Flash News : கனமழை – பள்ளிகளுக்கு இன்று ( 02.11.2021 ) விடுமுறை

Flash News : கனமழை – பள்ளிகளுக்கு இன்று ( 02.11.2021 ) விடுமுறை அறிவிப்பு

கனமழை விடுமுறை அறிவிப்பு : 02.11.2021

  1. சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. விழுப்புரம்
  4. கடலூர்
  5. அரியலூர்
  6. திருவண்ணாமலை
  7. பெரம்பலூர்
  8. செங்கல்பட்டு
  9. மயிலாடுதுறை
  10. காஞ்சிபுரம்
    ஆகிய 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

 

  • தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு 4ஆம் தேதி தீபாவளிக்கு பொதுவிடுமுறை 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது இந்நிலையில் 6ம் தேதி விடுமுறை அளிக்க கோரி முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளி விடுமுறை நான்கு நாட்கள் தொடர்ந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

  • விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது

     

Leave a Reply