொரு  24 மணி நேரமும் மணிநேரமும் நடை பெறுகின்றன
  • 7.விரிவகல தாவரக்கூட்டங்களின் மர எல்லைக்கோடு 3000′ to 4000′
  • 8.பாதி ஒட்டுண்ணிகள் உயிரினமானது ஒம்புயிரியிலிருந்து நீர் மற்றும் கனிமங்களை பெற்று உணவினைத் தானே தயாரித்துக் கொள்கின்றன.
  • 9.உஃல்பியா என்ற மிகச்சிறிய பூக்கும் மிதக்கும் நீர்வாழ் தாவரம்.
  • 10.இரவில் திறக்கும் வகையான இலைத்துளைகள் சதைப்பற்றுள்ள தாவரங்களில் காணப்படுகின்றன. சதைப்பற்றுள்ள
  • 11. மற்ற தாவரங்களின் மேல் ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தாவரங்கள். தொற்றுத்
  • 12. மிதமான சூழ்நிலையில் (மிக ஈரமாகவோ (அ) மிக வறண்டோ அல்லாத வாழும் தாவரங்கள் வளநிலத்
  • 13.உலக வன தினம். மார்ச் 2
  • 14. புவிதினம் கொண்டாடப்படும் நாள் 15. அகில உலக ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள்.-ஏப்ரல்22

IV. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பின்வரும் கூற்றில் எது ஒருங்குயிரி நிலையுடன் தொடர்புடையது அல்ல.
அ) அனபினா என்னும் பாசி சைகஸ் (ஜிம்னோஸ் பெர்ம்)
ஆ) அத்தி பழங்களில் காணப்படும் குளவிகள்
இ) ஆந்தோசெராஸ் உடலகத்தில் காணப்படுகின்றன சயனோ பாக்டீரியம்
ஈ) டில்லான்ஷியா பைன் மரப்பட்டைகளின் மேலே வளர்தல்
விடை : ஈ) டில்லான்ஷியா பைன் மரப்பட்டைகளின் மேலே வளர்தல்
2.டையோனியா, யூட்ரிகுலேரியா (பை தாவரம்) சாரசீனியா போன்றவை எந்த வகையான இடைச் செயலுக்கு எடுத்துக்காட்டு
அ) தொற்றுத் தாவரம்
ஆ) உடன் உண்ணும் நிலை
இ) கொன்று உண்ணும் வாழ்க்கை
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை
விடை : இ) கொன்று உண்ணும் வாழ்க்கை
3.புகையிலையானது நிக்கோடினை உற்பத்தி செய்தல் காஃபி தாவரங்கள் காஃபினை உற்பத்தி செய்தல் சின்கோனா தாவரம் குவினைனை உற்பத்தி செய்தல் இதற்காக
அ) கொன்று உண்ணி
ஆ) தற்காப்பு செயலுக்கு
இ) முன்னோடி கூட்டுறவு
ஈ) முழு ஒட்டுண்ணிகள்
விடை : ஆ) தற்காப்பு செயலுக்கு
4. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) அமிலநிலத் தாவரம் – பனிப்படலம் மீது 1 வாழ்பவை
ஆ) ஹாலார்டு மண்ணில் காணப்படும் மொத்த நீர்
இ) கிரிஸ்ஸார்டு தாவரங்களுக்கு பயன்படாத நீர்
ஈ) எக்ஹார்டு தாவரங்களுக்கு பயன்படும் நீர்
விடை : ஆ) ஹாலார்டு – மண்ணில் காணப்படும் மொத்த நீர்
5, எத்தாவரத்தின் கனிகள் பட்டாசுகள் போன்று அதிக ஒலியுடன் வெடிக்கின்றன ?
அ) போயர்ஹாவியா
ஆ) கிளியோம்
இ) பாஹினியா வாஹாலி
ஈ) எக்பெல்லியம் எலேட்ரியா
விடை ஈ) எ ல்லியம் எலேட்ரியா
6.கேசுவரைனா, நீரியம், ஜிஜிபஸ் மற்றும் அக்கேஷியா 
அ) உண்மையான வறண்ட நிலத்தாவரம்
ஆ) சதைப்பற்றுடைய தாவரங்கள்
இ) குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள்
ஈ) ஃபில்லோடுகள்
விடை : அ) உண்மையான வறண்ட நிலத்தாவரம்
7.வேர்முடிகளுக்கு பதிலாக வேர் பைகள் அமைந்திருந்தலுக்கு எடுத்துக்காட்டு 
ஆ) நிலம்போ
அ) ஆகாயத்தாமரை
இ) போட்டமோகீட்டான்
ஈ) செரட்டோஃபில்லம்
விடை அ) ஆகாயத்தாமரை
8.ஸ்டெனோபேஜிக் எனப்படுவது
அ) பலவகையான உணவை உண்டு உயிர்வாழும் உயிரினங்கள்
ஆ) குறுகிய வகையான உணவை மட்டுமே உண்டு உயிர் வாழும் உயிரினங்கள்
இ) உப்புத்தன்மையில் அதிக மாற்றங்களையுடைய நீரில் வாழும் உயிரிகள்
ஈ) உப்புத்தன்மையில் குறுகிய மாற்றமுடைய நீரில் மட்டுமே வாழும் உயிரிகள்
விடை : ஆ) குறுகிய வகையான உணவை மட்டுமே உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் 
9.யூஃப்போர்பியா, அக்கேஷியா, ஜிஜிபஸ்,கெப்பாரிஸ் போன்ற தாவரங்களில் முட்களாக அடைந்துள்ளன. 
அ) இலையடிச் செதில்கள்
ஆ) செதில்கள்
இ) இலைகள்
ஈ) மொட்டுகள்
விடை : அ) இலையடிச் செதில்கள்
10.காரணிகள் விரிவகலம், குத்துயரம், மலையின் திசைகள், மலையின் செங்குத்து ஆகிய பண்புகளை உள்ளடக்கியது.
அ) நிலப்பரப்பு
ஆ) இடைச்சூழலமைப்பு
இ) குத்துயரம்
ஈ) விளிம்பு விளைவு
விடை : அ) நிலப்பரப்பு
11. தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் சிறப்பு வகை திசுக்கள்
அ) சைலம்
ஆ) புளோயம்
இ) பாரன்கைமா
ஈ) வெலாமன்
விடை : ஈ) வெலாமன்
12. போகன்வில்லாவின் முட்களும், ஒபன்ஷியாவின் சிறுமுட்களும், கள்ளி செடிகளில் சுரக்கப்படும் பால் ஆகியவை அத்தாவரங்களை……… பாதுகாக்கிறது. 
அ) வறட்சி பெறுக்கச்செய்து
ஆ) ஒட்டுண்ணி
இ) கொன்று உண்பவை
(ஈ) பூச்சிகள்
விடை : இ) கொன்று உண்பவை
13. இந்த விதைகள் தான் தாவர உலகில் மிகவும் நீடித்த வாழ்நாளைக் கொண்டுள்ளது.
அ) தாமரை
இ) நிம்பேயா
ஆ) ஹைட்ரில்லா ஈ) மார்சீலியா
விடை: அ) தாமரை
14. மிககுறுகிய காலத்தில் தங்களின் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் தாவரம்
அ) லோட்டஸ்
இ) நிம்பேயா
ஆ) ஹைட்ரில்லா
ஈ) மார்சிலியா
விடை அ) லோட்டஸ்

Leave a Reply