கனமழை விடுமுறை அறிவிப்பு

Schools and Colleges Holiday 12.11.2021

Schools and Colleges Holiday 12.11.2021

Flash News School Holiday 12.11.2021

கனமழை விடுமுறை அறிவிப்பு

Schools and Colleges Holiday 12.11.2021

கனமழை – 12.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
கனமழை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (12.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்.

2nd to 12th Refresher Course Module Books & Answer key 2021

(12.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

 • 1. சென்னை
 • 2. காஞ்சிபுரம்
 • 3. செங்கல்பட்டு
 • 4. திருவள்ளூர்
 • 5. விழுப்புரம் ( பள்ளி மட்டும் )
 • 6. கடலூர் ( பள்ளி மட்டும் )
 • 7. திருவண்ணாமலை
 • 8. வேலூர்
 • 9. ராணிப்பேட்டை ( பள்ளி மட்டும் )
 • 10. நீலகிரி
 • 11.சேலம் ( பள்ளி மட்டும் )
 • 12. கள்ளக்குறிச்சி ( பள்ளி மட்டும் )
 • 13. கன்னியாகுமரி
 • 14. தருமபுரி ( 1 To 8 ம் வகுப்பு மட்டும்)
 • 15. திருப்பத்தூர்  ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்)*
 • 16. கிருஷ்ணகிரி ( 1 To 5 ம் வகுப்பு மட்டும்)
 • புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆணைக்கிணங்க அறிவிப்பு. மழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது*
ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை கிடையாது. மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பொது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பத்தூர் மாவட்டம்

மற்ற மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு விரைவில் அப்டேட் செய்யப்படும்

b

 

Leave a Reply