8th Tamil Refresher Course Answer key Topic 3
8th Tamil Refresher Course Answer key Topic 3. TN 8th Standard Refresher Course ACTIVITY 3 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 3. எதிர்ச்சொல் அறிதல். 8th TAMIL ACTIVITY 3. QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.
- Class: 8
- Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
- Topic: 3. எதிர்ச்சொல் அறிதல்
- செயல்பாடு 3
8th Tamil Refresher Course Answer key 3
மதிப்பீட்டுச் செயல்பாடு 3. எதிர்ச்சொல் அறிதல்
எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 3 – எதிர்ச்சொல் அறிதல் – வினா & விடை 8TH TAMIL AVTIVITY 3 QUESTION & ANSWER
மதிப்பீட்டுச் செயல்பாடு – 1
கீழ்க்காணும்பத்தியைப் படித்து அதில் உள்ள சொற்களுக்கான எதிர்ச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
மூத்த தமிழ்மொழி இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; தொன்மையான தமிழ்மொழியின் சிறப்பை அறியலாம், வாருங்கள்.
Answers:
|
மதிப்பீட்டுச் செயல்பாடு – 2
கீழ்க்காணும் பாடலைப் படித்து அதில் அமைந்துள்ள நேரெதிர் சொற்களைக் கண்டறிந்து எழுதுக .
நற்சொல் நவிலாது தீச்சொல் நவின்றால்
இனியன நடவாது இன்னாதன நடந்திடும்
நல்லன நேராது அல்லாதன நேர்ந்திடும்
பகையது பெருகி நட்பது குறையும்!
– கவிஞர் நளினா கணேசன்.
- நற்சொல் X தீச்சொல்
- இனியன X இன்னாதன
- நல்லன X அல்லாதன
- நேராது X நேர்ந்திடும்
- பகை X நட்பு
- பெருகி X குறையும்
மதிப்பீட்டுச் செயல்பாடு – 3
கட்டத்தில் கலைந்துள்ள நேர் எதிர்ச் சொற்களில் எது எதற்கு எதிரானது எனத்தேர்ந்தெடுத்து எழுதுக.
- நீதி X அநீதி
- ஆக்கம் X அழிவு
- ஆதி X அந்தம்
- செயற்கை X இயற்கை
- சிற்றூர் X பேரூர்
- அகம் X புறம்
8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 |