12th Botany Lesson 4 Additional Question and Answers

12th Botany Lesson 4 Additional One Marks – Part 2

12th Botany Lesson 4 Additional One Marks – Part 2

TN 12th Botany Lesson 4 Additional One Marks – Part 2 Question and Answers. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Full Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Botany Lesson 4 Additional One Marks - Part 2

 II. சரியாக பொருந்தாத இணையை தேர்ந்தெடு

1. அ) PBR 322-ஈகோலை குளோனிங் வெக்டார்
ஆ) ECoRIRI – Cla I, Hind III – ரெஸ்டிரிக்ஷன் நொதி
இ) ROP-பிளாஸ்மிடை இரட்டிப்படையச் செய்யும் புரதம் –
ஈ) PCR-ஆய்வகத்தில் எண்ணற்ற விரும்பிய மரபணுக்களைத் தயாரிக்கும் முறை
விடை : இ) ROP – பிளாஸ்மிடை இரட்டிப்படையச் செய்யும் புரதம்

2.
அ) DMH – IIகளைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி

ஆ) PLAஉயிரி சிதைக்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக்

இ) GFP-ஜெல்லி மீனிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட புரதம் –

ஈ) PPTபாஸ்டா – களைக்கொல்லி தாக்கு பிடிக்கும் மரபணு
விடை : அ) DMH – II – களைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி

3
அ)EPSPS -5-ஈனோ பைருவேட் சிக்
ஆ) DMH – தாரா மஸ்டர்டு ஹைபிரிட் –
இ) PHBs-பாலி லாக்டிக் அமிலம்
ஈ) PLA-பாலி ஹைட்ராக்ஸி பேசில்லஸ்
விடை : இ) PHBs – பாலி ஹைட்ராக்ஸி பேசில்லஸ்

4. அயல் மரபணுவைப் பெற்ற உயிரினத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
அ.உயிரி மருந்தாக்கம்.
ஆ. பூஞ்சை வழித்திருத்தம்
இ.உயிரி வழி பெருக்குதல்
ஈ. உயிரி வழி கரைத்துப் பிரித்தல்

  • மனித பயன்பாட்டுக்கான மருந்து சார் பொருட்களை உண்டாக்கும்
  • மரபணு பொறியியல் பாக்டீரியாக்களைக் கொண்டு சூழல் மாசுறுத்திகளை திருத்தம் செய்தல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளைச் சேர்ப்பதன் மூலம் சிதைவடையும் வேகத்தை அதிகரிக்கச் செய்தல்
  • மாசுறுத்தப்பட்ட இடங்களில் இருந்து கரைசல் உலோக மாசுறுத்திகளை கரைசல் நிலையில் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீட்டல்
5. சரியாகப் பொருத்துக.

1.நொதித்தல்
2.மானோ குளோனல்ஆண்டிபாடி
3.வைரஸ் தடுப்பூசி
4. DNA இரட்டை இழை 

 i)கோஹலர்
ii)பிரான்சிஸ் கிரிக்
iii)ஃபெர்விர்
iv)எட்வர்ட் ஜென்னா

விடை: அ)
1-III, 2 – 1, 3 – IV, 4 – II

III. கூற்று மற்றும் காரணம் சரியா அல்லது தவறா என விடையளிக்கவும்

1. உறுதிப்படுத்துதல் A : உயிரி வினைகளின் இது வினைபடு பொருட்களுடன் நுண்ணுயிரிகள் (அ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
காரணம் R : இந்த உயிரி வினை கலனில் காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு மேற்கால் பதப்படுத்தல் மற்றும் கீழ்க்கால் பதப்படுத்தல் என இரு செயல்முறைகளை உள்ளடக்கியது.
காரணம் R : இந்த உயிரி வினை கலனில் காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு மேற்கால் பதப்படுத்தல் மற்றும் கீழ்க்கால் பதப்படுத்தல் என இரு செயல்முறைகளை உள்ளடக்கியது.
பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க.
அ. உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் ‘R’ சரியானது. காரணம் ‘R’ உறுதிப்படுத்துதல் ‘A’ஐ சரியாக விளக்குகிறது.
ஆ. உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் R சரியானது. காரணம் ‘R’ உறுதிப்படுத்துதல் ‘A’ ஐ சரியாக விளக்கவில்லை.
இ. உறுதிப்படுத்துதல் ‘A’ சரி. காரணம் ‘R தவறு.
ஈ உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் ‘R தவறானது.
விடை அ. உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் ‘R’ : சரியானது. காரணம் ‘R’ உறுதிப்படுத்துதல் ‘A ‘ஐ சரியாக விளக்குகிறது.

 

2. உறுதிப்படுத்துதல் A : ECORI இல் ‘R’ என்ற எழுத்து பாக்டீரியாவின் பேரினமாகும்.(அ ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
காரணம் R : ECORI என்பது பாலிண்ட்ரோம் நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் பெயர் ஆகும்.
விடை : ஈ. உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் ‘R’தவறானது.

3. உறுதிப்படுத்துதல் A : நுண்உட்செலுத்துதல் என்பது DNA வை நேரடியாக ஒரு மிக நுண்ணிய முனை உடைய கண்ணாடி ஊசி (அ) நுண்பிப்பெட்டினைப் பயன்படுத்தி உட்கரு வினுள் உட்செலுத்தப்படுதலாகும்.

காரணம் R : மரபணு துப்பாக்கி rDBA வை தாவர செல்களுக்குள் செலுத்துகிறது.

விடை : ஆ. உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் ‘R’ சரியானது. காரணம் ‘R’ உறுதிப் படுத்துதல் ‘A’ 8 சரியாக விளக்கவில்லை.

4. உறுதிப்படுத்துதல் A : rDNA மூலக்கூறைப் பெற்ற செல்களை அடையாளம் கண்டறியும் முறை சலிக்கை செய்தல் எனப்படும்.
காரணம் R : மறுகூட்டிணைவு அடைந்த செல்களில் உள்ள தாங்கிக்கடத்தி அல்லது அயல் DNA பண்புகளை வெளிப்படுத்துகிறது. மாறாக மறுகூட்டிணைவு அடையாத செல்கள் இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.
விடை : அ.உறுதிப்படுத்துதல் ‘A’ மற்றும் காரணம் *R’ சரியானது. காரணம் ‘R’ உறுதிப்படுத்துதல் ‘A’ஐ சரியாக விளக்குகிறது.
 
5. உறுதிப்படுத்துதல் A : பெருக்கமடையும் தாங்கிக் கடத்தி தெரிவு செய்யும் அ.அடையாளக் குறிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
காரணம் R: தெரிவு செய்யும் அடையாளக் குறி மரபணு மாற்றம் அடைந்தவைகளைக் கண்டறிந்து நீக்கி மரபணு மாற்றம் அடைந்த வைகளை அனுமதிக்க வேண்டும்.
விடை : இ.உறுதிப்படுத்துதல் ‘A’ சரி. காரணம் ‘R’ தவறு.
 

IV. சரியான கூற்றைத் தெரிவு செய்க

1. உயிரி வினைத்திறன் கருவி – பின்வரும் காரணி களை கட்டுப்படுத்தப்படுகின்றன.

அ) ஊட்டம், வெப்பம் மற்றும் நுண்ணுயிரிகள்
ஆ) காற்றோட்டம், கிளர்வூட்டம் வெப்பநிலை மற்றும் pH
இ) காற்றோட்டம், தூண்டல், அகரோஸ்ஜெல் மற்றும் ஹார்மோன்கள்
ஈ) ஹார்மோன், ஆக்சிஜன், CO2 மற்றும் அமிலத் தன்மை
விடை : ஆ) காற்றோட்டம், கிளர்வூட்டம் வெப்பநிலை மற்றும் pH
 
2. அகரோஸ் கூழ்மம் மூலம் DNAவை மின்னாற் பிரித்தறிலைப் பற்றிய கூற்றுக்களில் சரியானது எது?
அ) DNA கண்ணுக்கு புலனாகக் கூடிய ஒளியில் தெரியும்
ஆ) DNA கண்ணுக்கு புலனாகக் கூடிய ஒளியில் சாயம் ஏற்காமலே தெரியும்.
இ) எதிடியம் புரோமைடால் சாயமேற்றப்பட்ட DNA கண்ணுக்கு புலனாகக் கூடிய ஒளியில் தெரியும்
ஈ) எதிடியம் புரோமைடால் சாயமேற்றப்பட்ட DNA UV ஒளிக்குட்படுத்தப்படும் போது தெளிவாக தெரியும்.
விடை : ஈ) எதிடியம் புரோமைடால் சாயமேற்றப்பட்ட DNA UV ஒளிக்குட்படுத்தப் படும் போது தெளிவாக தெரியும்.

 

3. தனிசெல் புரதம் குறித்த சரியான கூற்றைக் கண்டறி.

அ) இது கார்போஹைடிரேட்டிற்கு மாற்றாக பயன் படுகிறது.
ஆ) இது ஆரோக்கியமான முடி மற்றும் தோலுக்கான
அழகுப் பொருட்களில் பயன்படுகிறது.
இ) உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
ஈ) மெத்தைலோபில்லஸ் செர்வீசியே கோரின் பாக்டீரியம் டிப்தீரியே, கேண்டிடாயுட்டிலிகஸ் போன்ற பாக்டீரியங்களிலிருந்து உருவாக்கப் படுகிறது.
விடை : ஆ) இது ஆரோக்கியமான முடி மற்றும் தோலுக்கான அழகுப் பொருட்களில் பயன் படுகிறது.

 

4. பெரும்பான்மையான Bt.நச்சுக்கள் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் லெப்பிடாப்டெரா லார்வாக்களை அழிக்கக் கூடியது.
அ) B+ பருத்தி என்பது மரபணு மாற்றப்பட்ட ஒரு உயிரினம் (GMO) அல்ல
ஆ) Bt. கத்திரிக்காய் வைரஸ் தாக்குதல்களுக்கு எதிர்ப்புடையதாக உருவாக்கப்பட்டது.
இ) ஃபிளேவர்சேவா என்பது மக்காச்சோள ரகம் இது அக்ரோபாக்டீரியம் வழியாக மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது.
ஈ) பொன்னிற அரிசி ரக கருவூண் திசு பீட்டா கரோட்டினைக் கொண்டிருக்கும் விதமாக மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது.
விடை : ஈ) பொன்னிற அரிசி ரக கருவூண் திசு பீட்டா கரோட்டினைக் கொண்டிருக்கும் விதமாக மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது.

5.

அ) காஸ்மிடுகள் பிளாஸ்மிட்களிலிருந்து பெறப்பட்ட கலப்பு தாங்கிக் கடத்தியாகும்.
ஆ) YAC என்பது ஈஸ்ட் செயற்கை குரோமோசோம். இது ஈஸ்ட் குரோமோசோம் போல் செயல்படுவ தில்லை.
இ) BAC செயற்கை குரோமோசோம் எனும் தாங்கிக்கடத்தி இது மிகக்குறைந்த அளவில் அயல் DNA நகலாக்கம் செய்ய உருவாக்கப் பட்டதாகும்.
ஈ குறைதூர தாங்கிக்கடத்திகள் புரோகேரி ஃயாட்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
விடை : அ) காஸ்மிடுகள் பிளாஸ்மிட்களிலிருந்து பெறப்பட்ட கலப்பு தாங்கிக் கடத்தியாகும்.

V. தவறான கூற்றைத் தெரிவு செய்க

1. எலிசா பற்றிய தவறான கூற்றினைக் கண்டறிக.
அ) ELISA இது நோய் கிருமிகளின் நோய் எதிர்புரதப் பொருள்களையும் மற்றும் கண்டறிய உதவும் காரணிகளை பயன்படுத்தி கொண்டு நோயினைக் கண்டறியும் முறை.
ஆ) அதிகளவு நடவுகளிலிருந்து வைரஸ் தாக்கிய தாவரங்களை களையெடுக்க பயன்படுகிறது.
இ) இது AIDS நோயைக் கண்டறியும் ஒருவகை பரிசோதனையாகும்.
ஈ) இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸின் நோய் எதிர்புரதம் கண்டறியும் முறையாகும்.
விடை : ஈ) இது மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசிஸின் நோய் எதிர்புரதம் கண்டறியும் முறை ஆகும்.
2. கிளைபோசேட் களைக்கொல்லி பற்றிய தவறான கூற்றைக் கண்டறி.
அ) இதனை உருவாக்கியது அமெரிக்க மான்சான்டா நிறுவனம்
ஆ) இதன் வணிகப் பெயர் – ‘ரவுண்ட் அப்’.
இ) இது நெல் வயல்களில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது
ஈ) இது தாவரங்களில் 5 ஈனோ பைருவேட் சிக்கிமேட் _3 பாஸ்ஃபேட் சிந்த டேஸ் நொதியை தடை செய்கிறது.
விடை : இ) இது நெல் வயல்களில் அதிகம பயன்படுத்தப்படுகிறது.
3. 
அ) DNA துருவிகள் வைரஸ் மற்றும் பிற நோய் காரணிகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுகின்றன.
ஆ) RNA துருவிகள் பாக்டீரியாவை அடையாளம் காண்பதற்கு பயன்படுகிறது.
இ) நார்தன் ஒற்றியெடுப்ப, வைரஸ்களின் நோயுண்டாக்கும் தன்மையைக் கண்டறிய உதவுகிறது.
ஈ) சதர்ன் ஒற்றியெடுப்பு முறை நோயுண்டாக்கும் வைரஸ்களை கண்டறிய உதவுகிறது.
விடை : ஆ) RNA துருவிகள் பாக்டீரியாவை அடையாளம் காண்பதற்கு பயன்படுகிறது.\

VI. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. உகந்த வளர்ப்பு நிலையில் தன் செல்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இரண்டாக பகுப்படைவது.ஈகோலை
  2. Bt. நச்சுப்புரதத்தினால் கொல்லப்படும் பூச்சிகளின் தொகுப்பு லெப்பிடாப்டெரான்
  3. Bt. நச்சுப்புரதம் உருவாக்கும் மரபணுக்கள் Cry – மரபணுக்கள் எனப்படும்
  4. r.DNA தொழில்நுட்பம் மூலம் முதன்முதலாக இன்சுலின் உருவாக்கிய கம்பெனி. ELi-Lilly
  5. ELISA வைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானஉஷா M.ஜோஷி
  6. PCR ஒரு சந்தேகத்திற்குரிய நோயாளியின் உடலில் உள்ளதைக் கண்டறிய உதவுகிறது. AIDS, HIV
  7. குளுட்டெனின் அதிகம் காணப்படும் தானியம் நெல்
  8. CryAb உருவாக்கும் புரதம் பருத்தி தண்டு துளைப்பான் நோயைக் கட்டுப்படுத்துகிறது
  9. ஃபேஜின் பகுதிப்பொருள் + பிளாஸ்மிட் உடைய தாங்கிக்கடத்தி. எனப்படும் ஃபேஜிமிட்
  10. சாதாரண அரிசியில் பீட்டா கரோட்டின் காணப்படுவதில்லை.

Leave a Reply