12th Botany Unit 10 Lesson 10 Additional 1 Marks

12th Botany Unit 10 Lesson 10 Additional 1 Marks

TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 1 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் – Additional 1 Marks Question – Answers 

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

 

 12th Botany 10 பாடம் கூடுதல் வினாக்கள் 

1. சரியான விடையைத் தெரிவு செய்க

1. வடஇந்தியாவின் முக்கிய உணவு
அ) சோளம்
ஆ) தினை
இ) நெல்
ஈ) கோதுமை
விடை : ஈ) கோதுமை
2. மக்கள் மருத்துவமுறை இந்த நாட்டில் மிகவும் பிரபலமானது 
அ) நைஜீரியா
ஆ) USA (அமெரிக்கா)
இ) இந்தியா
ஈ) UK (இங்கிலாந்து)
விடை : இ) இந்தியா
3. உளுந்து பயிர் செய்யாத மாநிலம் 
அ) உத்திரப்பிரதேசம்
ஆ) தமிழ்நாடு
இ) சட்டீஸ்கர்
ஈ) கர்நாடகா
விடை ஆ) தமிழ்நாடு
4.இந்தியாவில் தோன்றியது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. 
அ) பாசிப்பயிறு
ஆ) துவரை
இ) உளுந்து
ஈ) எதுவுமில்லை
விடை : அ) பாசிப்பயிறு
5.”கசப்புகளின் அரசன்” என அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் 
அ) நிலவேம்பு
ஆ) துளசி
இ) ஆடாதோடை
ஈ) மஞ்சள்
விடை : அ) நிலவேம்பு
6. கள் மரத்தினின்று உற்பத்தியாகும்
அ) பனை
ஆ) தென்னை
இ) மா
ஈ) கரும்பு
விடை : அ) பளை
7. மிளகாய்க்கு சிறந்த மூலப்பொருளாக இருப்பது 
அ) வைட்டமின் A, C, மற்றும் E
ஆ) வைட்டமின் K
இ) வைட்டமின் D
ஈ) வைட்டமின் B கூட்டுப்பொருள் மற்றும் வைட்டமின் D
விடை : அ) வைட்டமின் A, C மற்றும் E 
8.என் ஐ பூர்விகமாகக் கொண்டது
அ) ஆசியா
ஆ) ஆப்பிரிக்கா
இ) சீனா
ஈ) ஐரோப்பா
விடை : ஆ) ஆப்பிரிக்கா
9`காப்பி ஐ பூர்விகமாகக் கொண்டது
அ) நைஜீரியா
ஆ) கியூபா
இ) எத்தியோப்பியா
ஈ) எகிப்து
விடை : இ) எத்தியோப்பியா
10. இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி செய்யும் நாடு உற்பத்தி, நுகர்வு,
அ) மிளகாய்
ஆ) புளி
இ) மஞ்சள்
ஈ) மிளகு
விடை: இ) மஞ்சள்
11. சர்வதேச மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக தமிழ் நாட்டின் உள்ளது
அ) கோவை
ஆ) ஈரோடு
இ) மதுரை .
ஈ) நாகர்கோவில்
விடை : ஆ) ஈரோடு
12. மரப்பாலின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு ஆகும்
அ) 80
ஆ) 90
இ) 70
ஈ) 50
விடை: ஆ) 90
13. இந்தியாவில் இரப்பர் உற்பத்தியில் முதல் மிகப் பெரிய மாநிலம்
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) ஆந்திரா
ஈ) டெல்லி
விடை : அ) கேரளா
14. தமிழ்நாட்டில் அதிக அளவில் பயிரிடப்படும் ரப்பர்  தாவரம்
அ) மானிஹாட் எஸ்குலண்டா
ஆ) ஃபைகஸ் எலாஸ்டிகா
இ) ஹீவியா பென்தாமியானா
ஈ) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்
விடை ஈ) ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்
15. தமிழ்நாட்டின் தோவாளை வளர்ப்பு மையம்
அ) சோற்றுக் கற்றாழை
ஆ) புளி
இ) மஞ்சள்
ஈ) மல்லிகை
விடை ஈ) மல்லிகை
16.களிம்பு எலும்பு முறிவிற்குப் பயன்படும்
அ) துளசி
ஆ) மில்லாந்தஸ்
இ) பிரண்டை
ஈ) அக்காலியா
விடை: இ) பிரண்டை
17. பொருந்தும் இணை காண்
அ) துளசி – நுண்ணுயிரி எதிர்ப்பி
ஆ) பில்லாந்தஸ் – வளையப் புழு தோல்நாய்
இ) பிரண்டை நோய் எதிர்ப்பு ஊக்கி
ஈ) அக்காலியா எலும்பு முறிவு மருந்து
விடை : இ) துளசி – நுண்ணுயிரி எதிர்ப்பி
18. கேப்சைசின் ல் உள்ளது
அ) மிளகாய்
ஆ) பிறகு
இ) தேயிலை
ஈ) காபி
விடை: அ) மிளகாய்
19. பிரண்டை என்பது ன் பொதுப் பெயர்
அ) ஆசிமம்
இ) அக்காலியா
ஆ) பில்லாந்தஸ்
ஈ) சிசிஎப்
விடை ஈ) சிசஸ்
20. பொருந்தாத இணை எது? 
அ) பாப்பாவா சாம்னிபெரம் –
ஆ) கன்னாபிஸ் – கஞ்சா
இ) பில்லாந்தளஸ் அமாரஸ் – கீழா நெல்லி
ஈ) ஆண்ரோகிராபிஸ் பானிகுலேட்டா- மஞ்சள்
விடை : ஈ) ஆண்ரோகிராபிஸ் பானிகுலேட்டா – மஞ்சள்
21.பொருத்துக
A. அரிசி (நெல்) – 1கிழக்கு கோதுமை
B. கோதுமை – 2ஆப்பிரிக்கா
C. கேழ்வரகு – 3. செழுமைப் பிறை
D. சோளம் – 4 தென்கிழக்கு ஆசியா
அ) A-4, B-3, C-1, D-2
ஆ) A-1, B-2, C-3, D–4
இ) A-4, B-3, C-2, D-1
ஈ) A-2, B-1, C-4, D-3
விடை : அ) A-4, B-3, C-1, D-2
22.விக்னா முங்கோ எதன் தாவரவியற் பெயர்? 
அ) உளுந்து
ஆ) துவரை
இ) பாசிப்பயிறு
ஈ) பழுப்ப பயிறு
விடை : அ) உளுத்து
23, பொருத்துக
A. எள் எண்ணை – 1. சக்காரம் அபிசினாரம்
B. வேர்க்கடலை – 2. பொராசஸ் பிறாபெல்லிபொ
C. பனை – 3. அராகிஸ் ஹைபோஜியா
D. கரும்பு – 4. செஸாமம் இன்டிகம்
அ) A-4, B-3, C-2, D-1
ஆ) A-1, B-2, C-3, D-4
இ) A-2, B-1, C-4,D-3
ஈ) A-3, B-1, C-2, D-4
விடை : அ) A-4, B-3, C-2, D-1
24.கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியற்ற இணை? 
அ) மஞ்சள் – ஈரோடு
ஆ) ரப்பர் – கேரளா
இ) ஏலக்காய் – நறுமணப் பொருட்களின் ராணி
ஈ வாழை – இந்தியாவின் தேசியக்கனி
விடை : ஈ) வாழை – இந்தியாவின் தேசியக்கனி
25, கூற்று (A) உலகில் பெரும்பாலான மக்களுக்கு அரிசியே பிரதான உணவாக உள்ளது. 
காரணம் (R) : இது கலோரி மிகுந்த எளிதில், மானம் அடையக்கூடிய உணவு செரி
அ) A சரி R தவறு R
ஆ) A தவறு R சரி
இ) Aசரி Rசரி R-A யை விளக்கவில்லை.
ஈ) A சரி R சரி. R-A யை விளக்குகிறது
விடை ஈ) A சரி R சரி. R-A யை விளக்குகிறது
26.இந்தியாவின் மிகப் பெரிய காபி நுகர்வோர்
மாநிலம் அ) தமிழ்நாடு
இ) கேரளா
ஆ) ஆந்திரா
ஈ) கர்நாடகா
விடை : அ) தமிழ்நாடு
27. இந்தியாவின் மிகப் பெரிய காபி உற்பத்தி மாநிலம்
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரா
விடை : ஆ) கர்நாடகள் 
28.ஞர்குமின் எதிலிருந்து பெற்றப்படும்? 
அ) மஞ்சள்
ஆ) மிளகாய்
இ) ஏலக்காய்
ஈ) புளி
விடை அ) மஞ்சள்
29. வில்வம் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது? 
அ) லேமியேசி
ஆ) டூட்டேசி
இ) வைட்டேசி
ஈ) யுகோர்பியேசி
விடை : ஆ) டூட்டேசி
30. டாக்டர் தியாகராஜன், பிலாந்தஸ் அமாரஸினின்று பிரிக்கப்படும் சாறு வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படும் எனக் கண்டறிந்தார் 
அ) ஹெப்படிைஎஸ்
ஆ) கல்லீரல் வீக்கம்
இ) புற்று நோய்
ஈ) டைபாய்டு
விடை : அ) ஹெப்படைடில்
31. கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று மஞ்சள் காமாலை நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது? 
அ) நிலவேம்பு
ஆ) ஒப்பியம் பாபி
இ)கஞ்சா
ஈ) ஃபில்லாந்தஸ் – 2
விடை : ஈ) ஃபில்லாந்தம்
32 ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டது
அ) கரும்பு
ஆ) பனை
இ) வேர்க்கடலை
ஈ) எள்
விடை : ஆ) பனை
33. நிலக்கடலை ——— % எண்ணெய் கொண்டது
அ) 54
ஆ) 45
இ) 44
ஈ) 54
விடை : இ) 44. 
34. வெங்காயம், பூண்டு உபயோகப்படுத்தப்பட்ட பதிவுகள் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளன? 
அ) 2000
ஆ) 2500
இ) 3000
ஈ) 1500
விடை : ஆ) 2500
35. கேய்னி பெப்பர் மிளகாயின் காரச்சுவை SHU அளவுகள் கொண்டது?
அ) 30,000 முதல் 50,000
ஆ) 1, 349, 000
இ) 2,200.000
ஈ) 1,200,000
விடை : அ) 30,000 முதல் 50,000
36. திணை ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் வளர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது 
அ) 4000
ஆ) 3000
இ) 5000
ஈ) 6000
விடை : ஈ) 6000
37. சிட்டேரியா இடாலிக்கா என்பது எதன் அறிவியல் பெயர்?
அ) வரகு
ஆ) தினை
இ) சோளம்
ஈ) கேழ்வரகு
விடை ஆ) தினை 
38. வெண்டைக்காய எங்கு அதிகமாக பயிரிடப்படவில்லை? 
அ) தமிழ்நாடு
ஆ) அசாம்
இ) மஹராஷ்டிரா
ஈ) குஜராத்
விடை : அ) தமிழ்நாடு
39.பலவகையான புற்றுநோயை எதிர்க்கும்?
அ) குர்குமின்
ஆ) கேப்சைசின்
இ) அலாயின்
ஈ) பில்லாந்தின்
விடை : அ) குர்குமின்
40. எது குளிர் மண்டலப் பழம் ?
அ) மா
ஆ) பலா
இ) வாழை
 ஈ) ஊட்டி ஆப்பிள்
விடை இ. ஈ
41. ஓர் உயிரிப் பூச்சி விரட்டி (Bio pest repellent) 
அ) புளி
ஆ) மிளகாய்
இ) எள்
ஈ) வேம்பு
விடை : ஈ) வேம்பு
42. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்தது
அ) கரு மிளகு
ஆ) ஏலக்காய்
இ) மஞ்சள்
ஈ) சிவப்பு மிளகு
விடை அ) கரு மிளகு
43. எதன் கருவூண் திசு புத்துணர்ச்சி தரும் கோடை கால உணவு? 
அ) தேங்காய்
ஆ) நிலக்கடலை
இ) எள்
ஈ) பனை
விடை ஈ) பனை
44. உமிழ்நீர், வயிற்றுச் சுரப்புகளில் பயன்படுவது எது? 
அ) ஏலக்காய்
ஆ) கருமிளகு
இ) சிவப்பு மிளகு
ஈ) மஞ்சள்
விடை : ஆ) கருமிளகு
45. மூப்படைந்த தோலைப் பொலிவாக்குவது எது? 
அ) சோற்றுக் கற்றாழை
ஆ) மஞ்சள்
இ) மல்லி
ஈ) கீழாநெல்லி
விடை : அ) சோற்றுக் கற்றாழை
46.சாயப்பொருளான ‘லாகோசோன்’ எதில் உள்ளது?
அ) சோற்றுக்கற்றாழை
ஆ) மல்லிகை
இ) ஹென்னா
(ஈ) மஞ்சள்
விடை இ) ஹென்னா
47. சுற்றுச் சுழலுக்கு உகந்த பொதிகட்டும் பொருள் 
அ) பருத்தி
ஆ) மரப்பால்
இ) மரக்கூழ்
ஈ) சணல்
விடை ஈ) சணல்
48.தமிழ்நாட்டு காலை உணவான பொங்கலில் முக்கியப் பொருள்
அ) பாசிப்பயிறு
ஆ) துவரை
இ) உளுந்து
ஈ) பழுப்பு பயறு
விடை : அ) பாசிப்பயறுட

Leave a Reply