கனமழை விடுமுறை அறிவிப்பு

Flash News: Holidays for schools and colleges today 08.11.2021

Flash News : கனமழை – பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று

(08.11.2021) விடுமுறை

தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது விடுமுறை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது எனவே நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது

கனமழை விடுமுறை அறிவிப்பு

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

  1. கள்ளகுறிச்சி
  2. ராணிப்பேட்டை
  3. வேலூர்,
  4. நாமக்கல்
  5. அரியலூர்
  6. பெரம்பலூர்
  7. திருச்சி
  8. நாகப்பட்டினம்
  9. கரூர்
  10. புதுக்கோட்டை
  11. திருவாரூர்
    ஆகிய 11 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

 

  1. சேலம் ( பள்ளி, கல்லூரி )
  2. திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )
  3. மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி)
  4. தஞ்சை ( பள்ளி, கல்லூரி)
  5. விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி)
  6. கடலூர் ( பள்ளி, கல்லூரி)
  7. சென்னை ( பள்ளி, கல்லூரி)
  8. செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி)
  9. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி)
  10. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி)
  11. திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரி)
  12. சிவகங்கை ( பள்ளி, கல்லூரி)

ஆகிய 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

Leave a Reply