12th Botany Lesson 4 Additional Question and Answers

12th Botany Lesson 4 Additional One Marks

12th Botany Lesson 4 Additional One Marks

TN 12th Botany Lesson 4 Additional Question and Answers. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Full Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Botany Lesson 4 Additional One Marks

12th Botany Lesson 4 Additional One Marks

பகுதி-II. கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருள்

அ) எத்தனால்

ஆ) அசிட்டிக் அமிலம்

இ) சிட்ரிக் அமிலம்

ஈ) நச்சு நிறமிகள்

விடை : ஈ) நச்சு நிறமிகள்

 

2. பயோ டெக்னாலஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர்.

அ) பெய்ஸ்னர்

இ) சாங்கர்

ஆ) காரல் பிரான்டில்

ஈ) கார்ல் எரிக்கி

விடை : ஈ) கார்ல் எரிக்கி

 

3. பாரம்பரிய உயிரி தொழில் நுட்பவியல் எனப்படுகிறது.

அ) நொதித்தல் தொழில்நுட்பம்

ஆ) சமையலறை தொழில்நுட்பம்

இ) கலப்பின் உயிரியல்

ஈ) மரபணு மாற்றும் தொழில்நுட்பம்

விடை : ஆ) சமையலறை தொழில்நுட்பம்

 

4. மருந்துகளையும் மருத்துவசிகிச்சைக்கானகளை பற்றிய படிப்பு

அ) பார்மகோசூட்டிகல்

ஆ) உயிர் மருந்து பொறியியல்

இ) வேதி பொறியியல்

ஈ) திசு பொறியியல்

விடை : அ)பார்மகோசூட்டிகல்

 

5. பின்வருவனவற்றுள் எது உயிர் தொழில் நுட்ப முறையினால் உருவாக்கும் பொருட்கள்

அ) உயிரி எதிர்ப்பொருள்

ஆ) தடுப்பூசி மருந்து

ஈ) இவையனைத்தும்

இ) நொதிகள்

விடை: ஈ)இவையனைத்தும்
6. உயிரினங்களில் அந்நிய DNA இரட்டிப்படைய————தேவை.

அ) ROP

ஆ) ORI

இ) நிறுத்து கோடான்

ஈ) TATA பெட்டி

விடை : ஆ) ORI
7. நீர்சுழற்சி கழிவு நீர் சுத்திகரிப்பில் பயன்படும் உயிரி தொழில் நுட்பக்கருவி

அ) புரோஸஸ் பொறியியல்

ஆ) தயாரிப்பு பொறியியல்

இ) மெக்கானிக்கல் பொறியியல்

ஈ) நுண்ணுயிரி பொறியியல்

விடை : அ) புரோஸஸ் பொறியியல்
8. முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்

அ) லூயிஸ் பாஸ்டர்

ஆ) எட்வர்டு ஜென்னர்

இ) சாங்கர் மற்றும் கில்பெர்டு

ஈ) ஆர்பெர் மற்றும் நாத்தன்ஸ்

விடை : ஆ) எட்வர்டு ஜென்னர்
9. செயற்கை இனிப்பு உண்டாக்கிகளை உருவாக்க பயன்படும் நொதி

அ) லாக்டோஸ்

இ) இன்வர்டேஸ்

ஆ) கேலக்டோஸ்

ஈ) ரிடக்டேஸ்

விடை : இ) இன்வர்டேஸ்
10.உயிருள்ள செல்களில் செயல்படும் செயற்கை மரபணுவை உருவாக்கியவர்

அ) H.G.கோரானா

இ) சர்-ராபர்டு

ஆ) அயன் வில்மெட்

ஈ) ஜி.எட்வர்டுஸ்

விடை : அ) H.G.கோரானா
11. rDNA என்றும் அழைக்கப்படுகிறது.

அ) ஹைபிரிட் DNA – RNA

ஆ) கிமீரெக் DNA

இ) கடத்தி DNA மற்றும் விரும்பிய ஜீனின் மறுசேர்க்கை

ஆ மற்றும் இ இரண்டும்

விடை : ஈ) ஆ மற்றும் இ இரண்டும்

 

12. பிளாஸ்மிட்கள் என்பவை

அ) SS DNA

இ) rDNA

ஆ) ds DNA (நீளவாக்கு)

ஈ) வெக்டார் DNA

விடை : ஈ) வெக்டார் DNA

 

13. PBR 322 மிக அதிகம் ஆய்வு செய்யப்பட்ட

அ) அயல் ஜீன்

இ) குளோன்

ஆ) 1 DNA

ஈ) எஸ்செரிசியா கோலையின் பிளாஸ்மிடு DNA

விடை : ஈ) எஸ்செரிசியா கோலையின் பிளாஸ்மிடு DNA

 

14.ரெஸ்டிரிக்ஷன் நொதி அடையாளம் காண்பது

அ) பாலிண்ட்ரோம் பகுதி

ஆ) எக்ஸான்

இ) இண்ட்ரான்

ஈ) இவை எதுவுமில்லை

விடை : அ) பாலிண்ட்ரோம் பகுதி

 

15. எஸ்செரிசியா கோலையின் ரெஸ்டிரிக்ஷன் நொதி

அ) Hind III

ஆ) Bam B1

இ) EcoR1 I & EcOR1 II

ஈ) இவை அனைத்தும்

விடை: இ) EcoR1 I & EcOR1 II

 

16. F] சந்ததியில் காணப்படும் மலட்டுத்தன்மையை எவ்வாறு தலைகீழாக மாற்றலாம்?

அ) மரபுப்பொறியியல் மூலம்

ஆ) புரோட்டோபிளாச இணைவின் மூலம்

இ) தூண்டப்பட்ட சடுதிமாற்றம் மூலம்

ஈ) தூண்டப்பட்ட குரோமோசோம் பிறட்ச்சியின் மூலம்

விடை : அ) மரபுப்பொறியியல் மூலம்

 

17. டியுமர் (அ) கழலை உண்டாக்கும் தன்மை உடைய பிளாஸ்மிடு உடைய உயிரினம்

அ) எஸ்செரிசியா கோலை

ஆ) சூடோமோனஸ்

இ) அக்ரோ பாக்டீரியம் டியுமிபேசியன்ஸ்

ஈ) சூடோகாக்கஸ்

விடை : இ) அக்ரோ பாக்டீரியம் டியுமிபேசியன்ஸ்

 

18. மரபணு மாற்றியமைக்கப்பட்ட பாக்டீரியம் எடுத்துச் செல்வது

அ) பிளாஸ்மிடு

இ) – DNA

ஆ) r DNA

ஈ) Ss DNA

விடை :ஆ) r DNA

 

19. மின்னாற்பிரிப்பு மற்றும் சதர்ன் ஒற்றியெடுப்பு முறை பயன்படுவது

அ) DNA ரேகை அச்சிடல் முறை

ஆ) மரபணு உருவாக்கம்

இ) மரபணு குளோனிங்

ஈ) இவையனைத்தும்.

விடை : அ) DNA ரேகை அச்சிடல் முறை

 

20. உயிரி உணர்விகளில் பச்சை மிளிர்வொளிப் புரதம் பயன்படுகிறது அது Aயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அது B-உடன் இணைக்கப்பட்டுள்ளது.

அ) A – கிளாமிடோமோனாஸ் ; B – ஈகோலை PTA – 3

ஆ) A -ஜெலிடியம் ; B – பாசில்லஸ் சப்டிலிஸ்

இ) A-அக்குவாரியா விக்டோரியா ; B அராமிடாப்சிஸ் தாலியானா

ஈ) A – அஸ்பராகஸ் ; B-அக்கேசியா மெலோனோசைலான்

விடை : இ) A-அக்குவாரியா விக்டோரியா ; B -அராமிடாப்சிஸ் தாலியானா

 

21. பாக்டீரியாவின் தடை கட்டு மாற்றுருவாக்க தொகுதி என அழைக்கப்படுவது

அ) எக்ஸோநியூக்ளியேஸ்

ஆ) எண்டோநியூக்ளியேஸ்

இ) DNA லிகேஸ்

ஈ) கைரேஸ்

விடை : ஆ) எண்டோநியூக்ளியேஸ்

 

22. மூலக்கூறு கத்திரிக்கோல் எனப்படுவது

அ) யூரியேஸ்

இ) பெப்டிடேஸ்

ஆ) ஹெலிக்கேஸ்

ஈ) ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்

விடை : ஈ) ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்

 

23. பயிர் தாவரங்களுக்குள் அயல் DNAவை (உட்செலுத்தி பயன்படுவது

அ) பெனிசிலியம் எக்ஸ்பான்சம்

ஆ) டிரைகோடெர்மா ஹார்சியானம்

இ) மெலாக்டோகைனி இன் தாக்னிடா

ஈ) அக்ரோபாக்டீரியம் டியூமி பேசியன்ஸ்

விடை : ஈ) அக்ரோபாக்டீரியம் டியூமி பேசியன்ஸ்

 

24. மரபணு நகலாக்கத்திற்கு ஈ.கோலை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில்

அ) இதனை எளிதில் கையாளலாம்

ஆ) இது கட்டுப்பாடான சூழ்நிலையில் வளர்கிறது

இ) இது பாதுகாப்பு மிக்க உயிரினம்

ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ) இவை அனைத்தும்

 

25. பையோலிஸ்டிக் -இதற்கு உதவுகிறது?

அ) rDNA வை வெக்டாருடன் இணைக்க

ஆ) DNA ரேகை அச்சிடலுக்கு

இ) நோய் எதிர்ப்பு மரபணு

ஈ) தாவர செல்கள் தோற்ற மாற்றம் செய்ய

விடை : தாவர செல்கள் தோற்ற மாற்றம் செய்

 

26. ………………ஆல் பூச்சு செய்யப்பட்ட அயல் DNA இலக்குதிசுவில் துகள் துப்பாக்கியை (அ) மரபணு துப்பாக்கி பயன்படுத்தி செலுத்தப்படுகிறது.

அ) வெள்ளி (அ) பிளாட்டினம்

ஆ) பிளாட்டினம் (அ) துத்தநாகம்

இ) வெள்ளி (அ) தங்கம்

ஈ) தங்கம் (அ) டங்ஸ்டன்

விடை : ஈ) தங்கம் (அ) டங்ஸ்டன்

 

27. மாவு பொங்குவதற்கு காரணம்

அ) ஈஸ்ட் பெருகுவது

ஆ) CO, வெளியிடப்படுவது

இ) எமல்சிபிக்கேஷன்

ஈ) கோதுமை மாவு கரைந்து ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவது

விடை : ஆ) CO, வெளியிடப்படுவது நிகழ்வுகளும்

 

28. நொதித்தலைத் தொடரும் அனைத்து …………எனப்படும்.

அ) மேல்கால் பதப்படுத்துதல் நிகழ்வு

ஆ) கீழ்கால் பதப்படுத்துதல் நிகழ்வு

இ) முன்னோக்கு நிகழ்வு

ஈ) பின்னோக்கு நிகழ்வு

விடை : ஆ) கீழ்கால் பதப்படுத்துதல் நிகழ்வு

 

29. GMO மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினத்தை உருவாக்குவதன் அடிப்படை படிகள்

அ) விரும்பிய ஜீனை உடைய DNAவைக்கண்டறிதல்

ஆ) கண்டறிந்த DNAவை ஒம்புயிரியினுள்செலுத்துதல்

இ) உட்செலுத்தப்பட்ட DNAவை தக்கவைத்தல் மற்றும் அதனை அதன் சந்ததிக்குக் கடத்துதல்

ஈ) இவையனைத்தும்.

விடை: ஈ) இவையனைத்தும்,

 

30. சைமாலஜி என்பது

அ) நொதித்தல் மற்றும் அதன் செயல்முறை பயன்

ஆ) பயோரியாக்டர்களின் பெயர்

இ) மேல்கால் பதப்படுத்துதல் முறை பற்றிய இயல்

ஈ) கீழ்கால் பதப்படுத்துதல் பற்றிய இயல்

விடை அ) நொதித்தல் மற்றும் அதன் முறை பயன்

 

31.ECORI இதில் R குறிப்பது

அ) பேரினம்

இ) ரகங்கள்

ஆ) சிற்றினம்

ஈ) குழு

விடை : அ) பேரினம்

 

32. அந்நிய DNAவை தாவர செல்லில் உட்செலுத்த ஏற்ற முறை

அ) CaC/,

ஆ) பயோலிஸ்டிக் (அ) மரபணு துப்பாக்கி

இ) நுண்ணியத் தொற்று ஈ) வெப்ப அதிர்ச்சி

விடை: ஆ) பயோலிஸ்டிக் (அ) மரபணு துப்பாக்கி

 

33. பொன்னிற அரிசி – ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்ட அரிசி இதன் பயன்

அ) வைட்டமின் A குறைபாடு நீக்குதல்

ஆ) பூச்சி எதிர்ப்பு

இ) பூச்சிக்கொல்லி தாக்குப்பிடிப்பது

ஈ) பயோ எரிபொருள் உருவாக்கம்

விடை : அ) வைட்டமின் A குறைபாடு நீக்குதல

 

34.புரோபயாட்டிக்ஸ் என்பது

அ) உணவு ஒவ்வாமை

ஆ) பாதுகாப்பான நோய் எதிர்ப்பு பொருள்

இ) புற்றுநோய் உருவாக்கும் நுண்ணுயிரி

ஈ) உயிருள்ள நுண்ணுயிரியியல் உணவு துணைப்

விடை : ஈ) உயிருள்ள நுண்ணுயிரியியல் உணவு துணைப் பொருள்

 

35. Bt.கத்தரி -(A)-ஐ பயன்படுத்தி உருவாக்கப் பட்டது. இது (B) க்கு எதிராக நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது.

விடை : ஈ) A – அக்ரோபாக்டீரியம், B லெபிடோப்டெரான்

 

36. சிதைவடையக் கூடிய உயிரி பாலிமார்கள் எவை?

அ) Cryl Ac மற்றும் DMH – 11

ஆ) PHAS மற்றும் PHB

இ) GFP மற்றும் PGA

ஈ) DMH மற்றும் HT

விடை: ஆ) PHAS மற்றும் PHB

 

37. AIDS நோயைக் கண்டறிய பயன்படும் சோதனை

அ) ELISA மற்றும் சதர்ன் ஒற்றியெடுப்பு

ஆ) நார்தன் ஒற்றியெடுப்பு மற்றும் ELISA

இ) வெஸ்டர்ன் பிளாட் மற்றும் ELISA

ஈ) ELISA மற்றும் வைய்டால் சோதனை

விடை : இ) வெஸ்டர்ன் பிளாட் மற்றும் ELISA

 

38. மூலக்கூறு probe இன் பண்புகள்

அ) நீண்ட மூலக்கூறு

இ) DNA (அ) RNA

ஆ) இரு இழை உடையது

ஈ) விரும்பிய மரபணுக்கு நிரப்பீடாகும்.

1) அ & ஆ

II) ஆ & இ

III) அ & ஈ

IV) இ & ஈ

விடை : IV) இ &ஈ

 

39. உயிரியலை தொழிற்சாலை பதப்படுத்துதல் மற்றும் வாழ்க்கைத் தர மேம்பாட்டிக்குப் பயன்படுத்துவது

அ) உயிரி தொழில்நுட்பவியல்

ஆ) மரபணு பொறியியல்

இ) யூஜெனிக்ஸ்

ஈ) நுண்ணுயிரியியல்

விடை : இ) யூஜெனிக்ஸ்

 

40. எதற்குட்பட்ட தாவரங்களில் சோமோ-குளோனல் வேறுபாடுகள் காணப்படும்?

அ) rDNA தொழில்நுட்பவியல்

ஆ) காமா கதிரியகத்திற்கு உட்பட்ட தாவரங்கள்

இ) திசு வளர்ப்பு

ஈ) மிகவும் மாசுபட்ட சூழல்

விடை : இ) திசு வளர்ப்பு

 

41. தன் இடத்தை மாற்றிக் கொள்ளக் கூடிய DNA எனப்படும்.

அ) இண்ட்ரான்

இ) எக்ஸான்

ஆ) டிரான்ஸ்போசான்

ஈ) ரெக்கான்

விடை : ஆ) டிரான்ஸ்போசான்

 

42. RNA குறுக்கீட்டை பயன்படுத்தி எதற்கு எதிர்ப்பு திறனுடைய தாவரங்களை உருவாக்கலாம்

அ) வைரஸ்கள்

ஆ) புழுக்கள்

இ) பூஞ்சை

ஈ) நோயுண்டாக்கும் பூச்சிகள்

விடை : ஆ) புழுக்கள்

 

43. வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பான்மையாய் காணப்படும் மாலைக்கண் நோயை குணமாக்க உதவும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு

அ) Bt. சோயாபீன்ஸ்

ஆ) ஸ்டார்லிங் – மக்காச்சோளம்

இ) பொன்னிற அரிசி

ஈ) ப்ளேவர்ஃசேவர் தக்காளி

விடை : இ) பொன்னிற அரிசி

 

44. எது அடிக்கடி ஒரு ‘மரபணு வெளிப்பாடு அறிவிப்பாளர்’ கருவியாக பயன்படுத்தப் படுகிறது?

அ) GMF

ஆ) வட்டவடிவபுரதம்

இ) GFF

ஈ) PLA

விடை :இ) GFP

 

45. வைரஸ் சாரா முறையில் அயல் மரபணுவை செல்களுக்குள் செலுத்தும் முறை

அ) டிரான்ஸ்டக்சன்

ஆ) டிரான்ஸ்ஃபெக்ஷன்

இ) இனாகுலேஷன்

ஈ) டிரான்ஸ்பார்மேஷன்

விடை : ஆ) டிரான்ஸ்ஃபெக்ஷன்

 

46. நொதித்தலில் கிடைக்கும் எத்தில் ஆல்கஹால் மற்றும் CO2 பயன்படுவது முறையே

அ) பேக்கரி மற்றும் மதுபான தொழிற்சாலை

ஆ) மதுமான தொழிற்சாலை மற்றும் சர்க்கரைசுத்திகரிப்பு ஆலைகள்

இ) சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மதுபான தொழிற் சாலை

ஈ சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மது பானம் போன்ற ஆல்கஹால் தொழிற்சாலைகள்

விடை : அ) பேக்கரி மற்றும் மதுபான தொழிற்சாலை

 

47. பாக்டீரியா மற்றும் கால்நடையின் குடற்பகுதியில் இருந்தும் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படும் நொதி

அ) DNA லைகேஸ்

ஆ) ஆல்கஹாலிக் பாஸ்படேஸ்கள்

இ) எக்ஸோநியூக்ளியேஸ்

ஈ) எண்டோநியூக்ளியேஸ்

விடை: ஆ) ஆல்கஹாலிக் பாஸ்படேஸ்கள்

 

48. டிரான்ஸ்போசான்களின் பயன் அறியப்பட்ட தாவரம்

அ) அராபிடியாப்ஸிஸ் தாலியானா மற்றும் எஸ்செரிசியா கோலை

ஆ) எஸ்செரிசியா கோலை மற்றும் ஈஸ்ட் செல்கள்

இ) சரலமோனெல்லா டைபி மற்றும் பைசம் சட்டைவம்

ஈ) இவை எதுவுமில்லை.

விடை : அ) அராபிடியாப்ஸிஸ் தாலியானா மற்றும் எஸ்செரிசியா கோலை

 

49. பாஸ்டா- களைக்கொல்லி தாக்குபிடிக்கும் மரபணு PPT – தனிமைப்படுத்தப்பட்டது

அ) மெடிக்காகோ சட்டைவா ஆ) ஜிங்கோ பைலோபா

இ) மெந்தா விர்டிஎப்’

ஈ) இவை எதுவுமில்லை.

விடை : அ) மெடிக்காகோ சாட்டைவா

 

50. இதுவரை பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உருவாக்கிய நச்சுக்களின் வகைகள்

அ) 200

ஆ) 400

இ) 2600

ஈ) 2400

விடை : அ) 200

 

51. Cry/AC மரபணு உருவாக்கும் உயிரினம் அது தாக்கும் பூச்சி முறையே

அ)மெலாக்டிகைனி இன்காக்னிடா – வேர்துளைப்பான்

ஆ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் – பருத்தி காய்புழு

இ) அக்ரோபாக்டீரியம் டியுமிபேசியன்ஸ் – தண்டு துளைப்பான்

ஈ) மாண்டெக்டா செக்ஸ்டா – கொம்பு புழு

விடை : ஆ) பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் – பருத்தி காய்புழு

 

52. CRISPR வழி மேற்கொள்ளப்பட்ட இலக்கு திடீர்மாற்றம் மரபணு பதிலீடு போன்றவற்றின் நடைமுறை சாத்யக் கூறை எடுத்துக்காட்டுவதற்கு பயன்பட்ட முதல் தாவரங்களில் முக்கியமானது

அ) கோதுமை

ஆ) அரிசி

இ) மக்காச்சோளம்

ஈ) அராபிடியாப்சிஸ்

விடை : ஆ) அரிசி

 

53. EPSPS என்பது

அ) நீராற்பகுக்கும் பொருள்

ஆ) ‘ரவுண்ட் அப்’ நொதி

இ) உயிரி பூச்சிக்கொல்லி

ஈ) உரம்

விடை : ஆ) ‘ரவுண்ட் அப்’ நொதி

 

54. nPt என்பது எந்த ஆண்டிபயாடிக்கிற்கு எதிரான தன்மையுடையது?

அ) குளோராம் பெனிகால்

ஆ) பென்சிலின்

இ) டெட்ராசைக்கிளின்

ஈ) கேனாமைசின்

விடை : ஈ) கேனாமைசின்

 

55. கதிரியக்கம் உண்டாக்கும் ஒரு பொருளில் அடையாளமிடப்பட்ட ஒரு கூறு வெளிப்படுத்தப்படாத

அ) நார்தன் ஒற்றியெடுப்பு

ஆ) வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு

இ) ஆட்டோரேடியோகிராபி

ஈ) X-ray சிதறல் முறை படம்பிடிப்பு

விடை: இ) ஆட்டோரேடியோகிராபி

 

56. இரத்த ஸ்டெம் செல்களை ஆய்வகத்தில் உருவாக்கிய ஆண்டு

அ) 2001

ஆ) 2009

இ) 2017

ஈ) 2018

விடை: இ) 2017

 

57. நடமாடும் மரபணு நன்கு அறியப்பட்ட தாவரம்

அ) அராபிடாப்ஸிஸ் தாலியானா மற்றும் ஈகோலை

ஆ) பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ

இ) சக்காரம் அபிசினாரம்

ஈ) அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ்

விடை : அ) அராபிடாப்ஸிஸ் தாலியானா மற்றும் ஈகோலை

 

58. ONC குறிப்பிடுவது

அ) பெருக்கமடைதலின் தோற்றம்

ஆ) ஒத்துப் போகாத மரபணுக்கள்

இ) கேன்சர் தன்மையை தோற்றுவிக்கும் மரபணு

ஈ) முடிவுறுத்தி மரபணு

விடை : இ) கேன்சர் தன்மையை தோற்றுவிக்கும் மரபணு

 

59. மோனோகுளோனல் ஆண்டிபாடி உற்பத்தி செய்தவர்

அ) கோஹலர் மற்றும் மில்ஸ்டீன்

ஆ) கார்ல் எரிக்

ஈ) G.எட்வர்ட்ஸ்

இ) கேரி முல்லிஸ்

விடை : அ) கோஹலர் மற்றும் மில்ஸ்டீன்

Leave a Reply