8th Tamil Refresher Course Answer key 2021

8th Tamil Refresher Course Answer key Topic 6

8th Tamil Refresher Course Answer key Topic 6

8th Tamil Refresher Course Answer key Topic 6. TN 8th Standard Refresher Course ACTIVITY 6 Answer key. எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல். 8th TAMIL ACTIVITY 6.  QUESTION & ANSWER. 2nd to 12th All Subject Refresher Course Modle Books and Answer key 2021. 8th STD All Subject Refresher Course Books Download PDF. Students Guide 360.

  • Class: 8
  • Subject: Tamil புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • Topic: 6
  • செயல்பாடு 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல்

8th Tamil Refresher Course Answer key Topic 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல்

8th Tamil Refresher Course Answer key 6

மதிப்பீட்டுச் செயல்பாடு

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் வினா & விடை  8TH TAMIL AVTIVITY 6 செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் QUESTION & ANSWER

செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற்பொருளையும் அறிதல் | மதிப்பீட்டுச் செயல்பாடு

மதிப்பீட்டுச்செயல்பாடு 1

வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்
பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.

– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.

  • வெற்றிகள் தொடர்ந்து வர , பெருமை வர படித்தவர்கள் சொன்னது போல வாழ்ந்திட வேண்டும். நாட்டிற்க்ம் வீட்டிற்கும் புகழ் தந்து வாழந்திட வேண்டும்.

மதிப்பீட்டுச்செயல்பாடு 2

  • பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.

யாவரும் சமம்

சுற்றம் விலக்கி வாழாதே!

சூதின் பக்கம் போகாதே!

உற்றார் உறவைப் பழிக்காதே!

ஊரார் பழிக்க நடவாதே!

பெற்றோர் நோகப் பேசாதே!

பெரியோர் பாதை விலகாதே !

கற்றோர் நட்பை உதறாதே!

கவசம் அதுவே மறவாதே!

– பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்

சொற்பொருள் எழுதுக.

  • சுற்றம் – உறவினர்
  • சூது – தீயபழக்கம்
  • கவசம் – பாதுகாப்பு
  • பழி – குறைகூற
  • கற்றோர் – படித்தவர்

8th Tamil Refresher Course Full Answer key Topic 1-18 

4. செய்யுளின் நயங்களை அறிதல்

Leave a Reply