You are currently viewing 9 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை

9 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை

9 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள்

மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை – தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது (9) மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11:112021 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை – ஆணை வெளியிடப்படுகிறது. 2nd to 12th refresher course module answer key

ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021)

  • 1. திருச்சி ( பள்ளி மட்டும் )
  • 2. சிவகங்கை ,
  • 3. புதுக்கோட்டை
  • 4. பெரம்பலூர்
  • 5. ராமநாதபுரம் ( பள்ளி மட்டும் )
  • 6. மதுரை
  • 7. அரியலூர்
  • 8. விருதுநகர்
  • 9. திண்டுக்கல்
  • 10. விழுப்புரம்
  • 11. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )
  • 12. விருதுநகர்
  • 12. சேலம்
  • 13. கரூர்
  • 14. தேனி
  • 15. கள்ளக்குறிச்சி
  • 16. நாமக்கல்
  • 17. வேலூர்
  • 18. ராணிப்பேட்டை
  • 19. திருப்பூர் ( பள்ளி மட்டும் )
  • 20. கோவை ( பள்ளி மட்டும் )

ஆகிய மாவட்ட மாவட்டங்களுக்கு மழையின் காரணமாக விடுமுறை.

****************************************************

இரண்டு நாள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021)

  • 1. சென்னை,
  • 2. காஞ்சிபுரம்,
  • 3. திருவள்ளூர்,
  • 4. செங்கல்பட்டு,
  • 5. கடலூர்,
  • 6. நாகப்பட்டினம்,
  • 7. தஞ்சாவூர்,
  • 8. திருவாரூர் மற்றும்
  • 9. மயிலாடுதுறை

ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

Leave a Reply