8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 10

8th Tamil Refresher Course Answer key Topic 10

8th Tamil Refresher Course Answer key Topic 10. TN 8th Standard Refresher Course ACTIVITY 10 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 10. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல். 8th TAMIL ACTIVITY 10.  QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 10
  • செயல்பாடு 10. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல்

8th Tamil Refresher Course Answer key Topic 10. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல்

8th Tamil Refresher Course Answer key 10

மதிப்பீட்டுச் செயல்பாடு

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 10. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் Answers. 8TH TAMIL AVTIVITY 10. . QUESTION & ANSWER

10. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

பின்வரும் படங்களிலிருந்து காற்புள்ளி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக.

பின்வரும் படங்களிலிருந்து காற்புள்ளி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக.

  • எனக்குப் பிடித்த காய்கறிகள் பீட்ரூட், காரட், முட்டைக்கோசு, தக்காளி.

இப்படத்தில் மரம், பறவை, விலங்கு ஆகியன உள்ளன.

  • இப்படத்தில் மரம், பறவை, விலங்கு ஆகியன உள்ளன.

மதிப்பீட்டுச் செயல்பாடு – 2

வியப்புக்குறி அமையுமாறு தொடரமைக்க.

வியப்புக்குறி அமையுமாறு தொடரமைக்க.

  • ஆகா! என்ன அழகான கட்டடக்கலை!

அடடே! மான் வலையில் மாட்டிக்கொண்டதே!

  • அடடே! மான் வலையில் மாட்டிக்கொண்டதே!

மதிப்பீட்டுச் செயல்பாடு – 3

முற்றுப்புள்ளி, வினாக்குறி, இரட்டை மேற்கோள் குறி அமையுமாறு தொடர்கள் அமைக்க.

  • காகம், மானிடம் “எப்படி மாட்டிக்கொண்டாய்?” என்று கேட்டது.
  • நரி, “நன்றாக இருக்கிறாயா?” என்று மானிடம் கேட்டது.

மதிப்பீட்டுச் செயல்பாடு – 4

கீழ்க்காணும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இடுக.

1. நான் தண்டமிழைக் கற்று என் வாழ்வில் உயர்ந்தேன் என்று தமிழாசிரியர் கூறினார்

  • “நான் தண்டமிழைக் கற்று, என் வாழ்வில் உயர்ந்தேன்” என்று தமிழாசிரியர் கூறினார்.

2. அண்ணா சிந்தி சீர்தூக்கு செயல்படு என்று கூறினார்

  • அண்ணா, “சிந்தி, சீர்தூக்கு, செயல்படு” என்று கூறினார்.

3. தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் அவையாவன எழுத்து சொல் பொருள் யாப்பு அணி

  • தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். அவையாவன : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

4. அடடே ஏனப்பா அழுகிறாய் என்ன வேண்டும் உனக்கு

  • அடடே! ஏனப்பா அழுகிறாய்? என்ன வேண்டும் உனக்கு?

5. அனுமனைப் பார்த்து இராவணன் வாலி நலமா என்று கேட்டான்

  • அனுமனைப் பார்த்து இராவணன், “வாலி நலமா?” என்று கேட்டான்.

6. இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார்

  • “இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள்? நன்றாக இருக்கிறதே!” என்று கேட்டார்.

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

2. சொற்களை உருவாக்குதல்

7. அலுவலகக் கடிதம் எழுதுதல்

12. உரையாடல் எழுதுதல்

Leave a Reply