You are currently viewing Flash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

Flash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

Flash News : கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு

இன்று விடுமுறை அறிவிப்பு.

 

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறந்த நிலையில் மழையின் காரணமாக 6 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்

6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

1. திருவாரூர் 
2. கள்ளக்குறிச்சி
3. வேலூர்
4. நெல்லை
5. விழுப்புரம்
6. கடலூர்

ஆகிய 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு.

Leave a Reply