Jai Bhim Vote Polling

Jai Bhim Vote Polling

ஜெய்பீம் பட விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம்?

Jai Bhim Vote Polling

Jai Bhim Vote Polling. ஜெய்பீம் பட விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஜெய்பீம் படத்தில் இடம் பெற்றிருந்த காலண்டரை நீக்கிய பிறகும் கடுமையான விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இது சம்பந்தமாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதமும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்த பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தரப்பு தெரிவித்திருந்தது. சமூக வலைதளங்களில் இது சம்பந்தமாக மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஆதரவாக #westandwithsuriya என்ற # trend ஆகி உள்ளது. NTSE Exam 2022.

Jai Bhim Vote Polling

இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் என்பது தொடர்பாக கருத்து கேட்பு நடைபெறுகிறது இதில் நீங்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதை உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

ஜெய்பீம் பட விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம்

[poll id=”2″]

Share with your friends and family groups

TN Refresher Course Books & Answers

This Post Has 6 Comments

 1. R. Gunasekaran

  That’s the truth of some places
  So I can support the side of Surya

 2. Ranganathan

  I stand with surya

 3. Menaka

  I am support surya sir

 4. Menaka

  Surya sir super.I am support

 5. Menaka

  I am support suriya sir.jei beem

 6. Krishnan Rajeswari

  I am support to Surya sir

Leave a Reply