TN Government Holidays List 2023

TN Government Holidays List 2023

Tamilnadu Gov Public Holidays List – 2023

தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள் பட்டியல் – 2023

2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை தினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 2023ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, மகாவீரர் ஜெயந்தி, தெலுங்கு வருடப் பிறப்பு, அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TN Government Holidays List 2023- விடுமுறை தேதிகள் அட்டவனை

  • 1 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
  • 15 ஜனவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பொங்கல்
  • 16 ஜனவரி திங்கட்கிழமை திருவள்ளுவர் தினம்
  • 17 ஜனவரி செவ்வாய்க்கிழமை உஜவர் திருனல்
  • 26 ஜனவரி வியாழக்கிழமை குடியரசு தினம்
  • 02 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம்
  • 22 மார்ச் புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு
  • 1 ஏப்ரல் சனிக்கிழமை வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
  • 4 ஏப்ரல் செவ்வாய்க்கிழமை மகாவீரர் ஜெயந்தி
  • 7 ஏப்ரல் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி
  • 14 ஏப்ரல் வெள்ளிக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு
  • 22 ஏப்ரல் சனிக்கிழமை ரம்ஜான்
  • 1 மே திங்கட்கிழமை மே தினம்
  • 29 ஜூன் வியாழக்கிழமை பக்ரீத்
  • 29 ஜூலை சனிக்கிழமை மொகரம் பண்டிகை
  • 15 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம்
  • 6 செப்டம்பர் புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
  • 17 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி
  • 28 செப்டம்பர் வியாழக்கிழமை மீலாதுன் நபி
  • 2 அக்டோபர் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி
  • 23 அக்டோபர் திங்கட்கிழமை ஆயுத பூஜை
  • 24 அக்டோபர் செவ்வாய்க்கிழமை விஜயதசமி
  • 12 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி
  • 25 டிசம்பர் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ்

TN Government Holidays List 2023

Leave a Reply