12th Bio Botany Unit 6 Additional One Mark question and Answers
12th Standard Bio-Botany | Botany Unit 6, Lesson 1 Additional One Mark Question and Answers Tamil Medium. Students Guide 360. TN Start Board Syllabus 12th Standard Botany Samacheer kalvi guide Tamil Medium. Students Guide 360 Update already 12th Bio-Botany Unit 6 Full Book Back Guide. Now we Update Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம். Students, Teachers and Parents use this website also all Type of Exams like TET, TNPSC, PGTRB, Bank PO All exams.
12th Bio-Botany | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் கூடுதல் ஒரு மதிப்பெண் வினாக்கள்
I.சரியான விடையைத் தேர்வு செய்க
பத்தி அ | பத்தி ஆ |
A. கேமராரியஸ் | 1. மலர் அமைப்பு |
B. ஹாப்மீய்ஸ்டர் | 2. நான்கு மய மகரந்தத்தூள் அமைப்பு |
C. ஹேன்னிங் | 3. மகரந்தக்குழாயைக் கண்டறிந்தார் |
D. அமிசி | 4. செயற்கை முறை கருவளர்ச்சி |
அ) A – 1, B – 2, C-4, D-3
ஆ) A – 4, B – 3, C- 2, D- 1
இ) A – 2, B – 1, C-4, D-3
ஈ) A – 2, B – 1, C- 4, D- 3
விடை : அ) A – 1, B – 2, C – 4, D – 3
2. பொருந்தும் இணை காண்.
அ) மட்டநிலத்தண்டு – ஜிஞ்ஜிபெர்
இ) கிழங்கு – லில்லியம்
ஆ) தரையடிக்கிழங்கு – சொலானம்
விடை : அ) மட்டநிலதண்டு – ஜிஞ்ஜிபெர்
3 பொருந்தாத இணை காண்.
அ) ஓடுதண்டு சென்டெல்லா
ஈ) நீர் ஓடு தண்டு – பிரையோபில்லம்
4. இலை வளர் மொட்டுக்கள் உள்ள தாவரம் எ.கா.
அ) கிரைசான்திமம்
ஆ) ஆகேவ்
இ) குரகுமா
ஈ) சில்லா
5. உருளைக் கிழங்கின் கண்கள் எனக் குறிப்பிடப்படுவது
ஆ) கோண மொட்டுக்கள்.
ஈ) இடையீட்டு மொட்டுகள்
6. எவ்வகை ஓட்டுதல் முறையில் T வடிவ கீறல் ஏற்படுத்தப்படும்?
7. தரைவழி இனப்பெருக்கம் மூலம் அதிக செலவின்றி பெருக்கடையச் செய்யப்படும் தாவரம்
அ) சொலானம் டியூபரோசம்
இ) ஜாஸ்மினம்
விடை : அ) சொலானம் டியூபரோசம்
8. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஆண் கேமிட்டோபைட்டின் முதல் செல்
ஆ) நுண் வித்து
ஈ) உட்கரு
விடை ஆ) நுண் வித்து
9. வெளியிலிருந்த உள்நோக்கி வரிசைப்படுத்து
அ) எண்டோதீசியம், இடையடுக்கு, டபீட்டம்
10. எந்த தாவரத்தில் நுண் வித்துக்கள் ஒன்றாக இணைந்து பொலினியம் என்ற அமைப்பைஉருவாக்கும்.
ஆ) எருக்கு
இ) இக்சோரா
ஈ) ஊமத்தை
11. முதிர்ந்த மகரந்தப்பையில் எந்த செல்கள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை.
இ) இடையடுக்கு
ஈ) டபீட்டம்
விடை : ஆ) எண்டோதீசியம்
12. தவறான கூற்றைக் காண்
அ) ஊடுருவும் டபீட்டம் பெரிபிளாஸ்மோடிய வகை
இ) இடை அடுக்கின் குறுகிய வாழ்தன்மை (Ephemeral) கொண்டது
விடை : ஈ) எபிதீலியம் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது
13. சரியான கூற்றைக் காண்
அ) கேரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
விடை : அ) கேரட் புல் அலர்ஜி உண்டாக்கும்
14. இவற்றில் எவை மகரந்தத்துகளின் வடிவமல்ல
அ) கோளம்
ஆ) நீர் கோளம்
இ) பிறை வடிவம்
15. மகரந்தத்துகளை புறஊதாக் கதிர்களினின்று பாதுகாப்பது
அ) ஸ்போரோபொலினின்
ஆ) போலன்கிட்
இ) எக்சைன்
ஈ) காலோஸ்
16. மகரந்தத்துகளின் எக்சைனில் இல்லை
ஆ) எஸ்போரோபோலோனின்
இ) போலன்கிட்
ஈ) காலோஸ்
விடை : ஈ) காலோஸ்
17. மூடுவிதைத் தாவரங்களில், மகரந்ததுகள்கள் _% இரண்டு செல் நிலையிலேயே வெளியேற்றப்படும்.
18. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று ஒருபால் மலர்த் தாவரம்?
அ) தென்னை
ஈ) பேரீச்சை
19. குதிரை லாடம் போல வளைந்திருக்கும் சூல்துளை——————-வகை சூலில் உள்ளது
அ) சிரசினோட்ரோபஸ்
விடை ஆ) ஆம்பிடரோபஸ்
பத்தி அ | பத்தி ஆ |
A. நேர்சூல் | 1. லெகுமினோசே |
B. தலைகீழ் சூல் | 2. பிரைமுலேசி |
C. கிடைமட்ட சூல் | 3. ஒரு விதையிலை, இரு விதையிலை தாவரம் |
D. கம்பைலோட்ராபஸ் | 4. பைப்பரேசி |
ஆ) A – 1, B – 2, C- 3, D- 4
இ) A – 4, B – 2, C-3, D-4
ஈ) A – 2, B – 1, C- 4, D- 3
விடை : அ) A – 4, B – 3, C-2, D-1
- 12th Bio-Botany Additional One Mark question and Answers. 12th Samacheer kalvi Guide.
21. பொருந்தாத இணை காண்
இ) ஒரு பெருவித்து சார் கருப்பை – பாலிகோணம்
ஈ) மூன்று பெரு வித்துகள் கருப்பை – காக்டேசி
22. ஓத்த முதிர்வு ———–ல் உள்ளது
ஆ) காமலினா
இ) வயோலா
(ஈ) ஆக்சாலிஸ்
விடை : அ) மிரபாலிஸ்
23. புரோடோகைனி —————-ல் உள்ளது
இ) வயோலா
(ஈ) ஆக்சாலிஸ்
விடை : அ) அரிஸ்டலோகியா
24. இருசூலகத்தண்டு தன்மை கொண்டது————————-
ஈ) ஹைபிஸ்கஸ்
விடை : அ) பிரைமுலா
25. பொருந்தாத இணை காண்
இ) கரும்பு – காற்று மகரந்தச் சேர்க்கை
விடை : ஈ) அர்டிகா – நீர் மகரந்தச் சேர்க்கை
26. பொருந்தாத இணை காண்
ஆ) பறவை மகரந்தச் சேர்க்கை – லெம்னா
இ) பூச்சி மகரந்தச்சேர்க்கை – வாலிஸ்னேரியா
ஈ) நீர் மகரந்தச் சேர்க்கை – கை ஜீலியா
27. பொருந்தாதது எது? மகரந்தக்குழாய் சூலினுள் நுழைவதுடன் தொடர்பற்றது
ஆ) சூல்துளை வழி
இ) சலாசா விதி
விடை : அ) பாலுறுப்பு தனிப்படுத்தல்
28. கருவுறுதலுக்கு பின் இந்நிகழ்ச்சி நடைபெறுவதில்லை
இ) விதை உருவாதல்
விடை : ஈ) மூவிணைதல்
பத்தி அ | பத்தி ஆ |
A. ஆப்பிள் | 1. உண்ணத்தகுந்த பூத்தளம். |
B. பலாப்பழம் | 2. பீட்ரூட் |
C. சதைப்பற்றுள்ள மலர்க்காம்பு | 3. அனகார்டியம் |
D. பெரிஸ்பெர்ம் | 4. சதைப்பற்றுள்ள பூவிதழ் |
ஆ) A – 1, B – 2, C- 3, D- 4
இ) A – 4, B – 3, C – 2, D – 1
ஈ) A – 2, B – 1, C- 4, D- 3
விடை : அ) A – 1, B – 4, C – 3, D – 2
30. பொருத்துக
கருவுறுதலுக்குபின் | |
A. சூலகம் | 1. கருமுட்டை |
B. சூல் | 2. கருவூண் திசு |
C. இரண்டாம் நிலை உட்கரு | 3. விதை |
D. முட்டை | 4. கனி |
ஆ) A – 1, B – 2, C- 4, D- 3
இ) A = 2, B – 1 C – 4, D – 3
ஈ) A – 3, B – 2, C- 1, D- 4
விடை : அ) A – 4, B – 3, C – 2, D – 1
31. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று ஸ்போரோபொலினின் பற்றிய உண்மையல்லாத வாக்கியம்
ஈ) தொல்லுயிர் புதைப்படிவுகளில் மகரந்தத்துகள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க இரு உதவுகிறது.
32. சரியா தவறா?
1. மக்காச் சோளத்தில் காற்று மகரந்தச் சேர்க்கை
2. மரைனாவில் நீருள் மகரந்தச் சேர்க்கை
3. பிக்னோனியாவில் பறவை மகரந்தச் சேர்க்கை
அ) 1, 2, 3 சரி 4 தவறு
விடை : அ) 1, 2, 3 சரி ; 4 தவறு
33. பொருந்தாத இணை எது?
34.பொருந்தாத இணையை காண்
அ) கட்டாய ஓங்குயிரி வாழ்க்கை – டிரைடாக்ஸ்
இ) போலிப் புணர்ச்சி – ஓபிரஸ்
35. டயாஸ்காரியாவில் தழைவழி இனப்பெருக்கம் கீழ்க்கண்ட முறையில் நடைபெறும்
ஈ) குமிழ்த்தண்டு
36. உருவாக்க கருவுறா வித்து——ல் உள்ளது
அ) ஏர்வா
ஆ) அல்மஸ்
இ) பலனோபோரா
விடை : அ) ஏர்வா
37. வங்கத்தின் அச்சுறுத்தல் என கருதப்படுவது.
ஆ) சென்டெல்லா
இ) லில்லியம்
விடை : அ) ஐக்கார்னியா
38. அல்லியம் சீப்பா வில் காணப்படும் தண்டு
அ) தரையடிக்கிழங்கு
ஆ) கிழங்கு
இ) உறையுடைய குமிழ்த்தண்டு
விடை இ) உறையுடைய குமிழ்த்தண்டு
39. ஜாஸ்மினத்தில் பின்வருவனவற்றுள் எது காணப்படுகிறது
அ) மொட்டு ஒட்டு
ஆ) அணுகு ஓட்டு
ஈ) எவையுமல்ல
40. அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட தாவரங்கள்.————– முறையில் பெருக்கமடையச் செய்யலாம்.
அ) போத்துக்கள்
இ) நுண்பெருக்கம்
ஆ) ஒட்டுதல்
ஈ) பதியம் போடுதல்
41. நோயற்ற தாவரங்களை ——————————–மூலம் பெருக்கலாம்
இ) நுண்பெருக்கம்
42. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று நுண்பெருக்கத்தின்நிறைகள் அல்ல?
- 12th Bio-Botany Additional One Mark question and Answers. 12th Standard Botany Additional one Marks Samacheer kalvi Guide.
43. இருவேறு மகரந்தச்சேர்க்கையுடைய தரைமேல், தரைகீழ் மலர்களைக் கொண்டவை
அ) எஸ்க்ரோப்புலேரியா
இ) காமிலினா
விடை: இ) காமிலினா
44. சாறு செல்களைக் கொண்ட மலர்கள்————— மகரந்தச் சேர்க்கை கொண்டவை
விடை : இ) பூச்சி
45. எது மகரந்த மடல்களுக்கு இடையில் காணப்படும் வளமற்ற திசுப்பகுதி
அ) பெரிபிளாஸ்மோடியம்
இ) இணைப்புத்திசு:
46. ————-வகை கருப்பை வளர்ச்சி பெப்பரோமியாவில் உள்ளது.
அ) ஒரு பெரு வித்துசார்
இ) மூன்று வித்துசார்
47. ஆக்சாலிஸ் தாவரத்தில்———————-வகை மகரந்தச் சேர்க்கை நடைபெறும்
48. பூச்சிகளை ஈர்க்க பிரகாசமான வண்ண மலர்கள்———-ல் உண்டு
49. ஒரு ஆண் கேமிட்டகத் தாவரத்தில் உள்ள உருவாக்க உட்கருவில் உள்ள குரோமோசோமின் நிலை (A) மற்றும் குழாய் உட்கருவில் உள்ள குரோமோசோமின் நிலை B
அ) (A) – (n) B -(2n)
ஆ) (A) – (2n) B – (n)
விடை: ஆ) (A) (2n) B- (n)
50. கருவூண் திசு———–ல் இருந்து உருவாகிறது
அ) சூலகம்
ஆ) சூல்
விடை : ஈ) இரண்டாம் நிலை உட்கரு
51. காக்ஸினியாவில் ———————கருவூண் திசை உள்ளது
52. மாலஸில்—————போத்துகள் உள்ளன
அ) வேர்
விடை : அ) வேர்
53. பாலிகோனேசியில்————–சூல் உள்ளது
அ) நேர்
இ) கிடைமட்ட
ஆ) தலைகீழ்
ஈ) கம்பைலோட்ராபஸ்
விடை : அ) தேர்
54. ———————-மகரந்தச் சேர்க்கை, விலங்கு மகரந்தச்சேர்க்கையில் சேரும்
அ) லெமூர்
ஈ) அனைத்தும்
55. டிரைடாக்ஸ் தாவர கருநிலைகளில் இல்லா வடிவம்
அ) உருண்டை
இ) டார்பிடோ
ஈ) கனசதுர
விடை : ஈ) கனசதுர
56. கைஜீலியா ஆப்ரிக்கானாவில் ————மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்
ஈ) விலங்கு
ஆ) நத்தை
விடை : ஈ) வௌவால்
57. மயோசோடிஸ் தாவரத்தின் மகரந்ததுகளின் அளவு———————-மைக்ரோமீட்டர்
அ) 10
இ) 200
58. மட்டநிலத்தண்டு எதில் இல்லை?
அ) மியூசா
ஈ) கொலகேஸியா
59. நிக்டோஜெனிக் குடும்பத்தாவரங்களின் மகரந்த துகள் அளவு
ஆ) 100
இ) 200
ஈ) 300
விடை: இ) 200
60. வேர்வழியாக தழைவழி இனப்பெருக்கம் செய்யாதவை
அ) முரையா
இ) மில்லிங்டோனியா
ஆ) டால்பெர்ஜியா
ஈ) ஸ்டினிபெக்ஸ்
விடை : ஈ) ஸ்டினிபெக்ஸ்