8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 12

8th Tamil Refresher Course Answer key Topic 12

8th Tamil Refresher Course Answer key Topic 12. TN 8th Standard Refresher Course ACTIVITY 12 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 12. உரையாடல் எழுதுதல். 8th TAMIL ACTIVITY 12.  QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 12
  • செயல்பாடு 12. உரையாடல் எழுதுதல்.

8th Tamil Refresher Course Answer key Topic 12. உரையாடல் எழுதுதல்

மதிப்பீட்டுச் செயல்பாடு

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 12. உரையாடல் எழுதுதல் Answers. 8TH TAMIL AVTIVITY 12. QUESTION & ANSWER

12. நிறுத்தக் குறியிட்டு எழுதுதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

பின்வரும் செய்தியைப் படித்து ‘வானொலியில் விளம்பர உரையாடலாக’ எழுதுக.

பின்வரும் செய்தியைப் படித்து ‘வானொலியில் விளம்பர உரையாடலாக’ எழுதுக.
சென்னை வானொலியில்

உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்

சென்னை , மே .1

சென்னை வானொலியில் இன்று (சனிக்கிழமை ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒலிபரப்பாகின்றன. காலை 7 மணிக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கு பெறும் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்குச் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குநர் , விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. நண்பகல் 12 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில், ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிராமியப்பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலந்து கொள்கிறார் .

பிற்பகல் 2மணிக்கு உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்திய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இடம்பெறுகிறது.

கலா – மாலா, சென்னை வானொலியில் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து உனக்குத் தெரியுமா?

மாலா – தெரியுமே. காலை 7 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

கலா – அப்படியா, தவறாமல் கேட்க வேண்டும். அடுத்து …

மாலா – காலை 10 மணிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி.

கலா – நேற்று தான் பாடப்புத்தகத்தில் அவர் குறித்து படித்தேன். அவசியம் கேட்க வேண்டும். அடுத்து …

மாலா – நண்பகல் 12 மணிக்கு கிடாக்குழி மாரியம்மாள் நிகழ்ச்சி.

கலா – கிராமியப் பாடகியாச்சே, அருமையாக இருக்கும். அடுத்து…

மாலா – பிற்பகல் 2 மணிக்கு உழைப்பின் மகத்துவம் கூறும் திரைப்படத் தொகுப்பு.

கலா – அத்தனையும் அருமையான நிகழ்ச்சிகள், தவறாமல் கேட்டுவிடுகிறேன். நன்றி.

 

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

Leave a Reply