12th Botany Unit 10 Lesson 9 Additional 1 Marks

  12th Botany Unit 10 Lesson 9 Additional 1 Marks

TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional One Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional One Mark Answers

 

  12th Botany பாடம் 9  பகுதி-II – கூடுதல் வினாக்கள்

II. பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு

1 அ. ரைசோபியம்
ஆ.அசோலா
இ. டிரைகோடெர்மா
ஈ.ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை
விடை இ. டிரைகோடெர்மா
2.அ. அனாபீனா
ஆ. அமனிட்டா
இ.நாஸ்டாக்.
ஈ. அசோஸிஸ்பைரில்லம்
விடை: ஆ. அமனிட்டா
3.அ. இயற்கைத் தேர்வு
ஆ.கூட்டுத்தேர்வு
இ. தூயவரிசைத் தேர்வு
ஈ.நகல் தேர்வு
விடை : அ. இயற்கைத் தேர்வு
4.அ. சீசியம்
ஆ. நைட்ரோ மெத்தில்
இ.யூரியா
ஈ.எக்ஸ் கதிர்கள்
விடை : ஈ. எக்ஸ் கதிர்கள்

V.கூற்று மற்றும் காரணம் சரியா அல்லது தவறா என விடையளிக்கவும்

கூற்று: தழை உரப்பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உரமிடலாகும்.
காரணம்:இதன் குறிக்கோள் மண்ணிலுள்ள தழைத்சத்தை உயர்த்துதலாகும்.
அ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரி
ஆ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறு
இ) ‘கூ’சரி ஆனால் ‘கா’ தவறு
ஈ) ‘கூ’ தவறு ஆனால் ‘கா’ சரி
விடை : அ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரி
2.கூற்று : Dr. M.Swaminathan இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.
காரணம்: இவர் பாரம்பரிய நெல் இரகங்களைப் பாதுகாப்பதில் அயராது பாடுபட்டார்.
அ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரி
ஆ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறு
இ) ‘கூ’ சரி ஆனால் ‘கா’ தவறு
(ஈ) ‘கூ’ தவறு ஆனால் ‘கா’ சரி
விடை : இ) ‘கூ’ சரி ஆனால் ‘கா’ தவறு
3.கூற்று (A) : தூய வரிசைத் தேர்வின் மூலம் பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கிறது
காரணம் (R) : பாலிலா இனப்பெருக்கம் அல்லது தழைவழி இனப்பெருக்கம் மூலம் தூய வரிசைத் தேர்வு தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அ) (A) சரி (R) தவறு
ஆ) (A) தவறு (R) சரி
இ) (A) சரி (R) – A யை விளக்கவில்லை
ஈ) (A) சரி (R) – A யை விளக்குகிறது.
விடை: அ) (A) (R) தவறு
4. கூற்று : மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை நைல்  நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமைப் பிறைப் பகுதியாகும்.
காரணம் : ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண்மைக்கான பதிவை டைக்ரிஸ் மற்றும் யுஃபரேட்ஸ் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறைப்பகுதியாகும்.
அ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரி
ஆ) ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறு
இ) ‘கூசரி ஆனால் ‘கா’ தவறு
ஈ) ‘கூ’ தவறு ஆனால் ‘கா’ சரி
விடை : ஈ) ‘கூ’ தவறு ஆனால் ‘கா” சரி

  12th Botany Unit 10 Lesson 9 Additional 1 Marks

VI. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

1.அ.வாவிலோ 247 வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரங்களை பற்றி ஆய்வு செய்தார்.
ஆ.சுகோஸ்கி உலகத்தை 12 பெரும் மரபணு மையங்களாக பிரித்தார்
இ.வாவிலோ முதலில் 12 பயிர் தோற்ற மையங்களை முன்மொழிந்தார்.
ஈ. ஹார்லன் என்பவர் பெரும் மரபணு மையங் களே பயிரிடப்படும் தாவரங்களின் தோற்ற மையங்கள் என்ற கருதுகோளை முன்வைத்தார்
விடை : ஆ. சுகோஸ்கி உலகத்தை 12 பெரும் மரபணு மையங்களாக பிரித்தார்
2.அ. நரிவால் திணை இந்தியாவில் தான் வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆ. கோதுமை மற்றும் பட்டாணி எத்தியோப்பியா வில் தான் வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப் பட்டது
இ. ஆமணக்கு மற்றும் காபி மையகிழக்கு பகுதியில் தான் வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தபட்டது.
ஈ. தக்காளி மற்றும் அன்னாசி தென் அமெரிக்கா வில் தான் வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப் பட்டது.
விடை : அ) நரிவால் திணை இந்தியாவில் தான் வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப்பட்டது. 
3.அ. கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள்,வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
ஆ. டிரைகோடெர்மா ஒரு ஒட்டுண்ணி பூஞ்சையாகும்.
இ.ரைசோபியம் ஒரு நோயூக்கி பாக்டீரியா,
ஈ. அசோலா என்பது முழ்கிய நீர்வாழ் பெரணியாகும்.
விடை : அ ) கடற்பாசியில் 70க்கும் அதிகமான கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
4.அ. கோதுமை வகையான ஹிம்கிரி, பாக்டீரிய அழுகல் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடையது.
ஆ. காரமணி வகையான பூசாகோமல் ஹல் பண்ட் நோய் எதிர்ப்பு திறன் பெற்றது.
இ. காலிஃபிளவர் வகையான பூசா சுப்ரா அழுகல் நோய்க்கு எதிர்ப்பு திறன் பெற்றது.
ஈ.பிராசிகா வகையான பூசா சுவர்னிம் TMV நோய்க்கு எதிர்ப்பு திறன் பெற்றது.
விடை : இ) காலிஃபிளவர் வகையான பூசா சுப்ரா அழுகல் நோய்க்கு எதிர்ப்பு திறன் பெற்றது.

VII. தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

1.அ.திரு.ஜெயராமன் அவர்கள் Dr.நம்மாழ்வார் அவர்களின் சீடராவார்.
ஆ. நார்மன் E.போர்லாக் அவர்களுக்கு 1970 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.
இ. Dr.M.S.சுவாமிநாதன் அவர்கள் முதன்முதலில் அரை குட்டை கலப்பின அரிசி ரகம் TN1ஐ கண்டுபிடித்தார்.
ஈ.பசுமை புரட்சி என்ற சொல்லை முல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
விடை : ஈ) பசுமை புரட்சி என்ற சொல்லை முல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
2.தூயவரிசைத் தேர்வின் குறைபாடு அ) சூழ்நிலை மாறுபாடுகளால் ஏற்படும் மரபுவழி வேறுபாடுகளைப் பிரித்தறிய இயலவில்லை.
ஆ) புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்கள் உருவாக்க முடியாததால் அவைகள் சூழியல் மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்ளாததால் நிலைத்தன்மை குறைவாகக் கொண்டுள்ளன.
இ) நீண்ட கால அளவில் மரபணுவகையம் மாறுபாடு அடைவதில்லை
ஈ) இந்தத் தாவரங்கள் வேறுபட்ட சீர்தன்மையைக் கொண்டிருக்கின்றன.
விடை : இ) நீண்ட கால அளவில் மரபணுவகையம் மாறுபாடு அடைவதில்லை
3. அ. வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படுவதால் தாவரச் சிற்றினங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
ஆ. பல்வேறு சூழல் காரணிகளுக்கு ஏற்பதகவமைத்துக் கொள்ளுதல்
இ. ஒருமித்த மற்றும் சீரான முறையில் பூத்தல் மற்றும் காய்த்தல்
ஈ.குறைவான விளைச்சல்
உ.பயிர்பெருக்க முறையில் மாற்றம்
விடை : ஈ. குறைவான விளைச்சல்
4. அ. கோதுமை பயிருக்கு உகந்த உயிரி உரம் ரைசோபியம் ஆகும்.
ஆ. நீலப்பசும் பாசியான அன்பீனா, அசோலாவுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
இ. ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை நிலத்தில் நீர் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது
ஈ. கடற்பாசி திரவ உரம் நோய் மற்றும் உறை பனியைத் தாங்கும் திறனையும் அதிகரிக் கின்றன
விடை : அ. கோதுமை பயிருக்கு உகந்த உயிரி உரம் ரைசோபியம் ஆகும்.

VIII. சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு

1.மைய அமெரிக்காவின் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம் 
அ) தக்காளி
ஆ) அன்னாசி
இ) சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஈ) ரப்பர்
விடை : இ) சர்க்கரை வள்ளிக்கிழங்கு
2. சிலி மையத்தின் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்த பட்ட தாவரம் 
அ) சோளம்
ஆ) உருளைக்கிழங்கு
இ) புகையிலை
ஈ) ஆலிவ்
விடை : ஆ) உருளைக்கிழங்கு
3. அரேபியப் பகுதியில் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட தாவரம்
அ) ரை
ஆ) நெல்
இ) சணல்
ஈ) பருத்தி
விடை அ) ரை
4.உவர்தன்மை மற்றும் கொண்ட அரிசி இரசும் பூச்சி எதிர்ப்புத்தன்மை
அ) இயல் நெல் ரகம்
ஆ) அடாமிடா – 2
இ) இரட்டை அரிசி வகை
ஈ) பொன்னிற அரிசி
விடை : ஆ) அடோமிடா – 2
6. பியூவிரியா பல்வேறு — சிற்றினங்களில் ஒட்டு ண்ணியாக வாழ்கின்றன.
அ) பாலூட்டிகள்
ஆ) பறவைகள்
இ) கணுக்காலிகள்
ஈ) இருவாழ்விகள்
விடை : இ) கணுக்காலிகள்
7. ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சை ஏற்படுத்தப்படும் நாற்றமடித்தல் நோயைக் கட்டுப் படுத்துகிறது. 
அ) தக்காளி
ஆ) உருளைக்கிழங்கு
இ) தினை
ஈ) சோளம்
விடை : அ) தக்காளி
8.பொங்கேமியா பின்னேட்டா என்ற தாவரம் உரத்திற்கு பயன்படுகிறது
அ) இயற்கை
ஆ) பொட்டாசியம் நிறைந்த
இ) தழையிலை
ஈ) கால்சியம் நிறைந்த
விடை : இ) தழையிலை
9.முற்காலப் பயிர் பெருக்க முறையில் அதில் மற்றும் ஈடுபடும் மனிதர்களின் பொறுத்தே இருந்தது. 
அ) அறிவு, திறமை
ஆ) திறன், கையாளுதல்
இ) அனுபவம், திறமை
ஈ) திறன். அறிவு
விடை : ஆ) திறன், கையாளுதல்
10. வீரியமிக்க கல்புறுத்தம் சோள உருவாக்கிய ஆண்டு
அ) 1926
ஆ) 1943
இ) 1950
ஈ) 1953 11
விடை : அ) 1928.
11……. வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்டது10,000 கிமுவில். 
அ) சோளம்
ஆ) நெல்
இ) கோதுமை
ஈ) கரும்பு
விடை இ) கோதுமை
12. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் என்னும் முறையின் மூலம் மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்
அ) PCR முறை
ஆ) DOTS முறை
இ) சிஸ்ஜெனிஸிட்
ஈ) தொற்று தடைகாப்பு
விடை : ஈ) தொற்று தடைகாப்பு
13. தேசிய தாவர மரபியல் வளத்துறையின் தலைமை யகம்… என்ற இடத்தில் அமைந்துள்ளது 
அ) இரங்கபுரி
ஆ) கொல்கத்தா
இ) மும்பை
ஈ) சென்னை
விடை அ) இரங்கபுரி
14.தேர்வு முறையில் சூழ்நிலை வேறுபாடுகளை மரபுவழி வேறுபாடுகளிலிருந்து பிரித்தரிய முடிவ தில்லை
அ) தூயவரிசைத்
ஆ) நகல்
இ) கூட்டுத்
ஈ) கலப்புறுத்தம்
விடை : இ) கூட்டுத்
15.என்ற சொல் ஜோகன்சன் என்பவரால் இயற்றப்பட்டது
அ) நகல்தேர்வு
ஆ) தூயவரிசைத்தேர்வு
இ) கூட்டுத்தேர்வு
ஈ) கலப்பின வீரியம்
விடை ஆ) தூய்வரிசைத் தேர்வு
16. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று உயிரி பூச்சிக் கொல்லி?
அ) அசோலா
ஆ) ரைசோபியம்
இ) பிபூவிரியா
ஈ) ஹெவியா
விடை :இ) பியூவிரியா 
17. கலப்பின விரியத்தை மேம்படுத்த சிறந்ததாக உள்ளது.
அ) பாலிலா இளப்பெருக்கம்
ஆ) உடல்வழி இளப்பெருக்கம்
இ) ஒட்டுதல்
ஈ) பதியமிடுதல்
விடை : ஆ) உடல்வழி இனப்பெருக்கம்
 
18.எந்த தேர்வு செய்தல் முறையானது விரும்பத்தக்க மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தினைப் பெற அதிக காலம் ஆகும்?
அ) நகல் தேர்வு
ஆ) கூட்டுத்தேர்வு முறை
இ) தூயவரிசை தேர்வு
ஈ) இயற்கை தேர்வு
விடை: ஈ) இயற்கை தேர்வு
19. முல்லா மற்றும் ஸ்டேட்லர் உருவாக்கினார் என்ற சொல்லை
அ) சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
ஆ) நவீன பயிர்ப்பெருக்கம்
இ) பயிர்பெருக்கம்
ஈ) பன்மடிய பயிர்ப்பெருக்கம்
விடை : அ) சடுதிமாற்றப் பயிர்ப்பெருக்கம்
20. பயிர் வகைகளை உருவாக்க சடுதிமாற்றப் பயிர்பெருக்கமே சிறந்தது.
அ) பல விதைகளையுடைய
ஆ) ஓர் விதைப்
இ) விதைகளற்ற
ஈ) சத்துள்ள
விடை : இ) விதைகளற்ற
22.குன்றல் பகுப்புக் குறைபாட்டால் குறைந்த வளத்தன்மையுடைய விதையற்ற இரகங்கள் உருவாவதற்கு வழி வகுக்கிறது
அ)
ஆ) பன்மடியம்
இ)கலப்புறுத்தம்
ஈ) அ மற்றும் ஆ
விடை : ஆ) பன்மடியம்
23.என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோ சோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது
அ) பன்மடியமாதல்
ஆ) இருமயமாதல்
இ) தன்பன்மடியமாதல்
ஈ) அயல்பன்மடியம்
விடை : இ) தன்பன்மடியமாதல்
24. பசுமைப்புரட்சி என்பது வேளாண் புரட்சியாகும்
அ) மூன்றாம்
ஆ) இரண்டாம்
 இ) நான்காம்
(ஈ) ஆறாம்
விடை அ) மூன்றாம்
25. 2015ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதை பெற்றார் 
அ) நெல் ஜெயராமன்
ஆ)ஊ.கூ.பட்டேல்
இ) Dr.B.P.பால்
ஈ) N.G.P. ராவ்
விடை : அ) நெல் ஜெயராமன்
26. சத்துக்கள் நிறைந்த பயிர்களைப் பெருக்கம் செய்வது……… எனப்படும். 
அ) பயிர் பெருக்கம்
ஆ) கலப்பின வீரியம்
இ) சடுதி மாற்றம்
ஈ) உயிரிவழி ஊட்டம் சேர்த்தல்
விடை : ஈ) உயிரிவழி ஊட்டம் சேர்த்தல்
27. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று நைட்ரஜனை (N2) நிலைநிறுத்தும் தனி உயிரி அல்ல? 
அ) அன்பீனா அசோலா
ஆ) அசடோபாக்டர்
இ) கிளாஸ்டிரியம்
ஈ) நாஸ்டாக்
விடை : இ) கிளாஸ்டிரியம்
28.காமா தோட்டத்தில் அல்லது போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தித் தகுந்த மாற்றங் களைப் பயிர் தாவரங்களில் உண்டாக்கும்
அ) சோடியம் குளோரைடு
ஆ) மாங்கனீஸ், பொட்டாசியம்
இ) யூரியா, சீசியம்
ஈ) கோபால்ட் 60, சீசியம் 137
விடை ஈ) கோபால்ட் – 60, சீசியம் – 137
 

  12th Botany Unit 10 Lesson 9 Additional 1 Marks

IX. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. டி. காண்டோல் என்பவர் தன்னுடைய ஆரிஜன் ஆப்பல்டிவேட்ட் என்ற நூலில் 247 பயிரிடும் தாவரங்களைப் பற்றி ஆராய்ந்தார்,
2 மூங்கிலை வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்திய நாடு சீனா
3. NGP. ராவ் உலகின் முதல் கலப்பினச் சோளத்தை உருவாக்கியவர்
4.நெல் பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா மிக விரைவாகச் சிதைவடைந்து  நெற்பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.
5.வாவிலோ 1935 ஆம் ஆண்டு 8 பயிர் தோற்ற மையங்களை 12 ஆக அதிகரித்தார்
6.ஹார்லன் என்பவர் பயிர் தோற்ற மையம் என்பது ஒவ்வொரு பயிரும் பயிரிடப்பட்ட மையங்களையே வேளாண்மை குறிக்கும் என்றார்.
7.உருளைக்கிழங்கு வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்திய ஒரே நாடு சிலி மையம்.
8. உயிரி உரங்கள் நுண்ணுயிரி வளர்ப்பு உரம் என்றும் அழைக்கப்படுகிறது.
9.CT.படேல் தான் கலப்பினப் பருத்தி தந்தை.
10. எ.சவுத்ரி ராம் தன் பஞ்சாபைக் கோதுமை களஞ்சியமாக மாற்றினார்.
11.அசோலா ஒரு உயிரி உரம் இது நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு 40-60 கிகி பயிர் விளைச்சலை அதிகப்படுத்துகிறது.
12.ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை மூடுவிதைத்தாவரங்களின் வேர்களில் கூட்டுயிர் வாழ்க்கை நடத்தும் ஃபைகோமைசிட்ஸ் பூஞ்சை யால் உருவாகிறது.
13.கடற்பாசி திரவ உரம் சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் கொண்டுள்ளது.
14.ட்ரைகோடெர்மா சிற்றினம் பொதுவாக மண்ணிலும், வேர்தொகுதியிலும் தனித்து வாழும் பூஞ்சையாகும்.
15.தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றுமடிதல் நோயை ரைசாக்டோனியா சொலானி  பூஞ்சையால் கட்டுப்படுத்தலாம்.
16. இது தழை உரமாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பயிர்  டெஃப்ரோசியா பெர்பியூரியா
17. DNA இரட்டை இழைகளை கண்டறிந்தவர்கள் வாட்சன் மற்றும் கிரிக்
18. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 2050 ஆம் ஆண்டுவாக்கில் அதிகமாக 50% உணவளிக்க வேண்டியிருக்கும்.
19. பூச்சி தாக்குதலை தாங்கும் திறனுடைய பருத்தி உருவான ஆண்டு 1994
20. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பெருக்கம் மூலம் மெழுகுசோளம்  பயிர் உற்பத்தி செய்யப்பட்டது.
21.  IR8 நெல் வகை பிலிப்பியன்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டது.
22. NBPGR சென்னையில் மீனம்பாக்கம் உள்ளது.
23. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு  தன்னைத் தகவமைத்துக் கொள்ளுதல் இணக்கமாதல் எனப்படும்.
24. சீனா மற்றும் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட பல தேயிலை ரகங்கள் முதலில் கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் வளர்க்கப்பட்டன.
25.தேர்வு செய்தல் என்பது தாவரப்பயிர் பெருக்கத்திலுள்ள மிகப் பழமையான மற்றும் அடிப்படை முறைகளில் ஒன்றாகும்.
26.மூன்றாம் என்பது தாவரப்பயிர் பெருக்கத்திலுள்ள மிகப் பழமையான மற்றும் அடிப்படை முறைகளில் ஒன்றாகும்.
27. சிற்றினங்களிடையே கலப்புறுத்தம் கலபுறுத்தம் என்று அழைக்கப் படலாம்.
28. பசுமைப்புரட்சி நாட்டில் 1940ல் தொடங்கியது. மெக்சிகோ 29.2006 ஆம் ஆண்டு முதன்முதலில் தனது பண்ணையில் தனி யொருவராக நெல் விதை திருவிழாவை நடத்தினார்.
30.ஒரு பிளவுப்படுத்தும் புரதம்.

Leave a Reply