8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 17

8th Tamil Refresher Course Answer key Topic 17

8th Tamil Refresher Course Answer key Topic 17. TN8th Standard Refresher Course ACTIVITY 17 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல். 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 17
  • செயல்பாடு 17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல்

8th Tamil Refresher Course Answer key Topic 17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல்

மதிப்பீட்டுச் செயல்பாடு

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல். Answers. 8TH TAMIL AVTIVITY 17 QUESTION & ANSWER.

17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

17. விளம்பரம் அளித்து வினாக்களை வினவுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு students guide 360

வினாக்கள்

1. கையுறைகள் அடங்கிய பெட்டி 4 வாங்கினால் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

அ) 150

ஆ) 200

இ) 250

ஈ) 300

விடை: ஆ) 200

2. விளம்பரத்தில் உள்ள மூலிகைப் பொருள்களில் பொருந்தாதது எது?

அ) ஆடாதொடை

ஆ) அமுக்கரா சூரணம்

இ) சிறியாநங்கை

ஈ) மாதுளை மணப்பாகு

விடை: இ) சிறியாநங்கை

3. சிறுதானியங்களில் பொருத்தமான இணை எது?

அ) சோளம் – சம்பா

ஆ) கருப்பு கவுனி – சாமை

இ) வரகு – சாமை

ஈ) மூங்கில் அரிசி – குதிரை வாலி

விடை: இ) வரகு – சாமை

4. சிறுதானிய இணையைத் தேர்ந்தெடு.

அ) மூங்கில் அரிசி

ஆ) தினை

இ) மாப்பிள்ளை சம்பா

ஈ) கருப்பு கவுனி

விடை: ஆ) தினை

5. எந்தப் பொருள் வாங்கினால் ‘சித்தர்களின் மூலிகை வைத்தியம்’ என்னும் நூல் கிடைக்கும்?

அ) அரிசிவகைகள்

ஆ) சிறுதானியங்கள்

இ) பழவகைகள்

ஈ) மூலிகைப் பொடிகள்

விடை: ஈ) மூலிகைப் பொடிகள்

6. விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள முழக்கத் தொடர்களை எழுதுக.

இயற்கையை நேசி!   இதமாய் சுவாசி!

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

15. கட்டுரை எழுதுதல்

Leave a Reply