12th Bio-Botany Unit 9 தாவரச் சூழ்நிலையியல் பாடம் 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

12th Botany Unit 9 Lesson 8 Additional 1 Marks

12th Botany Unit 9 Lesson 8 Additional 1 Marks

TN 12th Bio-Botany Unit 9 Lesson 8 Additional 1 Mark Answers. 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Additional 1 Marks

 

12th Botany Unit 9 Lesson 8 Additional 1 Marks

12th Botany பாடம் 8 பகுதி-II. கூடுதல் வினாக்கள் 1 mark 

III. தவறான கூற்றை தெரிவு செய்க.

1. ஓசோன் குறைதலின் விளைவுகளோடு தொடர்பு அற்ற கூற்றை தேர்ந்தெடு.
அ) இளமைக்காலங்களிலேயே விலங்கினங்கள் மடிந்து போதல்.
ஆ) கண்ணில் புடை உண்டாதல், தோல் புற்றுநோய் அதிக அளவில் தோன்றுதல், மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுதல்.
இ)வெப்பநிலை அதிகரிக்கும் போது வானிலை மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, வறட்சி, கடல் மட்டம் உயர்தல்.
ஈ) உயிரினங்களில் நோய் எதிர்ப்பு திறன் ஓசோன் குறைதலின் விளைவோடு தொடர்பு உடையது அல்ல.
விடை : ஈ) உயிரினங்களில் நோய் எதிர்ப்பு திறன் குறைவது ஓசோன் குறைதலின் விளைவோடு தொடர்புடையது அல்ல.
2.வனவியலோடு தொடர்பற்ற (அல்லது) தவறான கருத்து எது?
அ) நீர்நிலைக் கரையோரத் தோட்டத் தாவர வளர்ப்பு எரிபொருளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
ஆ) புற்களுடன் கட்டைத்தன்மையுடைய தாவரங் களை வளர்க்கும் முறை மரப்புல்வெளி எனக் குறிப்பிடப்படுகிறது.
இ) மரங்கள் பயிர்களுக்கு நுண் காலநிலையைக் கொடுப்பதோடு ஒரே சீரான O2 – CO2 சமநிலை ஏற்படுத்துகிறது.
(ஈ) வேளாண் காடுகள் என்பது ஒருங்கிணைந்த வளர்ப்பு முறையில் மரங்கள், விலங்குகள், நீர்நிலைகள் இவற்றை பராமரித்தல்.
விடை : ஈ) வேளாண் காடுகள் என்பது ஒருங்கிணைந்த வளர்ப்பு முறையில் மரங்கள். விலங்குகள், நீர்நிலைகள் இவற்றை பராமரித்தல்.

IV. பின்வருவனவற்றில் சரியான கூற்றை தேர்ந்தெடு.

1.அ) வேளாண் பறக்கும் இயந்திரம் என்பது விலங்குகளை கடினமான வேளாண் வேலைக்கு பயன்படுத்துதல்.
ஆ) CARTOSAT – 2 புவி உற்று நோக்கலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
இ) மரப்புல்வெளி என்பது பூக்கும் தாவரங்களுடன் புற்களை வளர்ப்பது
ஈ) புவியியல்சார் தகவல் அமைப்புகள் என்பது பூமிப்பரப்பின் மீதுள்ள ஒரு பொருளின் நிலையை நிர்ணயிக்க உதவும் செயற்கைக்கோள் வழிகாட்டுதல்.
விடை : (ஆ) மற்றும் (ஈ)

V.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று மற்றவற்றிலிருந்து வேறுபடுகிறது. அதை தேர்ந்தெடுத்து வேறுபடும் காரணத்தை எழுது.

1.வாழிடப் பேணுகை பாதுகாப்பு, புற வாழிடப் பேணுகை பாதுகாப்பு, தொலை உணரி, தேசிய பூங்கா, உயிர்கோளக் காப்பகங்கள்.
அ) தொலை உணரி. மற்றவை உயிரிப்பன்மத்தோடு தொடர்புடையது.
ஆ) தேசிய பூங்கா. மற்றவை மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை.
இ) உயிர்க்கோளக் காப்பகங்கள். மற்றவை ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டறிய மற்றும் கண்காணிக்க உதவும்.
ஈ) மேற்கூறியவை எவையும் அல்ல.
விடை : அ) தொலை உணரி. மற்றவை உயிரிப் பன்மத்தோடு தொடர்புடையது.
2.வெள்ள அபாயத்தை குறைக்கிறது, உவர்த் தன்மையை குறைக்கின்றது. மண் அரிப்பு குறைகின்றது. கார்பன் தேக்கி.
அ) மண் அரிப்பு குறைகின்றது. மற்றவை மழை நீர் சேகரிப்புடன் தொடர்புடையது.
ஆ) கார்பன் தேக்கி. மற்றவை மழைநீர் சேகரிப்பின் பயன்களோடு தொடர்புடையது.
இ)உவர்த்தன்மையை குறைக்கின்றது. மற்றவை மழைநீர் சேகரிப்புடன் தொடர்புடையது.
ஈ)மண் அரிப்பை குறைக்கின்றது. மற்றவை சூழ்நிலையோடு ஒத்து போகும் முறைகள்.
விடை : ஆ) கார்பன் தேக்கி. மற்றவை மழைநீர் சேகரிப்பின் பயன்களோடு தொடர்புடையது.
3.கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சரியான ஒன்றை தேர்வு செய்க. லைக்கன்கள், ஃபைகஸ், பீனுஸ், ரோஜா, க்ளேடியோலஸ்.
அ) லைக்கன்கள். மற்றவை சல்ஃபர் டை ஆக்ஸைடு சுட்டிக்காட்டிகள்.
ஆ)க்ளேடியோலஸ். கன உலோகத் தூய்மை கேட்டை சுட்டிக்காட்டும். மற்றவை SO2 சுட்டிக் காட்டிகள்.
இ)க்ளேடியோலஸ். மற்றவை SO2 சுட்டிக்காட்டிகள்.
ஈ) ஃபைகஸ் நைட்ரேட் குறிகாட்டி. மற்றவை SO2 மாசுபடுதல்.
விடை : இ) க்ளேடியோலஸ். மற்றவை SO2 சுட்டிக்காட்டிகள்
4.பின்வருவனவற்றில் எவை UV கதிரியக்கத்தின் விளைவுகள்.
அ)தோல் மூப்படைதல்
ஆ)உயிர்ச் செல்களை அழித்தல்
இ) தோலின் நிறமாற்றம், கருகுதல்
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
அ) (அ ) மற்றும் (ஆ)
ஆ) (இ) மற்றும் (ஈ)
இ) (அ)இ (ஆ) மற்றும் (இ)
ஈ) (ஆ)இ (இ) மற்றும் (ஈ)
விடை : அ) (அ), (ஆ) மற்றும் (இ)

VII.கூற்று.காரணம்

1.கூற்று (A) : கோவில் காடுகள் (தோப்பு) கோவில் குளங்கள் உயிரிப் பன்மப் பாதுகாப்பில் உள்ளன. காரணம் (R) : இவை வலுவான மதநம்பிக்கை கொண்ட அமைப்புகளை அடிப்படையாக கொண்டவை.
அ) A சரியானது ஆனால் R தவறானது.
ஆ) A சரியானது ஆனால் R-ல் கொடுக்கப்பட்டுள்ள காரணம் A யின் சரியான விளக்கமல்ல.
இ) A சரியானது மற்றும் R-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் A-யின் சரியான விளக்கம்.
ஈ) / A – R தவறானது
விடை : இ) A சரியானது மற்றும் R-லீ கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் A-யின் சரியான விளக்கம்
2.கூற்று (A) : “அப்பிக்கோ இயக்கம்” கர்நாடகா வில் சிர்சிக்கு அருகிலுள்ள குப்பிகட்டே என்ற கிராமத்தில் பாண்டுரங்க ஹெக்டேவினால் தொடங்கப்பட்டது.
காரணம் (R) : இது மரங்களை வெட்டுதல், காடு அழிப்பு ஆகியவற்றிற்கு எதிராக தொடங்கப்பட்டது.
அ) A மற்றும் R தவறு.
ஆ) A மற்றும் R சரி.
இ) Aசரி R தவறு.
ஈ) A தவறு R.சரி.
விடை : ஆ) A மற்றும் R சரி

XI. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  • 1.உயிரிமரக்கரிமம் என்பது கார்பனைச் சேகரிக்கப் பயன்படும் ஒரு நீண்டகால முறையாகும்.
  • 2.மானுட நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுமை இல்ல வாயுக்களை மொத்தமாக உருவாகுதல் கார்பன் வழித்தடம் எனப்படும்.
  • 3.உள்நாட்டில் விளையும் கனிகள் மற்றும் உற்பத்தியாகும் பொருட்களை உண்ணுதல் இதை குறைக்க வழி செய்யும்.கார்பன் வழித்தடம்
  • 4.காடுகள், மண், கடல் ஆகியன இயற்கை,தேக்கிகளாகவும், நிலத்தேக்கிகள் செயற்கை  தேக்கிகளாகவும் அறியப்படுகின்றன.
  • 5.குளோரெல்லா, செனிடெஸ்மஸ், கருக்காக்கஸ் மற்றும் கிளாமிடோமோனஸ் போன்றவை உலகமெங்கும் இதற்கு பயன்படுகின்றன கார்பன் சேகரிப்பு
  • 6.நெப்பந்தல். காசியானா போன்றவை காசிமலை மற்றும் மேகாலயா மலையில் காணப்படும் இடவரைத் தாவரமாகும்.
  • 7.கடற்பெரும் பாசிகள், கடற்புற்கள், சதுப்பு நிலக் காடுகள் CO2 வாயுவைக் கட்டுப்படுத்த அதிக திறன் பெற்றுள்ளன
  • 8.மரங்களான யுஜெனியா, கேர்யோஃபில்லேட்டா, டெக்கோமா ஸ்டேன்ஸ், சின்னமோமம் ஆகிய மரங்கள் அதிக அளவு கார்பன் சேகரிக்கும் திறன் பெற்றுள்ளன
  • 9.உலகளாவிய உச்சி மாநாடுகள், கலந்தாய்வு கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை ஐக்கிய நாடுகள் நடத்தி மனிதன் வழியாக உண்டாகும் சுற்றுச்சூழல் பிரச்சனை குறைக்கும் ஒப்பத்தில் சுமார் 150 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
  • 10.மொத்த ஓசோனை வளிமண்டலத்தில் அளவிட உதவும் அலகு டாப்ஸன் அலகு
  • 11.தனித் தாவரமோ அல்லது தாவர தொகுப்போ சூழல் நிலைகளை அளவிட தாவர சுட்டிக்காட்டிகள் உதவுதல் எனப்படும்
  • 12.1987 – ல் கனடாவில் நடைபெற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் கூட்டம் ஒப்பந்தத்தோடு மான்ட்ரியல் தொடர்புடையது
  • 13.மனித செயலால் வெளிவரும் செயற்கை வேதிபொருள் குளோரோஃபுளோரோ கார்பன்
  • 14.உலக ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள்.செப்டம்பர் 16

XII பின்வரும் கூற்றை படித்துப்பார்த்து எது சரியானது என கண்டுபிடித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விடையை தேர்வு செய்.

1. அ) புவியியல்சார் தகவல் அமைப்புகள் புவிப்பரப்பின் மீதுள்ள தகவல்களை காட்சிப்படுத்த உதவும் அமைப்பு
ஆ)வேளாண் பறக்கும் இயந்திரம் என்பது உயிரி கண்காணிப்புடன் தொடர்புடையது.
இ) நிலச்சரிவு அபாயங்களை வரையறுக்க புவியியல்சார் தகவல் அமைப்புகள் உதவுகின்றன.
ஈ) கார்பன் சேகரிப்பு என்பது இயற்கையாக காடுகளில் நடைபெறுவது இல்லை.
அ) (அ) மற்றும் (ஆ)
ஆ) (ஆ)இ (இ) மற்றும் (ஈ)
இ) (அ)இ (ஆ) மற்றும் (இ)
ஈ) (ஈ) மற்றும் (அ)
விடை : (இ) (அ).(ஆ) மற்றும் (இ)

XIII – சரியான விடையைத் தெரிவு செய்க

1.நோயை உருவாக்கும் அனாபிலிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் உறைவிடமாக எந்த தாவரம் உள்ளது?
அ) ஐக்கோர்னியா கிராஸிபஸ்
ஆ) லேண்டானா சுமாரா.
இ) புரோசாபிஸ் ஜீலிஃப்ளோரா
ஈ) பார்த்தீனியம் ஹிஸ்டிரோம்போரஸ்
விடை : அ) ஐக்கோர்னியா கிராஸிபஸ்
2.சூரிய ஒளியிலிருந்து அல்லது வலிமையான கொதி கலன்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுதலின் குறிப்பிடத்தக்க திட்டம் எது?
அ) தூய்மை மேம்பாடு செயலதிட்டம் (CDM)
ஆ) குளோரோஃபுளோரோ கார்பன் (CFC)
இ) சான்றளிக்கப்பட்ட உமிழ்வு குறைப்பு (CER)
ஈ) தமிழ்நாடு புதியகாடு வளர்ப்புத்திட்டம் (TAP)
விடை : அ) தூய்மை மேம்பாடு – செயல்திட்டம் (CDM)
3.கோவில் காடுகள் தமிழ்நாடு முழுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அ) 446
ஆ) 447

இ) 448

ஈ)449

விடை: இ) 448
4.வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, வேளாண் காடுகளில் வளர்க்கப்படும் மரங்களைக் குறிப்பிடுக.
அ) எரித்ரைனா, அல்பீஸியா
ஆ) மலைவேம்பு, கடம்பு
இ) அக்கேஷியா, அஸாடிராக்டா இண்டிகா
ஈ) செஸ்பானியா, அக்கேஷியா
விடை ஆ) மலைவேம்பு, கடம்பு
5.கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று கார்பன் சேகரிப்பு முறையல்ல?
அ) காடு மற்றும் மண் வளம் பேணுதலி
ஆ) கார்பன் வழித்தடம்
இ) உயிரிமரக்கரிமம்
ஈ) விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
விடை : ஈ) விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
6. ஹார்ட்விக்கியா பைனேட்டா, பென்டிக்கியா கொண்டப்பனா இவை இரண்டும் தாவரங்கள், வகை
அ) இடவரை
ஆ) இடவரையற்ற
இ) எல்லா இடங்களிலும் பரவி காணப்படும்.
ஈ) சிறப்பு வகை
விடை அ) இடவரை
7. பென்டிக்கியா கொண்டப்பளா மரம் தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பகுதியில் காணப்படும்,
அ) மேற்குத் தொடர்ச்சி மலையின்
ஆ) தீபகற்ப
இ) மலையின் சரிவுகளில்
ஈ) மலையின் பள்ளத்தாக்கில்
விடை : அ) மேற்குத் தொடர்ச்சி மலையின்
8.என்பது மரம் மற்றும் பயிர் கழிவு பொருளுக் கான கார்பனி மிகுந்த மெதுவாக பொருளாக மாற்றப்பட்ட ஒரு கரிச்சேர்மம்.
அ) மரக்கூழ்
ஆ) க்யோட்டோ
மட்கும்
இ) COZ
ஈ) உயிரி மரக்கரிமம்
விடை : ஈ) உயிரி மரக்கரிமம்
9.கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று உயிரி வேலி 
அ) கிளைரிசிடியா சிபியம்
ஆ) நீரியம்
இ) அலோவேரா
ஈ) கிரைசாந்திமம்
விடை: அ) கிளைரிசிடியா சிபியம்
10.சுரங்கம், வான் பயணம், வேளாண் மற்றும் கடல்சார் சூழல் தொகுப்பு உலகம் முழுவதும் அறிய பயன்படும் செயலிகள்.
அ) GIS
ஆ) நட்சத்திரக் கூட்டம் போன்ற செயற்கைக் Canchach
இ) BIA
ஈ) EIA
விடை : ஆ) நட்சத்திரக் கூட்டம் போன்ற செயற்கைக் கோள்கள்
11.INSAT – 3DR இதற்கு பயன்படுகிறது.
அ) கண்டறிய
ஆ) தகவல் தொடர்புக்கு
இ) இயற்கைச் சீற்ற மேலாண்மை.
ஈ) காலநிலை
விடை : இ) இயற்கைச் சீற்ற மேலாண்மை
12. பின்வருவனவற்றில் எது தண்ணீர் மாசுபாட்டுடன் தொடர்பு அற்றது.
அ) பரந்து விரிந்த ஆல்காக்கரின் வளர்ச்சி
ஆ) நீரின் ஆக்ஸிஜன் அளவு குறைதல்
இ) ஆக்ஸிஜன் குறைபாடு
ஈ) புவிவெப்பமாதல்
விடை : ஈ) புவிவெப்பமாதல்
13.தூய்மை மேம்பாடு செயல்திட்டத்தின் குறிக்கோள்கள்
அ) அபாயகரமான வானிலை மாற்றத்தைத் தடுப்பது
ஆ) பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படுவதை குறைப்பது
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) மின்சார உற்பத்தி மற்றும் அதன் தேவைகளைக் குறைப்பது
விடை இ) (அ) மற்றும் (ஆ)
14.கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று ஆக்கிரமிப்பு செய்துள்ள அயல் நாட்டு தாவரம் ? 
அ) மாஞ்சிஃபெரா இண்டிகா
ஆ) ஐகோர்னியா கிராஸிபஸ்
இ) சொலானம் நைகரம்
ஈ) ஸிஸிபங் ஜீஜீபா
விடை : ஆ) ஐகோர்னியா கிராஸிபஸ் 
15.பின்வருவனவற்றில் எந்த வாயு வினைவேகமாற்றிகள் பொருத்தப்பட்ட மகிழுந்துகளை பயன்படுத்துதல் மற்றும் கரிமம் பொருட்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் உருவாகிறது? 
அ) CO2
ஆ) மீத்தேன்
இ) N,O
ஈ) CFC
விடை : இ) N,O
16.எந்த வாயு வேளாண் உரங்களைப் பயன்படுத்தும் போது வெளிவிடப்படுகிறது? 
அ) N,O
ஆ) SO2
இ) CO2
ஈ) CH;
விடை : அ) N,O
17. தமிழ்நாட்டில் வளைகுடா பகுதியில் பவளப் பாறைகள் வெளிர்தல் கண்டறியப்பட்டுள்ளது. இது விளைவால்
அ) நன்னீர் குறைபாடால்
ஆ) குறைந்த அளவு மழையின்
இ) பசுமை இல்ல
ஈ) தூசுக்களின்
விடை : இ) பசுமை இல்ல
18. தற்காலங்களில், அறிவியல் அறிஞர்கள், புவி வெப்பமடைதலுக்கு கார்பன் சேமிப்பை ஒரு தீர்வாக ஆ காரணம் ஆலோசனை தருகின்றனர். இதற்குக்
அ) ஒளிச்சேர்க்கைக்கும் சுவாசித்தலுக்கும் இடையே ஆன சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆ) தாவரங்கள் மண்ணிலிருந்து உறிஞ்சும் செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளது இ) அதிதீவிர ஒளியினால் சுவாசச் பாதிக்கப்பட்டுள்ளது. செயலமுறை
(ஈ) கார்பன் சேமிப்பு என்பது புவி வெப்பமடை தலுக்கு ஒரு தீர்வு அல்ல.
விடை : ஈ) கார்பன் சேமிப்பு என்பது புவி வெப்பமடைதலுக்கு ஒரு தீர்வு ஆகும்.
19.ஊதா மற்றும் நீல நிறங்கள் ஓசோனின் பகுதியாகும்.
அ) குறைந்த
ஆ) அதிகமான
இ) நடுநிலையான
ஈ) மிகவும் அதிகமான
விடை : அ) குறைந்த
20.மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஓசோன் பகுதிகள்.
அ) மிகு
ஆ) நடுநிலையான
இ) குறைவான
ஈ) மிகவும் குறைவான
விடை அ) மிகு
21. தூய்மை மேம்பாடு வரையறுக்கலாம். 
அ) க்யோட்டோ ஒப்பந்தம்
ஆ) மான்ட்ரியல் ஒப்பந்தம்
இ) CDM செயல் திட்டம்
ஈ) (அ) மற்றும் (இ)
விடை : ஈ) (அ) மற்றும் (இ)
22. ஓசோனின் அடிவளி மண்டலம் எனப்படுவது
திட்டம் (2007) எனவும்
அ) மத்திய ஒசோன்
ஆ) ஒசோன் கவசம்
இ) பயனற்ற ஒசோன்
ஈ) நன்மை தரும் ஒசோன்
விடை : இ) பயனற்ற ஒசோன்
23. பெண்டிக்கியா, பக்காரியா இவை இரண்டும்.
அ) அயல்நாட்டு தாவரம்
ஆ) இடவரைத் தாவரம்
இ) மரப்புல்வெளி
ஈ) இவை எதுவும் இல்லை.
விடை : ஆ) இடவரைத் தாவரம்,
24. ஐகோர்னியா மற்றும் புரோசாபிஸ் தாவரம்
அ) இடவரை
ஆ) ஆக்கிரமிப்பு
இ) மரப்புல்வெளி
ஈ) இவற்றில் எதுவும் இல்லை
விடை : ஆ) ஆக்கிரமிப்பு
25.காடுகளுக்கு வெளியே மரம் வளர்த்தல் மற்றும் நிலைத்த காடுகளை பராமரிப்பது
அ) வேளாண் காடுகள்
ஆ) மரப்புல்வெளி
இ) சமூகக் காடுகள்
ஈ) புதிய காடு வளர்ப்பு
விடை : இ) சமூகக் காடுகள்
26. வேகமாக வளரக்கூடியதாகவும் எளிதில் தகவமைத்துக் கொள்வதாகவும் உள்ள தாவரம் 
அ) ஆக்கிரமிப்பு தாவரம்
ஆ) இடவரை தாவரம்.
இ) இடவரையற்ற தாவரம்
ஈ) காட்டுத் தாவரம்
விடை: அ) ஆக்கிரமிப்பு தாவரம்

Leave a Reply